• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    இந்து பெயர் சூட்ட தடை!! முஸ்லிம்கள் எதிர்ப்பால் முடங்கியது திட்டம்!! பாக்., லாகூர் தெருக்களில் பறிபோகும் பழைய பெயர்கள்!

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசு, லாகூரில் உள்ள சாலைகளுக்கு பிரிட்டிஷ் கால மற்றும் பிரிவினைக்கு முந்தைய ஹிந்து பெயர்களை மீண்டும் சூட்ட இருந்த நிலையில், அதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அத்திட்டம் கைவிடப்பட்டது.
    Author By Pandian Thu, 28 May 2026 14:22:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Pakistan-Drops-Plan-To-Restore-Hindu-Road-Names-In-Lahore-After-Protests

    பாகிஸ்தானின் லாகூர் நகரில் பழைய ஹிந்து மற்றும் பிரிட்டிஷ் கால சாலைப் பெயர்களை மீண்டும் கொண்டு வர முயன்ற திட்டம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அந்த திட்டத்தை பஞ்சாப் மாகாண அரசு தற்காலிகமாக கைவிட்டுள்ளது.

    பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூர், வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக கருதப்படுகிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்டதாக கூறப்படும் இந்த நகரம், முகலாயர், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலங்களில் முக்கிய தலைநகராக இருந்தது. 1947 இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், லாகூர் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அதன் பிறகு நகரின் பல சாலைகள் மற்றும் பகுதிகளில் இருந்த ஹிந்து மற்றும் பிரிட்டிஷ் பெயர்கள் நீக்கப்பட்டு, இஸ்லாமிய தலைவர்கள் மற்றும் உள்ளூர் முக்கிய நபர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.

    breakingnews

    இந்நிலையில், லாகூர் பாரம்பரிய பகுதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் நகரின் வரலாற்று அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக பழைய பெயர்களை மீண்டும் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான குழுவும், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸும் இந்த திட்டத்திற்கு ஆதரவு அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் குறித்து கருத்து சொல்ல யாருக்கும் உரிமையில்லை!! சீனா, பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா!

    அதன்படி, இஸ்லாம்புரா பகுதியை மீண்டும் கிருஷ்ணா நகர் என்றும், மவுலானா ஜபர் அலி கான் சவுக் பகுதியை லட்சுமி சவுக் என்றும், பாப்ரி மசூத் சவுக் பகுதியை ஜெயின் மந்திர் சாலை என்றும், முஸ்தபாபாத் பகுதியை தர்மபுரா என்றும் மாற்ற திட்டமிடப்பட்டது.

    ஆனால் இந்த முடிவுக்கு பல முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. சமூக வலைதளங்களிலும் அரசுக்கு எதிராக விமர்சனங்கள் வேகமாக பரவின. வரலாற்றை மாற்ற முயற்சி நடக்கிறது என்றும், இது மத உணர்வுகளை பாதிக்கும் என்றும் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

    இதையடுத்து நிலைமை மேலும் பதற்றமடையாமல் இருக்க, ஹிந்து பெயர்கள் மீண்டும் சூட்டும் திட்டத்தை அதிகாரிகள் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பாகிஸ்தானில் அரசியல் மற்றும் சமூக விவாதமாக மாறியுள்ளது.

    இதையும் படிங்க: பாக்.-ல் கோர சம்பவம்: பயங்கரமாக மோதிக்கொண்ட பேருந்துகள்.. 17 பேர் பரிதாப பலி..!!

    மேலும் படிங்க
    கட்சிக்கு துரோகம்.. மரகதமே ஒழிக.. ஒழிக..!! சொந்த தொகுதிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு..!!

    கட்சிக்கு துரோகம்.. மரகதமே ஒழிக.. ஒழிக..!! சொந்த தொகுதிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    "தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்!

    "தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    "விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

    "விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

    சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

    தமிழ்நாடு
    கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன்  விளக்கம்!

    கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன்  விளக்கம்!

    தமிழ்நாடு
    61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை..! சோபா மாடல் டம்மி முதல்வரே..! திமுக காட்டம்..!

    61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை..! சோபா மாடல் டம்மி முதல்வரே..! திமுக காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share