• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மூன்றாவது நாளாக தொடரும் கரூர் தூய்மை பணியாளர்கள் போராட்டம்! முதல்வர் தலையிடக் கோரிக்கை!

    அரசாணை 62-ன்படி ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கரூர் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் 3-வது நாளாக இரவிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Wed, 09 Sep 2026 21:50:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Over 500 Sanitation Staff and Drivers Protest Overnight in Karur; Seek CM's Direct Intervention.

    அரசாணை எண் 62-ன் படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாநகராட்சி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் மூன்றாவது நாளாக இரவிலும் தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது நியாயமான கோரிக்கைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பணியாளர்கள், தமிழக முதல்வர் இதில் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்களும் களமிறங்கியுள்ளது மாநகராட்சி நிர்வாகத்திற்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    cmvijay

    கரூர் மாநகராட்சியின் 48 வார்டுகளிலும் 500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசாணை எண் 62-ன்படி ஊதியம் வழங்குவதுடன், பணிச்சுமையைக் குறைக்க வேண்டும், போனஸ் வழங்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும், மற்றும் முறையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7-ஆம் தேதி முதல் இவர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாநகராட்சி ஆணையர் அலட்சியமாகப் பதிலளிப்பதாகக் குற்றம் சாட்டி, மாநகராட்சி அலுவலகம் முன்பாக இரவிலும் அங்கேயே தங்கிப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தூத்துக்குடி கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு! உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி தொழிலாளர்கள் போராட்டம்!

    இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சுமார் 120 தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்களும் பணியைப் புறக்கணித்துக் காத்திருப்புப் போராட்டத்தில் இணைந்துள்ளனர். இதனிடையே, பிற மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்படும் பணியாளர்களுக்கு வாகனங்களை இயக்க வேண்டும் என்று தங்களைக் கட்டாயப்படுத்துவதாக மாநகராட்சி நிர்வாகத்தின் மீது ஓட்டுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவர்களின் போராட்டத்திற்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
     
    இதையும் படிங்க: உரிமைக்காக போராடிய விவசாயிகள் கைது! தவெக அரசை கண்டித்து கனிமொழி எம்.பி ஆவேசம்!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    தமிழ்நாடு
     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

     முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நாளை இரவு லண்டன் பயணம்.. தொழிலதிபர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நிறைவு! 47,544 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கும் முடிவை கைவிடுக டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    பெயரில்தான் மதச்சார்பின்மை.. செயல்பாட்டில் முழு குழப்பம்: தவெக கூட்டணி மீது தமிழிசை காட்டம்!

    அரசியல்
    விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!

    விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! சென்னை-போத்தனூர், தாம்பரம்-தென்காசி ரயில்கள் இயக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share