• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பழநி கோவில் நிலத்தை குறிவைத்த மோசடி கும்பல்? சார்பதிவாளர் ஜாமின் மனு ஒத்திவைப்பு! நீதிமன்றம் அதிரடி!

    திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் விற்பனை பத்திரத்தை மோசடியாக பதிவு செய்த விவகாரத்தில் சார்பதிவாளர் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
    Author By Pandian Sat, 22 Aug 2026 11:34:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Palani-Temple-Land-Fraud-Rs100-Crore-Sub-Registrar-Bail-Hearing

    திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம், போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக எழுந்த வழக்கில், கைது செய்யப்பட்ட சார்பதிவாளரின் ஜாமின் மனு மீதான விசாரணையை மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஒத்திவைத்துள்ளது.

    பழநி டி.கே.என். புதூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் பாப்பான்குளம் பகுதிகளைச் சேர்ந்த சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோரின் பெயர்களில், கோவில் நிலம் போலி ஆவணங்கள் மூலம் சுமார் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தரப்பிலும் ஜாமின் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மதுரை, பழநி கோயில் நிலமோசடி வழக்கில் கைதான 2 அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி! திடீர் ட்விஸ்ட்

    இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன் சார்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை, கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார்.

    dindigul

    இதையடுத்து, கைது செய்யப்பட்ட நிலையில் தாக்கல் செய்துள்ள ஜாமின் மனுவில், 20 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதாகவும், விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும் சார்பதிவாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிகிச்சை பெற வேண்டியிருப்பதாகவும், எனவே ஜாமின் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி கே. முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சக்தி சித்தார்த் ஆஜராகி வாதிட்டார்.

    இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி, சார்பதிவாளரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ரூ.100 கோடி மதிப்புள்ளதாக கூறப்படும் கோவில் நிலம், வெறும் ரூ.2 கோடிக்கு போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரம், பழநி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் நீதிமன்றம் எத்தகைய உத்தரவை பிறப்பிக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: பழனி கோவில் நில மோசடியை அடுத்து ஆயக்குடியிலும் கைவரிசை! கோவில் நிலங்களை குறிவைக்கும் கும்பல்?

    மேலும் படிங்க
    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    வடலூர் பெருவெளி பெருவெளியாகவே பாதுகாக்கப்படும்! சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை உறுதி!

    தமிழ்நாடு
    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    10% பார்ட்டி பண்ட்... தவெக ஒன்றிய செயலாளருக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்... விஜய் அரசுக்கு அடுத்த சிக்கல்...!

    அரசியல்
    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா... அன்னதானம் வழங்குவோருக்கு பறந்த அதி முக்கிய எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    BREAK- ஏ இல்லையாம்.!! சட்டப்பேரவையின் மெகா மாரத்தான்..! ஒரே நாளில் நீண்ட நேர அமர்வு..!

    தமிழ்நாடு
    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    விசாரணை கைதியை முடி வெட்ட கட்டாயப்படுத்த கூடாது! உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

    தமிழ்நாடு
    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    "சேகர்பாபுலாம் பெரியார் பத்தி பேசவே கூடாது"..! சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share