• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    நேபாள வெள்ள பேரழிவு..! சுற்றுலா சென்ற தமிழர்கள் எங்கே?.. துரித கதியில் மீட்பு பணிகள்..!

    நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய தமிழர்களை மிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
    Author By Nila Wed, 26 Aug 2026 15:31:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Nepal disaster tamilians

    நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலர் மாயமாகியுள்ளனர். திபெத் எல்லைப் பகுதியில் இருந்து போத்தே கோசி ஆற்றில் சீறிப்பாய்ந்த வெள்ளம், ரசுவா மாவட்டம் உள்ளிட்ட வடக்கு எல்லைப் பகுதிகளை நிலைகுலையச் செய்தது. கிராமங்கள், வீடுகள், வாகனங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.

    இதுவரை குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தொடர்பை இழந்துள்ளனர்.தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேபாளத்திற்கு ஆன்மீக மற்றும் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டனர். மூன்று பேருந்துகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    disaster

    இவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு பேருந்தில் பயணித்த சுமார் இருபது பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு ராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய இரு பேருந்துகளில் பயணித்தவர்களின் நிலை குறித்து தெளிவான தகவல் இல்லை.வெள்ளம் சாலைகளைத் துண்டித்ததால் தகவல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மீட்புப் பணியில் நேபாள ராணுவம் ஹெலிகாப்டர்களுடன் களமிறங்கியுள்ளது.

    இதையும் படிங்க: சைபர் மோசடிக்கு தமிழகம் ‘ஹாட்ஸ்பாட்’! 88,385 புகார்கள்! குற்றங்களில் 7வது இடம்! பண இழப்பில் 4வது இடம்! அதிர்ச்சி தகவல்!

    பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. சிக்கியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் தூதரகம் இணைந்து பயணிகளின் விவரங்களைச் சேகரித்து மீட்புப் பணியை ஒருங்கிணைத்து வருகின்றன. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பெரும் பதற்றத்துடன் செய்திக்காகக் காத்திருக்கின்றனர். இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இந்த சோகம் பல குடும்பங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்வதால் மேலும் விவரங்கள் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க: 10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

    மேலும் படிங்க
    ராணிப்பேட்டையில் நாதக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! போராடுவோம்... சீமான் ஆவேசம்..!!

    ராணிப்பேட்டையில் நாதக நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்..! போராடுவோம்... சீமான் ஆவேசம்..!!

    தமிழ்நாடு
    இடும்பன் கோவில் நகைகளை மீட்காவிட்டால் சிபிஐ விசாரணை! உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

    இடும்பன் கோவில் நகைகளை மீட்காவிட்டால் சிபிஐ விசாரணை! உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள்.. போர்கால நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.!!

    நேபாள வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்கள்.. போர்கால நடவடிக்கைக்கு மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.!!

    தமிழ்நாடு
    செங்கோட்டையன் அப்படி பேசியிருக்க கூடாது..! மதிமுக குறித்த பேச்சுக்கு துரை வைகோ ஆதங்கம்.!!

    செங்கோட்டையன் அப்படி பேசியிருக்க கூடாது..! மதிமுக குறித்த பேச்சுக்கு துரை வைகோ ஆதங்கம்.!!

    தமிழ்நாடு
    நேபாள பிரதமருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி! வெள்ள மீட்புப் பணிகளுக்கு முழு ஆதரவு என உறுதி!

    நேபாள பிரதமருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி! வெள்ள மீட்புப் பணிகளுக்கு முழு ஆதரவு என உறுதி!

    இந்தியா
    விவசாயமும் முக்கியம்; விமான நிலையமும் முக்கியம்! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

    விவசாயமும் முக்கியம்; விமான நிலையமும் முக்கியம்! அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share