• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தண்ணீர் இல்லை என்றார்கள்! 2 நாட்களில் கபினி அணை எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழுவை விமர்சித்த பெ.சண்முகம்!

    கபினி அணை இரண்டு நாட்களில் எப்படி நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிப்பு குறித்து சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது எக்ஸ் பதிவு அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.
    Author By Pandian Sun, 02 Aug 2026 09:59:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    p-shanmugam-questions-cauvery-monitoring-committee-over-kabini-dam-water-release

    காவிரி நீர் விவகாரம் மீண்டும் அரசியல் சூட்டை கிளப்பியுள்ள நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயலாளர் பெ. சண்முகம், காவிரி கண்காணிப்புக் குழுவின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவின் கபினி அணை இரண்டு நாட்களில் எப்படி நிரம்பியது என்று அவர் எழுப்பிய கேள்வி அரசியல் மற்றும் விவசாய வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் கர்நாடக அரசுக்கு தினமும் 3,500 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு நீர் திறக்க உத்தரவிட்டிருந்தன. ஆனால், அப்போது கர்நாடக அரசு அணைகளில் போதுமான நீர் இல்லை என்றும், குடிநீர் தேவையையே பூர்த்தி செய்ய சிரமம் இருப்பதாகவும் கூறி தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது என்று தெரிவித்தது. இதற்கு கர்நாடகாவில் பல்வேறு அரசியல் கட்சிகளும், கன்னட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களிலும் ஈடுபட்டன.

    இதற்கிடையில், கபினி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்தது. முதலில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், பின்னர் அது 10 ஆயிரம் கனஅடியாகவும், அதன்பிறகு 25 ஆயிரம் கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது. அணை வேகமாக நிரம்பியதால் உபரி நீர் வெளியேற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

    இதையும் படிங்க: 'மோடியிடம் ஒரு வார்த்தையாவது பேசினீர்களா?'... நயினார் நாகேந்திரனிடம் நேரடியாக சவால் விட்ட மாணிக்கம் தாகூர்!

    breakingnews

    இந்த சூழலில், தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் பெ. சண்முகம், இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக அரசு 'அணைகளில் தண்ணீரே இல்லை, குடிநீருக்கே பற்றாக்குறை' என்று கூறிய நிலையில், தற்போது கபினி அணை நிரம்பும் அளவுக்கு நீர் வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், காவிரி கண்காணிப்புக் குழு உண்மையான நிலையை முறையாக கண்காணித்ததா என்றும் அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    தனது பதிவின் இறுதியில், "இரண்டு நாட்களில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அணை எப்படி இரண்டே நாட்களில் நிரம்பியது? காவிரி கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் லட்சணம் இதுதானா? எப்படி இருப்பினும் இயற்கை வென்றது" என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், காவிரி நீர் விவகாரம் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: காவிரி பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்... உடன் செல்லும் 13 பேர் யார்? வெளியான முழு விவரம்!

    மேலும் படிங்க
    நீங்கதான் வேட்டைக்காரனாச்சே ணே! போங்க போய் காவிரியை கேளுங்க! CM விஜய்யை சீண்டிய விஜய பிரபாகரன்!!

    நீங்கதான் வேட்டைக்காரனாச்சே ணே! போங்க போய் காவிரியை கேளுங்க! CM விஜய்யை சீண்டிய விஜய பிரபாகரன்!!

    தமிழ்நாடு
    டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!

    டெல்லியில் சசி தரூரின் ‘மாம்பழ விருந்து’... ராகுல் ஏன் வரவில்லை? காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு!

    அரசியல்
    கயிறு அறுந்ததும் தரையில் விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்... சேலம் விளையாட்டு விழாவில் பரபரப்பு!

    கயிறு அறுந்ததும் தரையில் விழுந்த அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்... சேலம் விளையாட்டு விழாவில் பரபரப்பு!

    அரசியல்

    'நான் சிறையைப் பார்த்தவன்'! எதற்கும் அஞ்ச மாட்டேன்! காவல் நிலையத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி!

    அரசியல்
    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் அவசர அனைத்துக்கட்சி கூட்டம்... எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?

    அரசியல்
    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    கடவுள் தேசத்தில் கனமழை கோரத் தாண்டவம்! 8 பேர் பலி! 8 பேரை தேடும் பணி தீவிரம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share