• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஒத்த ஓட்டில் வென்ற தவெக எம்.எல்.ஏ பதவியேற்பில் சிக்கல்?! பெரிய கருப்பன் தொடுத்த வழக்கு!

    ஓட்டு எண்ணிக்கையின் போது, பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
    Author By Pandian Mon, 11 May 2026 10:47:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    One Vote Drama in Thiruppathur: TVK Wins by Whisker, DMK Moves Madras HC Over Postal Ballot Mix-up

    சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவை எதிர்த்து திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனுக்கும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஓட்டு எண்ணிக்கையின் இறுதிச் சுற்றில் பெரியகருப்பன் 83,364 ஓட்டுகளும், சீனிவாச சேதுபதி 83,365 ஓட்டுகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

    இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெரியகருப்பன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கான தபால் ஓட்டுகள் தவறுதலாக வேறு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டன. அந்த ஓட்டுகளை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: நாங்களும் விஜய் ரசிகர்தான்! திமுக அமைச்சர் திடீர் பல்டி!! திருச்செந்தூர் தொகுதி வேட்பாளர் டெபாசிட் காலி?!

    மேலும், “அந்த தபால் ஓட்டுகளை சரியான தொகுதிக்கு அனுப்பி எண்ண வேண்டும். இரு வேட்பாளர்களும் சம ஓட்டுகள் பெற்றிருந்தால் குலுக்கல் முறையில் முடிவு எடுக்கப்பட்டிருக்கும்” என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. தபால் ஓட்டுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி எம்எல்ஏ பதவியேற்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

    MadrasHighCourt

    இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், “தேர்தல் வழக்கு தாக்கல் செய்யும் வரை அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தது. இருப்பினும், தபால் ஓட்டுகள் தொடர்பாக திமுக வேட்பாளர் அளித்த புகாருக்கு உரிய விளக்கம் ஏன் அளிக்கப்படவில்லை என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஒரு ஓட்டு வித்தியாசம் என்றாலும் தேர்தல் கமிஷன் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

    தற்போது வரை உயர் நீதிமன்றம் தவெக வேட்பாளருக்கு எந்த தடை உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனினும், வழக்கு விசாரணை இன்னும் நடைபெற்று வருவதால், சீனிவாச சேதுபதி இன்று எம்எல்ஏவாக பதவியேற்பதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த ஒரு ஓட்டு வெற்றி தமிழக அரசியலில் புதிய விவாதங்களுக்கு வழி வகுத்துள்ளது. தேர்தல் நடைமுறையில் ஏற்படும் சிறு பிழைகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: குழந்தைகளை தனிமைப்படுத்தி வளர்க்காதீங்க!! பிரிச்சு வைக்க அவங்க ஏவுகணை இல்ல! ஐகோர்ட் கருத்து!

    மேலும் படிங்க
    பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!

    பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!

    அரசியல்
    ஒருவழியா முடிஞ்சுது..! தள்ளிப்போன பதவியேற்பு..! சான்றிதழ் கொண்டு வந்து பொறுப்பேற்ற அதிமுக எம்எல்ஏக்கள்..!

    ஒருவழியா முடிஞ்சுது..! தள்ளிப்போன பதவியேற்பு..! சான்றிதழ் கொண்டு வந்து பொறுப்பேற்ற அதிமுக எம்எல்ஏக்கள்..!

    தமிழ்நாடு
    தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!

    தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!

    அரசியல்
    செங்கோட்டையனுக்கு மவுசு!! கட்சி தாவ தயாராகும் கரை வேட்டிகள்! கொங்கு மண்டலத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

    செங்கோட்டையனுக்கு மவுசு!! கட்சி தாவ தயாராகும் கரை வேட்டிகள்! கொங்கு மண்டலத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!

    அரசியல்
    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தள்ளுமுள்ளு! கோபத்தில் ராகுல்காந்தி எடுத்த அதிரடி முடிவு!

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தள்ளுமுள்ளு! கோபத்தில் ராகுல்காந்தி எடுத்த அதிரடி முடிவு!

    அரசியல்
    தமிழக முதல்வர் விஜய்யின் அடுத்த பிளான்..!! பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க திட்டம்..!!

    தமிழக முதல்வர் விஜய்யின் அடுத்த பிளான்..!! பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்க திட்டம்..!!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share