• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மோடி வரும்போது முடிஞ்சிருக்கணும்!! ஸ்டாலின் திட்டவட்டம்! தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திமுக மும்முரம்!

    பிரதமர் மோடி புதனன்று தமிழகம் வர உள்ளார். அதே நாளில், தங்கள் கூட்டணியை இறுதி செய்ய, தி.மு.க. தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Author By Pandian Tue, 10 Mar 2026 14:40:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi Arrives in TN Tomorrow – DMK to Finalize Alliance Seat Sharing on Same Day! Congress Gets 28, DMDK 8, Smaller Parties 1-2 Each – Strategic Counter to NDA Rally

    பிரதமர் நரேந்திர மோடி நாளை (புதன்கிழமை) தமிழகம் வருகை தர உள்ள நிலையில், அதே நாளில் தி.மு.க. தலைமை தங்கள் கூட்டணியை இறுதி செய்து தொகுதி பங்கீட்டை அடுத்தடுத்து அறிவிக்க திட்டமிட்டுள்ளது. இது திருச்சியில் நடைபெறவுள்ள தே.ஜ.கூ. பொதுக்கூட்டத்துக்கு எதிராக தி.மு.க.வின் அரசியல் நகர்வாக பார்க்கப்படுகிறது.

    தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொ.ம.தே.க., மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

    கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு, வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ., ஆதி தமிழர் பேரவை ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சிகள்! பறி போகிறது பழைய கட்சிகளின் சீட்! தலை சொறியும் தலைமை!

    புதிதாக கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வுக்கு 8 தொகுதிகள் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கடந்த தேர்தலில் கொடுத்தது போல 6 தொகுதிகள் வழங்க வாய்ப்புள்ளது.

    ஆனால் ம.தி.மு.க. தனி சின்னத்தில் போட்டியிட விரும்புவதால், அவர்களுக்கு சீட் குறைக்கப்படும். அந்த குறைந்த சீட் விசிக் அல்லது மார்க்சிஸ்ட் கட்சிக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    DMKAlliance2026

    தொகுதி பங்கீட்டுக்கு பெரும்பாலான கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ம.தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகளுடன் மட்டும் இன்னும் முழுமையான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இன்று (செவ்வாய்) மாலைக்குள் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதன்படி கூட்டணி கட்சிகளுக்கு 74 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, தி.மு.க. 160 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடும். சிறிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைப்பதால், தி.மு.க.வின் நேரடி போட்டி இடங்கள் 172 வரை உயர வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் 188 இடங்களில் உதயசூரியன் சின்னம் இருந்த நிலையில், இம்முறை அதிக கட்சிகள் இருப்பதால் இது தவிர்க்க முடியாதது.

    கூட்டணி கட்சிகளுக்கு முழு திருப்தி இல்லாத நிலையில், தி.மு.க. தலைமை வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2029 லோக்சபா தேர்தலில் அதிக வாய்ப்பு கொடுப்பதாக உறுதி அளித்துள்ளது. இதனால் கூட்டணி கட்சிகளை வழிக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது. 

    பிரதமர் மோடியின் திருச்சி பொதுக்கூட்டத்துக்கு எதிரொலியாக, அதே நாளில் கூட்டணி தொகுதி பங்கீட்டை அறிவிப்பதன் மூலம் தி.மு.க. அரசியல் ரீதியாக பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளது. இது 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

    இதையும் படிங்க: 15 நாள்தான் டைம்!! கூட்டணி பேச்சுவார்த்தையை முடிங்க!! மார்ச் -8 எல்லாரும் மேடையேறணும்! ஸ்டாலின் கறார் கண்டிஷன்!

    மேலும் படிங்க
    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    தமிழ்நாடு
    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    தமிழ்நாடு
    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share