• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, July 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    2027ம் ஆண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு..!! மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு..!!

    அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் நுழைவுத்தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
    Author By Shanthi M. Fri, 15 May 2026 15:12:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    neet-exam-to-be-conducted-online-from-next-year

    இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதித் தேர்வான நீட்-யுஜி (NEET-UG) கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. ஆனால், தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு சம்பவம் அண்மையில் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முறைகேடு காரணமாக தேர்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியான நிலையில், தேசிய தேர்வு முகமை (NTA) நேற்று மே 3-ம் தேதி நடைபெற்ற தேர்வை முழுமையாக ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

    இந்த முடிவு மருத்துவக் கனவு நோக்கி தீவிரமாக தயாரித்து வந்த லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை கடுமையாகக் கண்டித்து, நீட் தேர்வு முறையின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பின. “மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவது ஏற்கத்தக்கதல்ல” எனக் கூறி, மத்திய அரசுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

    Dharmendra Pradhan

    இந்நிலையில், தேர்வு முகமை இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் புதிதாக விண்ணப்பம் செய்யத் தேவையில்லை. ஏற்கெனவே பதிவு செய்த அனைத்து விண்ணப்பதாரர்களும் மறுதேர்வில் பங்கேற்கலாம். புதிய ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என NTA தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராக வெடித்த போராட்டம்..! SFI அமைப்பினர் மீது பாய்ந்த வழக்குகள்..!

    மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார். “அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வை முழுமையாக ஆன்லைன் முறையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். இனிமேல் இத்தகைய முறைகேடுகள் நடைபெறாத வகையில் தேசிய தேர்வு முகமையை வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார். மேலும், வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ பாரபட்சமற்ற முறையில் நடத்தும் என்றும் உறுதியளித்தார்.

    Dharmendra Pradhan

    நீட் தேர்வு முறைகேடு சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த மறுதேர்வு மாணவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும், தேர்வு முறையில் முழுமையான சீர்திருத்தம் தேவை என்கின்றனர் கல்வியாளர்கள். ஏற்கெனவே ஒரு முறை தயாராகி, தேர்வு எழுதிய மாணவர்கள் மீண்டும் பாடங்களைப் படித்து தயாராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

    இது அவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் இந்தியாவின் போட்டித்தேர்வு முறையின் பலவீனங்களை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. மத்திய அரசு வாக்குறுதியளித்துள்ள சீர்திருத்தங்கள் விரைவில் அமலுக்கு வர வேண்டும் என்பதே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

    இதையும் படிங்க: #BREAKING: பேரதிர்ச்சி..! நீட் தேர்வு ரத்து... தேர்வு முகமை அதிரடி அறிவிப்பு!

    மேலும் படிங்க
    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    "மாணிக்கம் தாகூர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள்..." - கொதித்தெழுந்த நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    அயோத்தியை அடுத்து பத்ரிநாத் கோயிலிலும் பகீர் குற்றச்சாட்டு... இந்துக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி...!

    இந்தியா
    ஜூலை - செப்.-ல்

    ஜூலை - செப்.-ல் 'எல் நினோ' தாக்கம் உச்சம் தொடுமா..?? உலக வானிலை அமைப்பு வார்னிங்..!!

    உலகம்
    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தவெகவில் இணைந்ததற்கு இதுதான் காரணம்..!! வைகைச்செல்வன் பரபரப்பு பேட்டி..!!

    தமிழ்நாடு
    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    முதல்வர் ஆவதற்கு நான் அரசியலுக்கு வரவில்லை..!! உணர்ச்சிபொங்க பேசிய கமல்ஹாசன்..!!

    தமிழ்நாடு
    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    எரிசக்தி நெருக்கடியை திறம்பட சமாளித்தது இந்தியா..!! பிரதமர் மோடி பெருமிதம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share