• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    கழிவறை அரசியல்... தாலியை அறுத்து ஊழல் செய்யும் திமுகவின் தெனாவெட்டு .. பயங்கர கோபத்தில் பாஜக..!

    அண்ணாமலை புகைப்படத்தை ஆண்கள் கழிவறையில் ஒட்டி கேவலப்படுத்துவது தான் பேரறிஞர் அண்ணா உங்களுக்கு கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலா?
    Author By Thiraviaraj Mon, 24 Mar 2025 12:03:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Photo of Annamalai in the toilet: BJP outraged

    ‘‘பிரதமர் மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் ஆபாச கழிவறை அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்’’ என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திமுகவினரின் கழிவறை அரசியலுக்கும், அருவருப்பான ஆபாச சிந்தனைக்கும், தாலியை அறுத்து ஊழல் செய்யும் திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கும், தமிழக கழிவறைகளில் திமுக வினரால் ஒட்டப்பட்டுள்ள மோடி, அண்ணாமலை படம் முற்றுப் புள்ளி வைக்கும்.

    Annamalai

    கழிவறையாக மாறி உள்ள ஊழல் திமுகவினரின் சிந்தனைகளை சுத்தம் செய்யும் வலிமை வாய்ந்தது. பிரதமர் மோடி, மக்கள் தலைவர் அண்ணாமலை படங்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் விரைவில் உணர்வார். 2026 சட்டமன்றத் தேர்தல் திமுக அரசின் ஊழலுக்கும் பிரிவினைவாதம் அரசியலுக்கு முடிவுரை எழுதும்.

    இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி ஊழல் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.. அடிச்சு சொல்லும் பாஜக..!

    பிரதமர் மோடி, அண்ணாமலை படத்தை கழிவறையில் ஒட்டி ஆபாச அருவருப்பு அரசியல் செய்து, தன் தலையில் தானே மண்ணை கொட்டிக்கொண்டு திமுகவினர் செய்யும் ஆபாச சுய இன்ப அரசியல் கீழ்த்தரமானது. திமுகவினரின் பிற்போக்குத்தனமான பிளாக் மெயில், வாழாவெட்டி அரசியல் இனி தமிழகத்தில் எடுபடாது.

    Annamalai

    தமிழர்தம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் உள்ள அன்பு கருவறையில் பிரதமர் மோடியும், அண்ணாமலையும் குடிகொண்டுள்ளனர். பிரதமர் மோடி, அண்ணாமலையின் அன்பும், பாசமும், வீரமும், விவேகமும், நாட்டுப்பற்றும் உணர்வுடன் பேசப்பட்டு வருகின்றன. தமிழக மக்கள் விழிப்படைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் வீட்டு குப்பைத் தொட்டியில் திமுகவின் அழிவு அரசியல் சென்று கொண்டிருக்கிறது என்பதை தயவு செய்து அறிந்து கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை திமுக அரசு காவல்துறையை கொண்டு, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு அராஜக வழியில், அடக்க முயற்சித்து தோற்றுவிட்டது.

    Annamalai

    டாஸ்மாக் ஊழலை தட்டி கேட்ட பாஜகவினரை, கொடுமைப்படுத்தும் காவல்துறையை கண்டித்து, காவல்துறையின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை கண்டித்து தமிழகம் முழுக்க பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக் கடைகளின் வாசலில் முதல்வரின் படத்தை ஒட்டும் போராட்டத்தை மகளிர் அணியினர் நடத்தினார்கள்.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் கொடுமைக்கார ஆங்கிலேய அரசை எதிர்த்து போராட்டம்நடத்தியது போல், மக்கள் விரோத, தீய சக்தி திமுக ஆட்சியின் அவலங்களை தட்டி கேட்டு, தாலியை அறுக்கும் டாஸ்மாக் நிறுவனத்தின் ஆயிரம் கோடி ரூபாய் ஊழலை கண்டித்து, காவல்துறையின் மிரட்டலுக்கு பயப்படாமல்கடந்த ஒரு வார காலமாக பாஜக மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகளின் முன்பு முதல்வரின் படத்தை ஆணி அடித்து மாட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    இதில் இதுவரை தமிழக முழுவதும் சுமார் 100 க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.இதில் பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 1000 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏறத்தாழ 200 பேர் போராட்ட களத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 50 க்கும் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.தொடர்ந்து போராட்டத்தை ஈடுபட்டவர்கள், ஈடுபட்ட திட்டமிட்டவர்களை காவல்துறை தேடி வருகிறது. வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டி வருகிறது.

    Annamalai

    காவல்துறையின் கடும் கெடுபிடிகளால் மனம் தளராமல் ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறார்கள். டாஸ்மார்க் கடைகளில் முதல்வர் படத்தை மாட்டுவோம் என்று முழுக்கத்தோடு செயல்படுகிறவர்கள் தற்பொழுது தலைமுறைவாக வாழும் பயங்கர சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். துணிவுடன் போராடியவர்கள் நீதிமன்றங்களில் முன்ஜாமின் வாங்க வழக்கறிஞர்கள் மூலம் முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் தமிழர்கள், தமிழ் சகோதரிகள், தமிழகம் நலன் காக்க போராட்டத்தை கைவிடாமல் பாஜகவின் பெண் தாமரை சிங்கங்கள் துணிவுடன் செயல்பட்டு வருகிறார்கள்.

    திமுக அரசு எத்தனை அடக்குமுறை செய்தாலும், காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்தாலும், தேடுதல் வேட்டை நடத்தினாலும், கைது செய்தாலும் அஞ்சாமல் போராடி, தீய சக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டிய தீருவோம், மக்கள் விரோத ஊழல் திமுக கட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம் என்ற உறுதியுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கட்டளையின்படி பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தை தொடர்ந்து துணிவுடன் நடத்தி வருகின்றனர்.Annamalai

    தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே, ஊழல் செய்பவர்களை காக்கும் அரசாக, கொலை கொள்ளை செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக, போதை வியாபாரிகளின் சந்தையாக தமிழகம் மாறியதை பற்றி கவலைப்படாமல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள் தொடர் பாலியல் திட்டங்களால் பாதிக்கப்படுவதை தடுக்காமல், ஊழலை தட்டி கேட்கும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை ஆயிர கணக்கில் விரட்டி விரட்டி கைது செய்வது தான் ஜனநாயகமா?

    தமிழகத்திற்கு பல லட்சம் கோடி திட்டங்களை அளித்து தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் பிரதமர் மோடி மோடி, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு குரல் கொடுத்து, விவசாயிகளுக்கு அரணாக நின்று, மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு அரசியல் சேவை செய்யும் அண்ணாமலை புகைப்படத்தை ஆண்கள் கழிவறையில் ஒட்டி கேவலப்படுத்துவது தான் பேரறிஞர் அண்ணா உங்களுக்கு கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலா?

    Annamalai

    தமிழகத்தில் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியவில்லை என்று மிகுந்த துயரத்தில், வருத்தத்தில் தூய்மையான அரசியல் பண்பாட்டு நாயகனாக, தனக்குத்தானே தண்டனை அளித்துக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்ளும் படத்தை டாஸ்மாக்கில் ஒட்டியதன் மூலம், ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக் ஊழலை மறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நடத்திய கழிவறை அரசியல் நாடகம், இந்தியா முழுவதும் திமுகவின் அருவருப்பு அரசியலை அடையாளம் காட்டிவிட்டது.

    வெகு விரைவில் சென்னை மாநகராட்சி கழிவறை காண்ட்ராக்ட் ஊழல் வெளிச்சத்திற்கு வரவுள்ளது. கழிவறையாக மாறி உள்ள ஊழல் திமுகவினரின் சிந்தனைகளை சுத்தம் செய்யக்கூடிய தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.தமிழகத்தின் அரசியல் கழிவுகளை அகற்றக் கூடிய அற்புத தூய்மை நாயகனாக 2026 சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: காமராஜரையே களங்கப்படுத்துகிறார் அண்ணாமலை..! அமைச்சர் சேகர்பாபு காட்டம்..!

    மேலும் படிங்க
    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்
    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    மலிவான 7-சீட்டர் கார் வருகிறது.. டர்போ எஞ்சின் வசதி.. ரெனால்ட் ட்ரைபர் ஃபேஸ்லிஃப்ட் மாஸ் காட்டுமா?

    ஆட்டோமொபைல்ஸ்
    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    ஐபோன் 16 ப்ரோ சரியான நேரம்.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்.. வாங்குவது எப்படி?

    மொபைல் போன்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    புதிய கார் வாங்க போறீங்களா? இந்த காரில் ரூ. 3.90 லட்சம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க.!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    #BREAKING: நேரலையில் பரபரப்பு...ஈரான் செய்து நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்... பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா
    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    அரசு மரியாதையுடன் விஜய் ரூபானி உடல் தகனம்.. கண்ணீர் மல்க பிரியா விடைக்கொடுத்த உறவினர்கள்!

    இந்தியா
    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? -  திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    வெத்து விளம்பரத்துக்கு வினாத்தாளை பயன்படுத்துவீங்களா? - திமுகவை வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்...!

    அரசியல்
    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    மதிமுக அலுவலகத்தில் மர்ம நபர் கல் வீச்சு.. திடீர் தாக்குதலால் தொண்டர்கள் அதிர்ச்சி!!

    அரசியல்
    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அதிமுக-விற்கு தாவுகிறதா விசிக? திருமாவளவனுடன் வைகை செல்வன் சந்திப்பு.. பின்னணி என்ன?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share