• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    10 ஆண்டுகள் தமிழகம் பின்னோக்கி சென்றுவிடும்! பரந்தூர் திட்டம் குறித்து அரசு அண்ணாமலை ஆலோசனை!

    போதுமான டாக்ஸிவே மற்றும் ஏரோபிரிட்ஜ் வசதிகள் இல்லாததால், பெரிய ரக விமானங்களை கையாளுவதிலும் சென்னைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Mon, 24 Aug 2026 14:33:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Annamalai Urges Vijay Government to Fast Track Chennai Second Airport Alternative

    சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்துள்ள நிலையில், சென்னையின் 2வது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தமிழக அரசு விரைவாக தேர்வு செய்ய வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

    புதிய விமான நிலையம் தொடர்பான முடிவில் மேலும் தாமதம் ஏற்பட்டால், தமிழகத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், பரந்தூர் திட்டம் ரத்து செய்யப்பட்டாலும், அதற்கு மாற்றாக புதிய இடத்தை தேர்வு செய்வதற்கான பணிகளை அரசு விரைவுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் ரத்து! 13 கிராமங்களில் கொண்டாட்டம்! முதல்வர் விஜய்க்கு மக்கள் நன்றி!

    ஒரு இடத்தை தேர்வு செய்த பிறகும் மத்திய அரசின் அனுமதி, சட்டப்பூர்வ ஒப்புதல்கள், டெண்டர், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பல்வேறு உரிமங்கள் உள்ளிட்ட பணிகளை முடிக்க பல ஆண்டுகள் ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதனால், புதிய விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம் என்றும், இந்த காலதாமதத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மற்ற மாநிலங்கள் விமான போக்குவரத்து கட்டமைப்பில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தமிழகம் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    AirportProject

    சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிலை குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், டெல்லி 5,100 ஏக்கர், பெங்களூரு 4,000 ஏக்கர், நவி மும்பை 2,866 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நிலையில், சென்னை விமான நிலையம் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவில் மட்டுமே உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், போதுமான டாக்ஸிவே மற்றும் ஏரோபிரிட்ஜ் வசதிகள் இல்லாததால், பெரிய ரக விமானங்களை கையாளுவதிலும் சென்னைக்கு கட்டுப்பாடுகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, பரந்தூர் விமான நிலையத்துக்காக தேவைப்படும் 5,746 ஏக்கரில் சுமார் 1,700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, அந்த நிலத்தை தமிழக அரசு எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    கட்சிகளும் ஆட்சிகளும் மாறினாலும், நீண்ட கால தமிழக வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையத்திற்கான முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவுக்கு முக்காடு போட திட்டமா?... சி.எம்.விஜயை கடுமையாக விமர்சித்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    சட்டமன்றத்தில் கன்னிப் பேச்சு என்பதற்கு பதில் அறிமுக உரை! அமைச்சர் ராஜ்மோகனுக்கு வானதி சீனிவாசன் நன்றி!

    தமிழ்நாடு
    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    எஸ்.பி.வேலுமணி வழக்கு: மத்திய அரசு அதிகாரியை வழக்கில் சேர்த்த உயர்நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தைரியமிருந்தால் 3 பைல்களை திறங்கள்! முதல்வர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் சவால்!

    தமிழ்நாடு
    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    பணி நிரந்தரம் கோரிய தூய்மை பணியாளர்கள் கைது! SDPI தலைவர் நெல்லை முபாரக் கண்டனம்!

    தமிழ்நாடு
    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்து தடை வழக்கு! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விருந்து தடை வழக்கு! அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

    அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share