• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    5 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குசாவடி! இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர்! வருஷநாட்டில் விநோதம்!

    ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் வருஷநாடு அருகே ஒரு ஓட்டுச்சாவடியில் 5 வாக்காளர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.
    Author By Pandian Mon, 16 Mar 2026 14:04:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Only 5 Voters in This Tamil Nadu Booth! Election Officials Trek 3 Hours Through Jungle to Reach Vellimalai Polling Station

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள வருஷநாடு அருகேயுள்ள வெள்ளிமலை கிராமத்தில் ஒரு ஓட்டுச்சாவடியில் வெறும் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்த ஓட்டுச்சாவடி தமிழகத்தில் மிகக் குறைந்த வாக்காளர்கள் கொண்ட பூத் ஆக கவனத்தை ஈர்த்துள்ளது.

    ஆண்டிபட்டி தொகுதி முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்ற புகழ்பெற்ற தொகுதி. இத்தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை கிராமம் (பாகம் எண் 245) மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு 3 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 5 வாக்காளர்கள் மட்டுமே பதிவாகியுள்ளனர். இதில் ஒருவர் முதல் முறை வாக்காளர் ஆவார்.

    இந்த ஓட்டுச்சாவடி அரசு உதவி பெறும் ஒரு சிறிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கரடுமுரடான மலைப்பாதையில் 3 மணி நேரம் பயணித்து, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு பணியாளர்கள் உள்ளிட்டோருடன் செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த சாவடி தமிழகத்தில் தனித்துவமான இடமாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: ரூ.50,000 மேல் எடுத்துச் செல்ல ஆவணம் அவசியம்!! தேர்தல் விதிகள் அமல்! இதுவரை ரூ.1.26 கோடி பறிமுதல்!

    5VotersBooth

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அளித்த பேட்டியில் இதை சுட்டிக்காட்டினார். "தமிழகத்தின் தேனி மாவட்டம், வருஷநாடு மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை ஓட்டுச்சாவடியில் வெறும் 5 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களுக்காக அதிகாரிகள் மலைப்பாதையில் 3 மணி நேரம் பயணித்து செல்ல வேண்டியுள்ளது. இது தேர்தல் நிர்வாகத்தின் சவால்களை காட்டுகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

    வருவாய்த் துறை அலுவலர்கள் கூறுகையில், இந்த ஓட்டுச்சாவடி முழுவதும் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து, பாதுகாப்பு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் சவாலாக உள்ளன. இருப்பினும், ஒரு வாக்காளர்கூட புறக்கணிக்கப்படக் கூடாது என்பதால் தேர்தல் ஆணையம் முழு ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த சிறிய ஓட்டுச்சாவடி தமிழக தேர்தலில் மிக முக்கியமானது. ஏனெனில், இந்த 5 வாக்குகளும் ஜனநாயகத்தில் சமமான மதிப்பு கொண்டவை. மலைப்பகுதி வாக்காளர்களின் உரிமையை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் எடுக்கும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஆண்டிபட்டி தொகுதியின் இந்த சிறிய கிராம ஓட்டுச்சாவடி தேர்தல் வரலாற்றில் இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: தொகுதி பங்கீட்டை இழுத்தடிக்கும் எடப்பாடி! அமித்சா டென்ஷன்! பேச்சுவார்த்தைக்கு தேதி குறிச்சாச்சு!

    மேலும் படிங்க
    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    விஜய்யின் 25 நாள் தேர்தல் ஸ்கெட்ச்! பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக நிர்வாகிகள் ஆலோசனை!

    தமிழ்நாடு
    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய  தேர்தல் பறக்கும் படை...!

    “தமிழக வெற்றிக் கழகம்” என அச்சிடப்பட்ட பையில் பரிசுப்பொருட்கள், விசில்... கொத்தாக தூக்கிய தேர்தல் பறக்கும் படை...!

    தமிழ்நாடு
    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    இந்த மாதிரி கன்டென்ட் போட்டால் காலி... சோசியல் மீடியா இன்ஃபுளூயன்ஸுக்கு பறந்தது எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    திருப்பதி செல்வோர் கவனத்திற்கு... தேவஸ்தானம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு...!

    இந்தியா
    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தேர்தல் ஆணையம் அதிரடி! கரூர், ஈரோடு உட்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் அதிரடி மாற்றம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    டெல்லியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் வெறிச் செயல்..!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share