• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கர்நாடகாவில் பரபரப்பு - ஒரே ஏரியில் அடுத்தடுத்து சிக்கிய 6 உடல்கள்... மரணத்தை சுற்றி வலுவாக எழும் சந்தேகம்...!

    இரண்டு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
    Author By Amaravathi Wed, 26 Aug 2026 15:00:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka 6 person died in lake

    கர்நாடக மாநிலத்தின் விஜயபுரா மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. விஜயபுரா நகருக்கு அருகிலேயே, அதாவது நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள பூத்நாள் ஏரியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தாய் சோபா ஜாலகேரி, 45 வயது. இவரது ஐந்து பிள்ளைகள், அதாவது வித்யா, சுவர்ணா, கௌடேஷ், சானிகா, விகாஸ் என இரண்டு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

    தற்போது போலீசார் உடல்களை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் எப்படி தெரியவந்தது என்றால், அந்தப் பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அங்கு உடல்கள் மிதப்பதைப் பார்த்து ஆதர்ஷ் நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து தற்போது உடல்களை மீட்டுள்ளனர். அந்தக் காட்சிகளைத்தான் நாம் பார்க்கிறோம்.

    இதையும் படிங்க: தமிழ்நாட்டையே கொதிக்க வைத்த என்கவுண்டர்..! பறிபோன தமிழர்கள் உயிர்..!! சிஐடிக்கு வழக்கு மாற்றம்..!!

    உடல்களை மீட்ட போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே ஊர், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் உள்ளூரில் விசாரித்தபோது சில தகவல்கள் தெரியவந்துள்ளன.

    சோபாவுக்கும் அவரது கணவர் மலகாரி பீமாராய் ஜாலகேரிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாகவே குடும்பத் தகராறு பெரிதாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இதில் மூன்றாவது மகனான கௌடேஷ், பேச முடியாத மாற்றுத்திறனாளி என்று கூறப்படும் நிலையில், அது தொடர்பாகவும் குடும்பத்தில் பல்வேறு தகராறுகள் நடந்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

    கடந்த 24ஆம் தேதி இவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதுபோன்று அடிக்கடி சண்டைபோட்டு வீட்டை விட்டு வெளியே சென்றாலும், ஒரு வாரத்தில் மீண்டும் திரும்பி வந்துவிடுவார்கள் என்பதுதான் கணவரின் வாக்குமூலமாக உள்ளது.

    ஆனால், இந்த முறை அவர்கள் ஏரியில் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

    ஏரியைச் சுற்றிப் பார்க்கச் சென்றபோது தவறி ஏரியில் விழுந்து, ஒருவரை ஒருவர் காப்பாற்ற முயன்று உயிரிழந்தார்களா? அல்லது குழந்தைகளை மூழ்கடித்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது இது கொலை சம்பவமா? என மூன்று கோணங்களில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஓணம் பண்டிகை, மிலாது நபி என அந்தந்தப் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதிகளில் பண்டிகை கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் முடிந்த SIR பணிகள்..! ஒரு கோடி பேர் நீக்கம்..!! தேர்தல் ஆணையம் நடவடிக்கை..!!

    மேலும் படிங்க
    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    காவிரி நீரில் தமிழகத்திற்கு சட்டப்படி உரிமை உண்டு! கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்!

    தமிழ்நாடு
    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கௌரவ விரிவுரையாளர்களுக்கு 12 மாத ஊதியம் வழங்குக.... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

    வடகிழக்கு பருவமழை..! சென்னைக்கு வார் ரூம் ரெடி... அதிகாரிகள் நியமனம்..!!

    தமிழ்நாடு
    திருவண்ணாமலை கோயிலில் செப். 1 முதல் செல்போன்களுக்கு தடை... அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக அறிவிப்பு.!

    திருவண்ணாமலை கோயிலில் செப். 1 முதல் செல்போன்களுக்கு தடை... அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக அறிவிப்பு.!

    தமிழ்நாடு
    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    12 புதுமுகங்களுடன் மாறப்போகும் மத்திய அமைச்சரவை? பிரதமர் மோடி அதிரடி!!

    இந்தியா
    வெடித்துச் சிதறிய ஏசி.. பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 15 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி...!!

    வெடித்துச் சிதறிய ஏசி.. பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து... 15 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி பலி...!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share