• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எங்கள் மண்ணை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்! பிரதமர் மோடியிடம் மியான்மர் அதிபர் உறுதி!

    'இந்தியாவின் பாதுகாப்பு நலனுக்கு எதிராக, மியான்மர் மண்ணில் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதி அளிக்க மாட்டோம்' என, பிரதமர் மோடியிடம், மியான்மர் அதிபர் உ மின் ஆங் லைன் வாக்குறுதி அளித்துள்ளார்.
    Author By Pandian Tue, 02 Jun 2026 15:34:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Myanmar President Meets PM Modi, Assures India on Security and Border Concerns

    இந்தியாவின் நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக மியான்மர் அதிபர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் டெல்லி வந்துள்ளார். அவரது வருகை, இந்தியா – மியான்மர் உறவுகளில் புதிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். 

    பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர், இரு நாடுகளின் பாதுகாப்பு, எல்லை ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

    சந்திப்புக்கு பின்னர் பேசிய இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, மியான்மரின் நிலப்பரப்பு இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக எந்தவிதத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்படாது என்று மியான்மர் அதிபர் உறுதியளித்ததாக தெரிவித்தார். இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அல்லது தேசவிரோத நடவடிக்கைகளுக்கு மியான்மர் நிலப்பரப்பு பயன்படாது என்பதும் அந்த உறுதியின் முக்கிய அம்சமாகும்.

    இதையும் படிங்க: மியான்மர்: திடீரென கேட்ட வெடி சத்தம்.. சரிந்த கட்டிடங்கள்..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, மியான்மரின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்துள்ளார். சீனாவுடன் நீண்ட எல்லையை பகிர்ந்து கொள்ளும் மியான்மரின் புவியியல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டால், இந்த உறுதிமொழி இந்தியாவின் பிராந்திய பாதுகாப்பு கொள்கையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    breakingnews

    மியான்மர் அதிபராக பொறுப்பேற்ற பிறகு ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இதனால் இந்த சந்திப்பு சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திப்புக்குப் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, மியான்மர் அதிபருடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்ததாகவும், இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பல முக்கிய முடிவுகள் ஆலோசிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களுக்கு பின்னர் ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் அதிபராக பொறுப்பேற்றாலும், அந்த தேர்தல்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயக தன்மை குறித்து சர்வதேச அளவில் கேள்விகள் எழுந்துள்ளன. 

    அதேநேரத்தில், அரசுக்கு எதிரான பல கிளர்ச்சி இயக்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் இந்தியா – மியான்மர் உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறுவது பிராந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தெலுங்கானாவுக்கு வயசு 12!! பிரதமர் மோடி செஞ்சுக்கொடுத்த பிராமிஸ்! மத்திய அரசு உறுதி!

    மேலும் படிங்க
    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு
    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்
    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும்

    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!

    உலகம்

    செய்திகள்

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share