• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “ஓட்டு போடப்போற பொண்ணே கலங்கி நிக்காத...” - பாட்டு பாடி வாக்குசேகரித்த சீமான்... அனல் தெறிக்க பேச்சு...!

    திருத்தணியில் முருகனின் வேலாயுதத்தை நம்பி தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் எங்களுக்கு  தோல்வியே கிடையாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  தேர்தல் பிரச்சாரத்தின் போது பேச்சு 
    Author By Amaravathi Tue, 24 Mar 2026 07:58:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    NTK Seeman election campaign at thiruthani

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனையடுத்து  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தேர்தல் பிரச்சாரத்தை  வேல் பிடித்தவாறு  முருகன் பக்தி பாடல் பாடி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.  திருத்தணி தொகுதியில் போட்டியிடும்  வேட்பாளர் சந்திரனை ஆதரித்து அவர் பேசினார்.

    அப்போது எல்லா கட்சிகளும்  கூட்டணிகள் அமைத்து தேர்தல் சந்திக்கின்றன.  ஆனால் கடந்த  10 ஆண்டுகளாக தொடர்ந்து  தேர்தலை தனியாக சந்தித்து வருகிறோம். இத்தேர்தல்   காலம் நமக்கு தந்துள்ள பெரிய வாய்ப்பு. ஓட்டுக்கு பணம்  கொடுப்பதில் இருந்து தொடங்குகிறது லஞ்சம். அதனை எதிர்த்து தான் நாங்கள் போராடுகிறோம். நாங்கள்  அரசியலுக்கு வந்துள்ளது பிழைக்க அல்ல உழைக்க. மக்கள் பதவிக்காக அல்ல.. உதவிக்காக. பெருமைக்காக அல்ல...  எம் மண் பெருமைக்காக எனக்கூறினார்.

    தேர்தலில் அரசியல் கட்சிகளின்   சீட்டு பேரம்  எப்படியல்லாம் நடக்கிறது என்று  பார்த்திருப்பீர்கள்.  அப்படி என்றால்  36 லட்சம் வாக்கு வங்கி பெற்றுள்ள எங்களுக்கு எந்த அளவிற்கு நெருக்கடி இருக்கும். ஒட்டுக்கு பணம் தராமல்,  கொள்கைக்காக போராடும்  நா.த.க வை நம்பி நல்ல ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதால் தான் தொடர்ந்து போராடும்   சொந்த பிள்ளைகளை என் மக்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்பிதான் தேர்தலில் போட்டியிடுகிறோம்.  

    இதையும் படிங்க: முதல் ஆளாக ஆட்டத்தை ஆரம்பித்த சீமான்... கையில் வேலுடன் சொன்ன அதி முக்கிய தகவல்...!

    இலவசங்கள்,  லஞ்சம், ஊழலை மாற்ற காலம் தந்துள்ள வாய்ப்பு தேர்தல்.  இலவசங்கள், லஞ்சம் இல்லா  ஆட்சி மலர்ந்திட நாதகவை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மேலும் சம வேலை,  சம உரிமைக்காக ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள், மாணவர்கள் போராடுகிறார்கள்.  உயிரை காக்க மருத்துவ பெருமக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள், தூய்மை பணியாளர்கள் போராடுகிறார்கள், செவிலியர்கள் போராடுகிறார்கள் அனைத்து போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சி பங்கேற்றுள்ளது என்றார். 

    அப்போது “ஓட்டுப் போடப்போற பெண்ணே கலங்கி நிற்காதே.. உழைக்கும் மக்கள் சின்னம்... அது விவசாயி சின்னம்...” என பாடல் பாடி விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முடிவில் திருத்தணி சட்டமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திரன் சீமானுக்கு  5 அடி உயர வேல் வழங்கினார்.

    இதையும் படிங்க: பெரம்பூரில் மண்ணை கவ்வும் விஜய்? சீமான் நிலை என்ன? கலங்கடிக்கும் கருத்து கணிப்பு..!!

    மேலும் படிங்க
    காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

    காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

    அரசியல்
    ரூ.30 கோடி வசூல் சாதனை.. தன்னுடைய பாட்டை திருடிய கென்..!  கானா பாடகர் தினேஷின் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    ரூ.30 கோடி வசூல் சாதனை.. தன்னுடைய பாட்டை திருடிய கென்..! கானா பாடகர் தினேஷின் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    சினிமா
    #BREAKING: விசிகவிற்கு 8 தொகுதிகள்... முதல்வர் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!!

    #BREAKING: விசிகவிற்கு 8 தொகுதிகள்... முதல்வர் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் தேர்தல்... கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடு..! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

    நெருங்கும் தேர்தல்... கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடு..! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தொகுதி பங்கீட்டுக்கு செல்லாத ஜி.கே.வாசன்? தேஜ கூட்டணியில் அதிருப்தி?! தமாகாவுக்கு எத்தனை சீட்டு?! வதந்திகளை உடைத்த அறிக்கை!

    தொகுதி பங்கீட்டுக்கு செல்லாத ஜி.கே.வாசன்? தேஜ கூட்டணியில் அதிருப்தி?! தமாகாவுக்கு எத்தனை சீட்டு?! வதந்திகளை உடைத்த அறிக்கை!

    அரசியல்
    நடிகைகள் பானுப்ரியா–சாந்திப்ரியா தாயார் எம். லட்சுமி காலமானார்..! துயரத்தில் மூழ்கிய சினிமா உலகத்தினர்..!

    நடிகைகள் பானுப்ரியா–சாந்திப்ரியா தாயார் எம். லட்சுமி காலமானார்..! துயரத்தில் மூழ்கிய சினிமா உலகத்தினர்..!

    சினிமா

    செய்திகள்

    காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

    காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் மோடி!! ராகுல்காந்திக்கு பெரும் சவால்!! பிரதமர் கேரள பயணத்தில் ட்விஸ்ட்!

    அரசியல்
    #BREAKING: விசிகவிற்கு 8 தொகுதிகள்... முதல்வர் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!!

    #BREAKING: விசிகவிற்கு 8 தொகுதிகள்... முதல்வர் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து..!!

    தமிழ்நாடு
    நெருங்கும் தேர்தல்... கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடு..! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

    நெருங்கும் தேர்தல்... கருத்துக் கணிப்புகளுக்கு கட்டுப்பாடு..! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    தொகுதி பங்கீட்டுக்கு செல்லாத ஜி.கே.வாசன்? தேஜ கூட்டணியில் அதிருப்தி?! தமாகாவுக்கு எத்தனை சீட்டு?! வதந்திகளை உடைத்த அறிக்கை!

    தொகுதி பங்கீட்டுக்கு செல்லாத ஜி.கே.வாசன்? தேஜ கூட்டணியில் அதிருப்தி?! தமாகாவுக்கு எத்தனை சீட்டு?! வதந்திகளை உடைத்த அறிக்கை!

    அரசியல்
    திருப்பத்தூரை தினகரனுக்கு தாரை வார்ப்பதா? அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..! பரபரப்பு..!!

    திருப்பத்தூரை தினகரனுக்கு தாரை வார்ப்பதா? அதிமுக தொண்டர் தீக்குளிக்க முயற்சி..! பரபரப்பு..!!

    தமிழ்நாடு
    உங்க விஜய்.. நான் வரேன்..!! இனி BLAST தான்..!! பெரம்பூர் தொகுதியில் நாளை பிரச்சாரம்..??

    உங்க விஜய்.. நான் வரேன்..!! இனி BLAST தான்..!! பெரம்பூர் தொகுதியில் நாளை பிரச்சாரம்..??

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share