• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 31, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    71.24 ஏக்கர் நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர்! வள்ளலார் சர்வதேச மையம் கட்டும் திட்டத்தை கைவிட்டது தமிழக அரசு!

    வடலூர் வள்ளலார் பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Thu, 30 Jul 2026 18:20:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Plan to Build Vallalar International Centre on Sacred Peruveli Dropped: TN Govt Informs Madras High Court.

    கடலூர் மாவட்டம் வடலூர் அருள்மிகு சத்திய ஞானசபையின் புனித பெருவெளி நிலப்பரப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தை முற்றிலும் கைவிட்டுள்ளதாகத் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறைச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

    கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க பெருவெளி நிலப்பரப்பில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் 'வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ஆம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது. பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் ஜோதி தரிசனம் காணும் புனித இடமான பெருவெளியில் இத்தகைய கட்டுமானங்கள் அமைக்கப்பட்டால், அதன் பாரம்பரியமும் பனிதத் தன்மையும் சீர்குலையும் எனக் கூறி சன்மார்க்கச் சங்கங்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.  

    இந்து சமய அறநிலையத்துறை

    இவ்வழக்குகளை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், பெருவெளி நிலத்தில் எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனக் கடுமையான இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தன.  

    இதையும் படிங்க: சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ்! மருதமலை குடமுழுக்கு வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் முற்றுப்புள்ளி!

    அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்கும் பொருட்டுச் சத்திய ஞானசபைக்குச் சொந்தமான 71.24 ஏக்கர் புனித நிலப்பரப்பைச் சுற்றிப் பாதுகாப்பிற்காகப் பிரம்மாண்ட சுற்றுச்சுவர் மட்டும் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.  

    இந்து சமய அறநிலையத்துறையின் இந்த முக்கியப் பதிலைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 4 வாரங்களுக்குத் தள்ளிவைத்து உத்தரவிட்டது. வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் கட்டும் திட்டம் கைவிடப்பட்ட செய்தி சன்மார்க்க அன்பர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை முக்கிய அறிவிப்பு! அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம்!

    மேலும் படிங்க
    "திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரக் கட்டுப்பாடு!" - பக்தர்கள் அதிர்ச்சி!

    "திருச்செந்தூர் கோயிலில் தரிசன நேரக் கட்டுப்பாடு!" - பக்தர்கள் அதிர்ச்சி!

    தமிழ்நாடு
    பேச்சுரிமைக்கு எதிராக செயல்பட கூடாது! தவெக அரசுக்கு மு.வீரபாண்டியன் எச்சரிக்கை!

    பேச்சுரிமைக்கு எதிராக செயல்பட கூடாது! தவெக அரசுக்கு மு.வீரபாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    நீட், EWS எதிர்ப்பைக் கண்டு மிரளும் தவெக அரசு! பெரியார் திடலில் போலீஸ் குவிப்பிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    தமிழ்நாடு
    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    போராடும் தொழிலாளர்களை அடித்து விரட்டுவதா? தவெக அரசுக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    வந்தே மாதரம் கட்டாயத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்!  குடியரசு தலைவருக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    காவிரி விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட முடியாது! அமைச்சர் ராஜேஷ்குமார் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share