• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பேனரை அகற்றிய போலீஸ்..!! சண்டைக்கு போன நாதக தம்பிகள்..!! களேபரமான தாராபுரம்..!!

    காவல்துறை அந்தப் பேனரை அகற்றியதைத் தொடர்ந்து நாதக நிர்வாகிகள் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தனர். 
    Author By Shanthi M. Fri, 02 Oct 2026 16:07:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    ntk-cadres-clash-with-police-in-dharapuram-after-removal-of-bypoll-campaign-banner

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற சம்பவம் இடைத்தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது. நாம் தமிழர் கட்சி (நாதக) சார்பாக வைக்கப்பட்ட தேர்தல் பேனரை அனுமதியின்றி நிறுவப்பட்டதாகக் கூறி காவல்துறையினர் அகற்றியதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளும் ஆதரவாளர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாருடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்டோர் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். ஐந்து முனைப் போட்டி நிலவும் இத்தொகுதிகளில் நாதக சார்பாக மதுராந்தகத்தில் ஜானகிராமனும், தாராபுரத்தில் கார்த்திகாவும் களத்தில் இறங்கியுள்ளனர்.

    கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரு தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திமுக மற்றும் அதிமுகவை விட தவெகவை அதிகமாக விமர்சித்து வரும் அவரது பிரசாரம் சாதாரண மக்களிடையே எதிரொலிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் தான் தாராபுரம் தொகுதியில் நாதக சார்பான பேனர் ஒன்று நிறுவப்பட்டிருந்தது. காவல்துறை அந்தப் பேனரை அகற்றியதைத் தொடர்ந்து நாதக நிர்வாகிகள் உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்தனர். 

    இதையும் படிங்க: இரு தொகுதிகளிலும் வென்று தளபதிக்கு சமர்ப்பிப்போம்.. உணர்ச்சிபொங்க பேசிய செங்கோட்டையன்!!

    Banner

    கேள்வி எழுப்பிய சிலரை போலீசார் வேனில் ஏற்றியதால் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் தீவிரமடைந்து தள்ளுமுள்ளு நிகழ்ந்ததால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர் கார்த்திகாவும் போலீசாருடன் விவாதத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் இரு தொகுதிகளிலும் பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ளன. 

    அக்டோபர் 4 மாலை வரை பிரசாரம் நடைபெறும். வாக்குப்பதிவு மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் ஏற்படும் இதுபோன்ற சம்பவங்கள் சட்டம்-ஒழுங்கு நிலையை மேலும் கண்காணிக்க வைத்துள்ளன.

    இதையும் படிங்க: அசிங்கமா பேசுறாங்க...! EPS தலைமை பிடிக்காமல் தான் வந்தேன்.. மேடையிலேயே அழுத சத்தியபாமா... ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..!

    மேலும் படிங்க
    பாஜக-ன்னா அவ்ளோ பயமா சார்?: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்!

    பாஜக-ன்னா அவ்ளோ பயமா சார்?: தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்!

    அரசியல்
    தகாத உறவை தட்டிக்கேட்ட 6 மாத கர்ப்பிணி... கழுத்தை நெரித்து கதற கதற கொன்ற உறவினர் கும்பல்...!

    தகாத உறவை தட்டிக்கேட்ட 6 மாத கர்ப்பிணி... கழுத்தை நெரித்து கதற கதற கொன்ற உறவினர் கும்பல்...!

    தமிழ்நாடு
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share