• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    200 மசூதிகளுக்கு பதில் பள்ளி- மருத்துவமனை கட்டிக்கொடுங்க: சவுதியிடம் மறுத்த புர்கினா அதிபர்..!

    தற்கு பதிலாக, புர்கினாபே மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது வணிகங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்ய வேண்டும் என்று ட்ரேர் பரிந்துரைத்தார்.
    Author By Thiraviaraj Thu, 20 Mar 2025 12:31:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    offer-from-saudi-arabia-to-build-200-mosques-in-his-cou

    200 மசூதிகளை கட்டிக்கொடுக்க முன் வந்த சவுதி அரேபியாவின் வாய்ப்பை, புர்கினா பாசோவின் ஜனாதிபதி நிராகரித்தார். அதற்குப்பதிலாக நாட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். 

    200 mosques

    காலையில் இருக்கும் உலகம் மாலையில் மாறிவிடுகிறது. நிலையற்றதாகி வருகிறது. உலகெங்கும் கலவர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இரு வேறு சமூகங்களுக்கிடையே பெரும் கொந்தளிப்பு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், மத உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை விட, புர்கினா பாசோவின் அதிபர் இப்ராஹிம் ட்ரூரின் வளர்ச்சிப் பார்வைக்கு உத்வேகம் அளித்துள்ளது. அந்நாட்டில் 200 மசூதிகளை அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தர முன் வந்தது சவுதி அரேபியா. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார் புர்கினா பாசோவின் அதிபர் இப்ராஹிம் ட்ரூரர். அதற்குப் பதிலாக  அடிப்படை வசதிகளை செய்ததரக்கோரி சவுதி அரேபியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இதையும் படிங்க: சவுதி அரேபியாவில் களமிறங்கிய புதிய படை… வெளிநாட்டினர் விபச்சாரம்: நாடு முழுவதும் வேட்டை..!

    200 mosques

    பல நாடுகளில் தீவிரவாதமும், மதவெறியும் அதிகரித்து வருகிறது. இதுவே எந்த மதப் பொறுப்புகளும் இல்லாத ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவதன் நோக்கமாகும். இந்த சூழ்நிலையில், புதிய இலட்சியங்கள் இந்த உலகிற்கு கொண்டு வரப்படுகின்றன.

    200 mosques

    சவுதி அரேபியா இந்தத் தகவல் பற்றிய விவரங்களைக்க் கோரியுள்ளது.  பள்ளிகள், மருத்துவமனைகள், வணிகங்களின் மூலம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் கோரியுள்ளது. நாட்டில் கடுமையான வறுமை நிலவுவதால், பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் உதவுமாறு சவுதி அரேபியாவுக்கு இப்ராஹிம் ட்ரூரர் வேண்டுகோள் விடுத்தார்.

    200 mosques

    புர்கினா பாசோவின் ஜனாதிபதி இப்ராஹிம் டரூரர், ஒரு முஸ்லிம். அவர் தனது நாட்டில் 200 மசூதிகளைக் கட்ட சவுதி அரேபியாவின் வாய்ப்பை நிராகரித்தார். அதற்கு பதிலாக, புர்கினாபே மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது வணிகங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்ய வேண்டும் என்று ட்ரேர் பரிந்துரைத்தார்.

    இதையும் படிங்க: முஸ்லிம்களின் அனுதாபியாக மாறிய ஜெலென்ஸ்கி... அமரிக்காவுடன் சேர்ந்து முதுகில் குத்திய சவுதி இளவரசர்..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share