• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எங்க கிட்டயேவா? மிரட்டியவரை அலேக்காக தூக்கி ஜெயிலில் போட்ட சீமான்.. தரமான சம்பவம்!!

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
    Author By Raja Thu, 01 May 2025 18:28:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    person-who-made-a-death-threat-to-seeman-was-arrested

    அடுத்த ஆண்டு 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர அரசியல் பணியில் ஈடுப்பட்டு வருகிறார். மறுபுறம் தனது பேச்சால் பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். பெரியார், கலைஞர் உள்ளிட்ட கட்சித்தலைவர்களையும், பிற மொழி பேசும் மக்களை சீமான் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இதனால் அவருக்கு எதிர்ப்பும் கண்டங்களும் பெருகி வருகின்றன.

    arrest

    அவரது பேச்சால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் அவர், சமீபத்தில் தெலுங்கு சமூகத்தை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தெலுங்கு முன்னேற்ற கழகத்தினர் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தெலுங்கு மக்களை வேண்டாம் என்று கூறும் சீமான் தனது மனைவியை விட்டு பிரிவாரா என கேள்வி எழுப்பினர்.

    இதையும் படிங்க: விரைவில் தலை துண்டிக்கப்படும்..! சீமானுக்கு பகிரங்க மிரட்டல்..! தெலுங்கர்களுக்கு எச்சரிக்கை..!

    arrest

    இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சீமான் தலை விரைவில் துண்டாக்கப்படும். மேலும் நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடைபெறும், கூடிய விரைவில் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் இரங்கல் செய்தி வரும் என்று குறிப்பிட்டிருந்தார். 

    arrest

    இதை அடுத்து மிரட்டல் விடுத்த சந்தோஷ் மீதும், அவரது பதிவை டேக் செய்து பதிவிட்டுள்ள 4 நபர்கள் மீதும், அவர்கள் சார்ந்துள்ள இயக்கம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவரை சைபர் கிரைம் போலீசார் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: திமுகவில் பொன்முடி, செந்தில் பாலாஜி விக்கெட்டுகள் காலி.. இனி தொடர்ந்து விக்கெட்டுகள் விழும்.. ஹெச். ராஜா தாறுமாறு!

    மேலும் படிங்க
    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அவர்களின் தகுதி அவ்வளவுதான்! உதயநிதி, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் கடும் விமர்சனம்!!

    அரசியல்
    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் மக்கள்..!! நிலவரம் என்ன..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    #BREAKING தனிநபர், வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு பேரிடி...ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது ஆர்பிஐ...!

    இந்தியா
    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு எப்படி இருக்கு உடல்நிலை? தலையில் பலத்த காயம்! தூதரகம் வெளியிட்ட முக்கிய தகவல்!

    இந்தியா
    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா?  - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    அழகர் கோயில் ஆர்ச்சில் தமிழ் புறக்கணிப்பா? - கோயில் நிர்வாகம் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்...!

    தமிழ்நாடு
    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை!! 25 ஆண்டு பொதுச்சேவை நிறைவு! பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு!

    அரசியல்

    செய்திகள்

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    மின்கோபுரத்தில் ஏறிய 8 விவசாயிகள்! ஓட்டப்பிடாரம் அருகே உச்சகட்ட போராட்டம்..! பரபரப்பு.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share