• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடிபொலி!! வீதியெங்கும் அத்தப்பூ கோலம்.. ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் கேரள மக்கள்!

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு பெண்கள் வெண்ணிற ஆடைகளை அணிந்து, வீடுகளின் முன்பு பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.
    Author By Shanthi M. Wed, 26 Aug 2026 12:59:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    onam-celebrations-in-keralam-people-welcomed-mahabali

    கேரள மாநிலத்தின் மிகச்சிறப்பான பண்டிகையான ஓணம், ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஐக்கியத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. மலையாள மாதமான சிங்கம் (தமிழ் ஆவணி) அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் வரை பத்து நாட்கள் நீடிக்கும் இந்த விழா, இந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி தொடங்கியது. இன்று ஆகஸ்ட் 26, 2026 அன்று திருவோண நன்னாள் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

    புராணத்தின் படி, நீதிமிகு மன்னன் மகாபலி சக்கரவர்த்தி தனது மக்களின் நலனைக் காக்கும் பொருட்டு பாதாள உலகில் வசித்து வந்தாலும், திருவோண நாளில் தனது நாட்டுக்குத் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையே ஓணத்தின் அடிப்படை. மக்கள் அவரை வரவேற்கும் விதமாக வீடுகளையும் தெருக்களையும் அலங்கரித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். 

    இந்தக் கதைக்குப் பல வடிவங்கள் இருந்தாலும், மகாபலியின் வருகையும் அவரது ஆட்சியின் பொற்கால நினைவுகளுமே விழாவுக்கு முதன்மை அளிக்கின்றன. கேரள அரசு ஆகஸ்ட் 24 முதல் ஓணத்தை வார விழாவாக அறிவித்து, பாரம்பரிய படகுப் போட்டிகள் (வல்லம்களி), கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற நடனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறது. இன்று சிகர நிகழ்வாகத் திருவோணம் கொண்டாடப்படுகிறது. கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் மலையாளிகள் அதிகம் வாழும் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. 

    இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷல்.. கேரள அரசு மதுபான ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.05 லட்சம் போனஸாம்..!!

    kerala people

    உலகெங்கும் பரவியுள்ள மலையாளி சமூகத்தினரும் தங்கள் வீடுகளிலும் சமூக மையங்களிலும் ஓணத்தை உற்சாகத்துடன் அனுசரிக்கின்றனர். இன்று அதிகாலையிலேயே மக்கள் எழுந்து நீராடி, கோவில்களில் சிறப்பு பூஜைகளில் பங்கேற்கின்றனர். கசவு எனப்படும் வெண்ணிறப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து, வீட்டின் முன் அத்தப்பூ கோலம் வரைகின்றனர். தும்பை, காசி, அரளி, தாமரை, மல்லி, கேந்தி, வாடாமல்லி உள்ளிட்ட பலவிதப் பூக்களால் அழகான வட்ட வடிவ அலங்காரம் உருவாக்கப்படுகிறது. இதற்காக குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரள வியாபாரிகள் பெருமளவில் பூக்களை வாங்கிச் சென்றனர். 

    ஓண சத்யா எனும் விருந்து இன்றைய முக்கிய அம்சம். வாழை இலையில் அறுசுவைகளுடன் சுமார் 64 வகை உணவுகள் பரிமாறப்படுகின்றன. அரிசிச் சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர், அவியல், ஓலன், தோரன், எரிசேரி, கூட்டு, பச்சடி, இஞ்சிப்புளி, பப்படம், பல்வேறு பாயாசங்கள் (பால், அடை, சிறுபருப்பு) உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு, முதலில் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பின் குடும்பத்தினரும் விருந்தினர்களும் ஒன்றாக அமர்ந்து உண்ணுகின்றனர். இது சமூக ஒற்றுமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

    ஆண்களும் பெண்களும் புத்தாடை அணிந்து கோயில் தரிசனம் செய்த பின், வயதுக்கு ஏற்ப ஓண ஊஞ்சல், ஓணப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இந்த மகிழ்ச்சியான காட்சிகளைக் கண்டு மகாபலி மன்னன் திருப்தியடைந்து மீண்டும் பாதாள உலகுக்குத் திரும்புவதாக ஐதீகம். ஓணம் வெறும் பண்டிகை அல்ல; அது சமத்துவம், செழிப்பு, விருந்தோம்பல் ஆகியவற்றின் வாழும் நினைவுச்சின்னமாகத் திகழ்கிறது. இன்று கேரளா முழுவதும் மற்றும் மலையாளிகள் வாழும் பகுதிகளில் இந்த மரபு உயிரோட்டத்துடன் தொடர்கிறது.

    இதையும் படிங்க: ஓணம் ஸ்பெஷல்.. கேரள அரசு மதுபான ஊழியர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1.05 லட்சம் போனஸாம்..!!

    மேலும் படிங்க
    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    தமிழ்நாடு
    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் பரபரப்பு - ஒரே ஏரியில் அடுத்தடுத்து சிக்கிய 6 உடல்கள்... மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்...!

    கர்நாடகாவில் பரபரப்பு - ஒரே ஏரியில் அடுத்தடுத்து சிக்கிய 6 உடல்கள்... மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்...!

    இந்தியா
    வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

    வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

    தமிழ்நாடு
    திருவண்ணாமலை கோயிலில் செப். 1 முதல் செல்போன்களுக்கு தடை... அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக அறிவிப்பு.!

    திருவண்ணாமலை கோயிலில் செப். 1 முதல் செல்போன்களுக்கு தடை... அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share