• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அடிப்படை அறிவு கூட இல்ல”.. விஜயை விளாசும் நெட்டிசன்கள்- ஏன் தெரியுமா?

    பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெகவினர் சாரை சாரையாய் வாகனங்களில் படையெடுத்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்
    Author By Amaravathi Fri, 28 Mar 2025 17:58:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Netizens Slams TVK Leader Vijay for Traffic jam

    தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இந்த தேர்வை 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுத உள்ளனர். ஏப்ரல் 15-ந் தேதி வரை தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று வாழ்த்து கூறியிருந்தார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனக்கூறியிருந்தார். 

    Traffic Jam

    ஆனால் இன்று தமிழக் வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தால் அரங்கேறிய சம்பவத்தை பார்த்த நெட்டிசன்களோ, வாழ்த்து கூறினால் மட்டும் போதாது கொஞ்சம் அடிப்படை அறிவும் இருக்கனும் என தவெக தலைவரை விளாசி வருகின்றனர். இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆண்ட கட்சியான அதிமுக, ஆளும் கட்சியான திமுகவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு பிரம்மாண்டமாக பொதுக்குழுவிற்கு தவெக ஏற்பாடு செய்துள்ளது.  வாழை, தோரணங்கள், கட்சிக் கொடிகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று ஆடம்பரம் காட்டியுள்ளனர். அதுபோன்ற 10 குதிரைகளில் வீரர்கள் தவெக கொடியுடன் அணிவகுத்து நின்று விஜயை வரவேற்றனர். மண்டபத்தில் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் 2 செயற்கை யானைகள் தத்ரூபமாக நிறுத்தப்பட்டுள்ளன.  

    இதையும் படிங்க: எதிர்வரும் தேர்தலில் TVK - DMK இடையே தான் போட்டி.. பொதுக்குழு மேடையில் வெளுத்து வாங்கிய விஜய்..!

    Traffic Jam

    இப்படியெல்லாம் பிரம்மாண்டத்திற்கு மத்தியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கிட்டத்தட்ட 2500 பேர் பங்கேற்றனர்.இதனால் காலை 8 மணி முதலே திருவான்மியூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தவெகவினர் சாரை சாரையாய் வாகனங்களில் படையெடுத்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். காலை 8 மணியில் இருந்தே வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊற ஆரம்பித்ததால் வழக்கமாக பணிக்குச் செல்வோரும் கடும் ஆத்திரத்திற்கு ஆளாகினர். 

    Traffic Jam

    திருவான்மியூர் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பான வாகனங்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களின் கமெண்ட்கள் அதைவிட வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் நாளில் இப்படி காலையில் பொதுக்குழு கூட்டம் நடத்தினால் மாணவர்க பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இல்லையா? என தவெக தலைவர் விஜயை விமர்சித்து வருகின்றனர். 

    இதையும் படிங்க: தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. மேடையில் அமர்ந்த 8 பேர் யார்..? யார்..?

    மேலும் படிங்க
    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    பனைமரம் ஒரு சாதியின் மரமா? நான் ஏறினா குத்தமா..? ஆவேசமாக பேசிய சீமான்..!

    அரசியல்
    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    6 பேரை காவு வாங்கிய சட்டவிரோத குவாரிக்கு ரூ.91 கோடி அபராதம்.. சார் ஆட்சியர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    “போய் வா என் மகனே”... கண்ணீர் விட்டு கதறி அழுத ஏர் இந்தியா விமானியின் 90 வயது தந்தை...! 

    இந்தியா
    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    இது கூட்டு சேர்ந்து செய்தது அல்ல.. ஒருவர் மட்டுமே காரணம்.. 80 வயது மூதாட்டி சம்பவத்தில் திடீர் திருப்பம்..!

    குற்றம்
    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    ரஷ்யாவின் திடீர் மிசைல் அட்டாக்.. 9 மாடி பில்டிங் நொறுங்கியதில் உக்ரைனில் 15 பேர் பலி..!

    உலகம்
    நில மோசடி வழக்கு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு!!

    நில மோசடி வழக்கு.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீது ஜூலை 24ல் குற்றச்சாட்டு பதிவு!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share