• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தீபம் சர்ச்சை!! திருப்பரங்குன்றம் வருகிறார் பிரதமர் மோடி! பாஜக மூத்த தலைவர் உடைத்த சஸ்பென்ஸ்!

    மார்ச் 1ல் மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் என பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
    Author By Pandian Tue, 24 Feb 2026 11:10:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Modi to Visit Thiruparankundram Murugan Temple on March 1! Lights & Kanda Shasti Kavacham Chants Amid Deepam Row Fury – BJP Leader Confirms Darshan Before Madurai Mega Rally!

    தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அவர் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகிறார் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது பக்தர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நீடித்து வருகிறது. நீதிமன்ற உத்தரவு இருந்தும் அரசு அனுமதி வழங்காததால், பழநி ஆண்டவர் கோயில் முன்பு பொதுமக்கள் 'தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்' என்ற வாசகங்களுடன் கலர் கோலம் போட்டு, முருகப்பெருமான் படம் வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றினர். பின்னர் கோயில் முன் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.

    பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளில் விளக்கேற்றி சஷ்டி கவசம் பாடிய பக்தர்களுடன், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மண்டல் தலைவர் வேல்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 16 கால் மண்டபம் முன்பு ஹிந்து முன்னணி சார்பில் மாநில செயலாளர் கேசவன், பொதுச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்டோர் விளக்கேற்றி கவசம் பாடினர்.

    இதையும் படிங்க: ஐயோ! திருப்பரங்குன்றம் தொகுதி வேணாம்! திமுக கூட்டணியில் குழப்பம்! மார்க்., கம்யூ கல்தா!!

    KarthigaiDeepamRow

    ராம சீனிவாசன் பேசியதாவது: "இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை தீபத் தூணில் ஏற்ற முயற்சி செய்தும், நீதிமன்ற உத்தரவு இருந்தும் அரசு அனுமதிக்கவில்லை. நம்ம மலை, நம்ம முருகன், நம்ம கோயில், நம்ம தீபம் – ஆனால் ஏற்ற முடியவில்லை. முருகப்பெருமான் எதிரிகளை அழிப்பவர். தீபம் ஏற்றவிடாமல் தடுப்பவர்களுக்கு நல்ல புத்தி கொடுப்பார்.

    போதைப் பொருள் கடத்துபவர்களை போலீசார் விட்டுவிடுகின்றனர், ஆனால் தீபம் ஏற்றுபவர்களை கைது செய்கின்றனர். அனைத்தையும் முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறார். தீபம் ஏற்றுவதற்காக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் – அவர்களுக்கு பாராட்டு. மார்ச் 1ல் மதுரை பொதுக்கூட்டத்திற்கு வரும் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் கோயிலில் தரிசனம் செய்ய வருகிறார்."

    இந்த நிகழ்வு திருப்பரங்குன்றம் தீபத் தூண் சர்ச்சையை மீண்டும் வெப்பமாக்கியுள்ளது. பிரதமரின் வருகை தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் முருகனிடம் தீபம் ஏற்ற அனுமதி கிடைக்க பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: மதுரையில் மோடி!! திருப்பரங்குன்றத்தில் வழிபாடு! பாஜகவின் அடுத்தக்கட்ட ப்ளான்!! உறைந்து போன திமுக!

    மேலும் படிங்க
    சசிகலாவுக்கே சவாலா?... சின்னம்மாவை ‘சீப்போடு’ ஒப்பிட்ட டிடிவி தினகரன்... அதிமுகவுடன் இணைந்த ஜோரில் நக்கல்...!

    சசிகலாவுக்கே சவாலா?... சின்னம்மாவை ‘சீப்போடு’ ஒப்பிட்ட டிடிவி தினகரன்... அதிமுகவுடன் இணைந்த ஜோரில் நக்கல்...!

    அரசியல்
    எக்சாம் வந்திருச்சு! எலெக்‌ஷனும் நெருங்கிருச்சு!! இனி நோ பவர் கட்! மின்வாரியம் குட் நியூஸ்!

    எக்சாம் வந்திருச்சு! எலெக்‌ஷனும் நெருங்கிருச்சு!! இனி நோ பவர் கட்! மின்வாரியம் குட் நியூஸ்!

    தமிழ்நாடு
    சென்னையில் ஓர் பயங்கரம்... பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை வன்கொடுமை செய்த கொடூரம்..!!

    சென்னையில் ஓர் பயங்கரம்... பெண்ணை கொலை செய்துவிட்டு சடலத்தை வன்கொடுமை செய்த கொடூரம்..!!

    தமிழ்நாடு
    தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசு..! ரொம்ப அலட்சியம்... EPS கண்டனம்..!!

    தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசு..! ரொம்ப அலட்சியம்... EPS கண்டனம்..!!

    தமிழ்நாடு
    கொளுத்தி எடுக்கும்ம் வெயில்!! நடப்பாண்டில் முதல் சதம்!! 7 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை தகவல்!!

    கொளுத்தி எடுக்கும்ம் வெயில்!! நடப்பாண்டில் முதல் சதம்!! 7 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் - வானிலை தகவல்!!

    தமிழ்நாடு
    மேலும் 8 சிவிங்கிபுலிகள் வருகை! ஆப்ரிக்கா டூ இந்தியா!! 46ஆக உயரும் சிவிங்கி புலிகள் எண்ணிக்கை!

    மேலும் 8 சிவிங்கிபுலிகள் வருகை! ஆப்ரிக்கா டூ இந்தியா!! 46ஆக உயரும் சிவிங்கி புலிகள் எண்ணிக்கை!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share