• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    போரூரில் மெட்ரோ கொடியசைத்து தொடக்கம்! ஒன்றாக ஒரே ரயிலில் பயணித்த பிரதமர் மோடி– முதல்வர் விஜய்!

    பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை ரயிலில் பயணம் மேற்கொண்டனர்
    Author By Pandian Sun, 11 Oct 2026 12:18:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    modi-vijay-inaugurate-chennai-metro-poonamallee-vadapalani-line

    சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக். 11) தொடங்கி வைத்தார். சென்னை போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யும் பங்கேற்றார். இரு தலைவர்களும் இணைந்து கொடியசைத்து மெட்ரோ சேவையைத் தொடங்கி வைத்தனர்.

    சுமார் ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடம், சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளுக்கும் நகரின் பிற பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாதை, மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முக்கியப் பகுதியாகும். இந்த வழித்தடத்தில் 3.7 கிலோமீட்டர் நீளத்துக்கு இரட்டை அடுக்கு மேம்பால அமைப்பும் இடம்பெற்றுள்ளது. 

    தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை மெட்ரோ நிலையம் வரை ரயிலில் பயணம் மேற்கொண்டனர். இரு தலைவர்களும் ஒரே ரயிலில் பயணம் செய்தது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.

    இதையும் படிங்க: சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி! சாலையோரம் திரண்ட மக்கள்! உற்சாக வரவேற்பு!

    ChennaiMetro

    இந்தப் புதிய வழித்தடம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் பூந்தமல்லி, போரூர் மற்றும் வடபழனி பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் மக்களுக்கு போக்குவரத்து வசதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முதற்கட்டமாக இந்த வழித்தடத்தில் உள்ள 17 நிலையங்களில் 11 நிலையங்கள் மட்டுமே பயணிகளுக்காகத் திறக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள சில நிலையங்கள் தொடர்பான பணிகள் மற்றும் செயல்பாட்டு ஏற்பாடுகள் காரணமாக அவை தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வராது. ரயில்கள் குறிப்பிட்ட இடைவெளியில் இயக்கப்பட உள்ளன. 

    இதற்கிடையே, தமிழகத்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் திட்டமிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய திட்டங்கள் இதில் இடம்பெறுகின்றன.

    பின்னர் சென்னை ஐஐடி வளாகத்துக்குச் செல்லும் பிரதமர், ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தி, சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிடுகிறார். பிரதமரின் நிகழ்ச்சிகளை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 

    இதையும் படிங்க: கற்பூர நாயகியே!! தமிழ் பக்திப் பாடலுடன் பிரதமர் மோடியின் நவராத்திரி வாழ்த்து! சென்னை வரும்முன்னே சிக்சர்!!

    மேலும் படிங்க
    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    ஆலயம் முதல் மெட்ரோ வரை... இதுதான் பாரதத்தின் அனுபவம்! பிரதமர் மோடி புகழாரம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை மெட்ரோவுக்கு ஒப்புதல் தருக! பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    தமிழ்நாடு
    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    அதிமுக ஆட்சியில் விதைத்த மெட்ரோ திட்டம்! எடப்பாடி பழனிசாமி பெருமிதம்!

    தமிழ்நாடு
    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    கம்யூனிசத்திற்கு என்றும் அழிவில்லை! அழிக்கவும் முடியாது...! பி. சண்முகம் ஆவேச பதிவு!

    தமிழ்நாடு
    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    மோடியுடன் ஒரே காரில் முதல்வர் விஜய் பயணம்! ஐஐடியில் மலர் தூவி வரவேற்பு! ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம்!

    அரசியல்
    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    கல்லூரி மாணவரை கொலை செய்த 17 வயது பள்ளிச் சிறுவன்! பழுதான செல்போனால் பகை! திருப்பூரில் அதிர்ச்சி!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share