• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முடிவுக்கு வந்தது ஈத்தங்காடு போராட்டம்! சபரிவர்மன் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம்!

    நாகர்கோவில் சிறைச்சாலையில் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் உடற்கூராய்வு வீடியோவை ஆய்வு செய்த அவரது குடும்பத்தினர், எவ்விதச் சந்தேகமும் இல்லை எனக் கூறி உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Fri, 17 Jul 2026 15:29:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nagercoil Prison Death: Relatives Agree to Accept Differently-Abled Sabarivarman's Body After Reviewing Autopsy Video.

    நாகர்கோவில் சிறைச்சாலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட மாற்றுத்திறனாளி இளைஞர் சபரிவர்மனின் உடலைப் பெற்றுக்கொள்ள அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதியாகச் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பதற்றமும், தொடர் போராட்டங்களும் முடிவுக்கு வந்துள்ளன.

    கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சபரிவர்மனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் சாலை மறியல் மற்றும் போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    உடற்கூராய்வு

    இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செய்யப்பட்ட உடற்கூராய்வு குறித்த முழு வீடியோ பதிவும் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் தரப்பு மருத்துவ வல்லுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த வீடியோவை குடும்பத்தினர் தரப்பில் முழுமையாக ஆய்வு செய்ததில், தற்போது அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அரசின் அனைத்து உதவிகளும் கிடைக்க உடன் நிற்போம்! சபரிவர்மன் இல்லத்தில் பொன். ராதாகிருஷ்ணன் உறுதி!

    சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டதை அடுத்து, சபரிவர்மனின் உடலை வாங்கிக் கொள்வதாக உறவினர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே 3 சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ள சூழலில், திமுக எம்பி கனிமொழி, பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறி தவெக அரசுக்கு அரசியல் நெருக்கடி கொடுத்திருந்தனர். தற்பொழுது உடலை வாங்க உறவினர்கள் சம்மதித்துள்ளது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கண்ணீர் மல்க முறையிட்ட சபரிவர்மன் குடும்பத்தினர்! நேரில் சென்று ஆறுதல் கூறினார் கனிமொழி எம்.பி.!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share