• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “இனி இவர்களும் இலவசம்...” - முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு... வெளியானது அதிகாரப்பூர்வ அரசாணை...!

    தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயணச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    Author By Amaravathi Thu, 29 Oct 2026 07:40:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Persons with Disabilities Can Travel Vetri Payanam Scheme

    தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையைப் பயன்படுத்தி, மாநகர, நகர, புறநகர் மற்றும் விரைவுப் பேருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கெனவே பெண்களுக்கு ஏசி பேருந்துகளைத் தவிர மற்ற சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், அக்டோபர் 2ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பேருந்துப் பயணச் சலுகையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    இதன்படி, 40 சதவீதம் அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்டவர்கள், தங்களுக்கான தனித்துவ அடையாள அட்டையைக் காண்பித்து இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.

    இதையும் படிங்க: அரிசி விலையைக் கட்டுப்படுத்த அதிரடி... ஆந்திராவில் இருந்து வரப்போகும் நெல் மூட்டைகள்... அமைச்சர் செங்கோட்டையன் அதி முக்கிய தகவல்...!

    மேலும், தனியாகப் பயணம் செய்ய இயலாத மாற்றுத்திறனாளிகளுடன் அவர்களுக்குத் துணையாக வருபவர்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநகர, நகர, புறநகர், எல்எஸ்எஸ், டீலக்ஸ், எக்ஸ்பிரஸ் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் உள்ளிட்டவற்றில் இந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    அதேநேரத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் 75 சதவீதப் பயணக் கட்டணச் சலுகையும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள 16 இலக்கத் தனித்துவ அடையாள எண்ணைக் கொண்ட அடையாள அட்டையைக் காண்பித்து, தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் இந்தப் பயணச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    இதையும் படிங்க: 673 பேருக்கு அரசு வேலை.! பணி நியமன ஆணைகளை வழங்கிய CM விஜய்..! இளைஞர்களுக்கு முக்கியத்துவம்..!

    மேலும் படிங்க
    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தீபாவளி பலகாரங்கள்: உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்!

    தமிழ்நாடு
    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    ஈரான் போரால் அரசியல் குளிர் காய்ந்த எதிர்க்கட்சிகள்: குஜராத்தில் பிரதமர் மோடி ஆவேசம்!

    இந்தியா
    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    இனி லஞ்சம், பரிந்துரை இன்றி சினிமா விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி!

    தமிழ்நாடு
    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    ஜெருசலேம் புனிதப் பயணம் மானியம்: கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு!

    தமிழ்நாடு
    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழர் நிச்சயம் பிரதமர் ஆவார்: துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிரடி!

    தமிழ்நாடு
    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக குழு! ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share