• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்: சென்னை, திருச்சி, மானாமதுரை இடையே தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    ஆயுத பூஜையை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரயில்வே முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்களை அறிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 15 Oct 2026 21:56:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Southern Railway Announces Unreserved MEMU Special Trains for Pooja Festival 2026

    சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டுத் தலைநகர் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் தாம்பரம் – மானாமதுரை மற்றும் சென்னை எழும்பூர் – திருச்சிராப்பள்ளி இடையே 12 பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா மெமு (Unreserved MEMU) சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பூஜை விடுமுறையை முன்னிட்டு வழக்கமான விரைவு ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், முன்பதிவு செய்யாத ஏழை, எளிய மற்றும் நடுத்தரப் பயணிகள் உடனடியாகப் பயணிக்க ஏதுவாக இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

    தாம்பரம் – மானாமதுரை மெமு சிறப்பு ரயில் (06161 / 06162) வண்டி எண் 06161 கொண்ட தாம்பரம் – மானாமதுரை மெமு சிறப்பு ரயில், அக்டோபர் 16 (வெள்ளிக்கிழமை) மாலை 17:30 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 03:00 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில், வண்டி எண் 06162 கொண்ட மானாமதுரை – தாம்பரம் மெமு ரயில், அக்டோபர் 17 (சனிக்கிழமை) காலை 10:45 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 20:30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும். இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    இதையும் படிங்க: "சோலி முடிஞ்சது".! ரயில்களில் சத்தமாக பாட்டுக் கேட்டால் ஜெயில்..! தெற்கு ரயில்வே வார்னிங்.!!

    Pooja Festival

    தாம்பரம் – மானாமதுரை மெமு சிறப்பு ரயில் (06159 / 06160) வண்டி எண் 06159 கொண்ட ரயில், அக்டோபர் 17 (சனிக்கிழமை) இரவு 23:55 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:00 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06160 கொண்ட ரயில், அக்டோபர் 20 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 14:45 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 23:45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

    சென்னை எழும்பூர் – திருச்சி ஒருவழி சிறப்பு ரயில் (06191 / 06192) வண்டி எண் 06191 கொண்ட சிறப்பு ரயில், அக்டோபர் 16 (வெள்ளிக்கிழமை) இரவு 19:00 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04:05 மணிக்குத் திருச்சி சென்றடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோயில், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக இயக்கப்படும். அதேபோல், வண்டி எண் 06192 கொண்ட திருச்சி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில், அக்டோபர் 17 (சனிக்கிழமை) அதிகாலை 05:50 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டு, அதே நாள் முற்பகல் 11:45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை எழும்பூர் – திருச்சி மெமு சிறப்பு ரயில்கள் (06193 / 06194) வண்டி எண் 06193 கொண்ட ரயில், அக்டோபர் 17 (சனிக்கிழமை) இரவு 19:00 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 04:45 மணிக்குத் திருச்சி சென்றடையும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06194 கொண்ட ரயில், அக்டோபர் 20 (செவ்வாய்க்கிழமை) இரவு 22:45 மணிக்குத் திருச்சியிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 06:50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    இந்தச் சிறப்பு ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகளைக் கொண்ட மின்சார மெமு ரயில்களாக இயக்கப்படுவதால், கடைசி நேரப் பயணத் திட்டங்களை வகுக்கும் தென் மாவட்டப் பயணிகளுக்கு இது பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

    இதையும் படிங்க: காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: சொந்த ஊர் செல்வோருக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல் மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியைப் பலப்படுத்துவார் என எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியைப் பலப்படுத்துவார் என எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share