• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பரந்தூர் விமான நிலையம் ரத்து! 13 கிராமங்களில் கொண்டாட்டம்! முதல்வர் விஜய்க்கு மக்கள் நன்றி!

    சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    Author By Pandian Mon, 24 Aug 2026 12:20:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Parandur Airport Project Cancelled: 13 Villages Celebrate Vijay Government Decision

    சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்த நிலையில், பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக திட்டத்துக்கு எதிராக போராடி வந்த மக்கள், இந்த அறிவிப்பை வரவேற்று வருகின்றனர்.

    சென்னையின் 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சுமார் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த திட்டத்தால் விவசாய நிலங்கள் மற்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள், விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் பரந்தூர் விமான நிலைய விவகாரம் தமிழக அரசியலில் முக்கிய பிரச்சினையாக மாறியது.

    இதையும் படிங்க: ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்! ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தில் யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்!

    AirportProject

    தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் நுழைந்த பின்னர், அக்கட்சியின் தலைவர் விஜய்யும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் நேரடியாக பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்தார். அப்போது, திட்டத்தால் பாதிக்கப்படுவதாக கூறப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும் பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    நீண்ட காலமாக தங்களது நிலம் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி வந்த நிலையில், அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்திருப்பது தங்களுக்கு கிடைத்த வெற்றி என போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தும், வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

    இதையடுத்து பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களிலும் மக்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால போராட்டத்துக்குப் பிறகு வெளியான இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: லட்சக்கணக்கானோர் செய்த தவறால் கோடிக்கணக்கானோர் பாதிப்பு! மாற்றம் ஏமாற்றமானது! மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

    மேலும் படிங்க
    வாய்ப்பே இல்ல.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.. அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்.!

    வாய்ப்பே இல்ல.. தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்.. அமைச்சர் விஸ்வநாதன் திட்டவட்டம்.!

    தமிழ்நாடு
    மழை அப்டேட்! கோவை, நீலகிரியில் கனமழை... சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    மழை அப்டேட்! கோவை, நீலகிரியில் கனமழை... சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    லஞ்சம் கொடுத்தேன்..! பேரவையில் புயலை கிளப்பிய மரிய வில்சன்... அன்பில் மகேஷ் பதிலடி.!!

    லஞ்சம் கொடுத்தேன்..! பேரவையில் புயலை கிளப்பிய மரிய வில்சன்... அன்பில் மகேஷ் பதிலடி.!!

    தமிழ்நாடு
    பரந்தூர் தமிழ்நாட்டின் சொத்து..! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கருப்பு நாள்.. டிஆர்பி ராஜா ஆதங்கம்..!!

    பரந்தூர் தமிழ்நாட்டின் சொத்து..! தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கருப்பு நாள்.. டிஆர்பி ராஜா ஆதங்கம்..!!

    தமிழ்நாடு
    அமைச்சர் கீர்த்தனா மீதான ட்ரோல்... அரசியல் ரீதியா மோதுங்க.!! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்..!

    அமைச்சர் கீர்த்தனா மீதான ட்ரோல்... அரசியல் ரீதியா மோதுங்க.!! தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம்..!

    தமிழ்நாடு
    Sofa Model அரசே திட்டத்தை நிறுத்தாதே! பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!

    Sofa Model அரசே திட்டத்தை நிறுத்தாதே! பரந்தூர் விமான நிலையம் விவகாரத்தில் பொங்கிய உதயநிதி ஸ்டாலின்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share