• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சர்ச்சை..!! விளக்கம் அளித்த விஜய் டிவி..!

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் சர்ச்சை பேச்சுக்கு விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளது.
    Author By Bala Tue, 15 Sep 2026 11:07:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-vijay-sethupathi-controversy-vijay-tv-clarify-tamilcinema

    விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக அரசியல், தலைவர் மற்றும் தலைமைத்துவம்  தொடர்பாக விஜய் சேதுபதி பேசிய விதம், குறிப்பிட்ட ஒரு அரசியல் தலைவரை மறைமுகமாக விமர்சிப்பதாக இருக்கிறதா என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது விஜய் டிவி சார்பில் விளக்கம் அளிக்கும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

    பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களின் செயல்பாடுகள் மட்டுமின்றி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பேசும் கருத்துகளும் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கம். அந்த வகையில், சமீபத்திய எபிசோடில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் நிகழ்ச்சியைத் தாண்டி அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக தலைமைத்துவம் எப்படி இருக்க வேண்டும், ஒரு தலைவர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகளை வைத்து பல்வேறு விவாதங்கள் உருவாகின.

    அவர் குறிப்பிட்ட கருத்துகள் தமிழக முதலமைச்சரும் நடிகருமான விஜய்யை மறைமுகமாக சுட்டிக்காட்டுவதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். இதன் காரணமாக, விஜய் சேதுபதியை விமர்சிப்பதுடன் மட்டுமின்றி, நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி மீதும் சிலர் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். அரசியல் சார்ந்த  கருத்துகளை பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்துகிறார்களா என்ற விவாதமும் எழுந்தது. இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

    இதையும் படிங்க: இளசுகள் முதல் பெருசுகள் வரை.. பலரது கவனத்தை ஈர்த்த ‘மொத ராத்திரி’..!! படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்தாச்சி..!

    vijay-sethupathi-controversy-vijay-tv-clarify

    இந்த நிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் விஜய் டிவி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிக் பாஸ் என்பது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்பதை முதலில் தெ வடிவமைப்பு, கருப்பொருள் மற்றும் விளையாட்டு சூழல் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே நிகழ்ச்சிக்குள் பல்வேறு விவாதங்களும் உரையாடல்களும் நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில்ளிவுபடுத்தியுள்ளது.

    நிகழ்ச்சிக்கென தனித்துவமான வடிவமைப்பு, கருப்பொருள் மற்றும் விளையாட்டு சூழல் இருப்பதாகவும், அதன் அடிப்படையிலேயே நிகழ்ச்சிக்குள் பல்வேறு விவாதங்களும் உரையாடல்களும் நடைபெறுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்ச்சியில் இடம்பெறும் சூழ்நிலைகள், விவாதங்கள், கருத்துக்கள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் அந்த நிகழ்ச்சியின் உள்ளடக்கத்திற்குள் மட்டுமே புரிந்துகொள்ளப்பட  வேண்டும் என்றும் விஜய் டிவி குறிப்பிட்டுள்ளது.

    அதாவது, பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களிடையே உருவாகும் கருத்து மோதல்கள் அல்லது தொகுப்பாளர் முன்வைக்கும் விவாதங்கள் ஆகியவற்றை நிகழ்ச்சிக்கு வெளியே நடைபெறும் அரசியல் அல்லது சமூக நிகழ்வுகளுடன் நேரடியாக தொடர்புபடுத்த வேண்டாம் என்பதே சேனலின் விளக்கமாக பார்க்கப்படுகிறது. அறிக்கையில், நிகழ்ச்சியில் சொல்லப்படும் கருத்துகளை வைத்து வெளியில் இருக்கும் எந்தவொரு தனிநபரையோ, அமைப்பையோ, கருத்தியலையோ அல்லது சூழ்நிலையையோ விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் விஜய் டிவி கூறியுள்ளது.

    மேலும் முக்கியமாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒரு கருத்தை நிகழ்ச்சிக்கு வெளியே நடக்கும் விஷயங்களை விமர்சிப்பதாக பார்வையாளர்கள் எடுத்துக்கொண்டாலும், அந்தக் கருத்தை விஜய் டிவி பிரதிநிதித்துவப்படுத்துகிறது அல்லது அங்கீகரிக்கிறது என்று கருதக்கூடாது என்றும் அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விஜய் சேதுபதி பேசிய கருத்துகளுக்கும் சேனலின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை விஜய் டிவி தெளிவுபடுத்தியுள்ளதாக தெரிகிறது.

    vijay-sethupathi-controversy-vijay-tv-clarify

    பிக் பாஸ் போன்ற மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நிகழ்ச்சிகளில் பேசப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனடியாக சமூக வலைதளங்களில் கவனம் பெறுகிறது. குறிப்பாக அரசியல் தொடர்பான வார்த்தைகள் இடம்பெறும் போது, அவை நிகழ்ச்சியின் இயல்பான விவாதமாக இருந்தாலும், அதற்கு பல்வேறு அரசியல் அர்த்தங்கள் கற்பிக்கப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அதே நேரத்தில், விஜய் சேதுபதி தனது நிகழ்ச்சி தொகுப்பில் சமூக மற்றும் அரசியல் சார்ந்த பல்வேறு கருத்துகளை முன்வைப்பது புதிதல்ல. அவர் பேசும் விதம், கேள்வி எழுப்பும் முறை மற்றும் போட்டியாளர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் அணுகுமுறை ஆகியவை பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

    இதனால் அவர் கூறும் கருத்துகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவாகின்றன. தற்போதைய விவகாரத்திலும், விஜய் சேதுபதி குறிப்பிட்ட கருத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதைக் காட்டிலும், அதை பார்வையாளர்கள் எந்த வகையில் புரிந்துகொண்டனர் என்பதே முக்கிய விவாதமாக மாறியுள்ளது. ஒரு தரப்பினர் அது பொதுவான தலைமைத்துவம் குறித்த கருத்து மட்டுமே எனக் கூற, மற்றொரு தரப்பினர் அதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் விஜய் டிவியின் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.  நிகழ்ச்சிக்குள் இடம்பெறும் உரையாடல்களை அதே நிகழ்ச்சியின் சூழலில் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதையும், அவற்றை வெளியில் வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் விஜய் டிவி தனது தரப்பிலான  விளக்கத்தை பதிவு செய்துள்ளது. இருப்பினும், விஜய் சேதுபதியின் உள்ள தனிநபர்கள் அல்லது அரசியல் அமைப்புகளுடன் இணைத்து பார்ப்பது சேனலின் நிலைப்பாடு அல்ல என்பதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

    vijay-sethupathi-controversy-vijay-tv-clarify

    இதனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் விஜய் டிவி தனது தரப்பிலான விளக்கத்தை பதிவு செய்துள்ளது. இருப்பினும், விஜய் சேதுபதியின் அந்த குறிப்பிட்ட கருத்து தொடர்பான விவாதம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நீடித்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சாதாரண உரையாடலாக தொடங்கிய விஷயம் தற்போது அரசியல் விவாதமாக மாறியிருப்பது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இடம்பெறும் கருத்துகள் எந்த அளவுக்கு உடனடியாக பொதுவெளியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் காட்டுகிறது. விஜய் டிவியின் தற்போதைய விளக்கத்துக்குப் பிறகு இந்த சர்ச்சை எந்த திசையில் செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: ஒரு பெண்ணின் ஆடையில் மட்டும்தான் கலாச்சாரம் இருக்கிறதா..!! விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா லட்சுமி அதிரடி பதிலடி..!

    மேலும் படிங்க
    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    உலகம்
    சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன..!! நடிகர் அஜித் மீது ரசிகர்களின் திடீர் வெறுப்புக்கு CM விஜய் தான் காரணமா..!

    சில்வர்ஸ்டோனில் நடந்தது என்ன..!! நடிகர் அஜித் மீது ரசிகர்களின் திடீர் வெறுப்புக்கு CM விஜய் தான் காரணமா..!

    சினிமா
    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    குற்றம்

    செய்திகள்

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    IRCTC வரலாற்றில் சாதனை... ஒரே நாளில் 20.06 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு..!

    இந்தியா
    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    உலகம்
    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    லீவு முடிந்தது.. சென்னையை நோக்கி தென்மாவட்ட மக்கள்! விக்கிரவாண்டி டோல்கேட்டில் குவிந்த வாகனங்கள்!

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    கொடைக்கானலில் நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கு நேர்ந்த அவமதிப்பு... முக்கிய திட்டம் குறித்து அவசர கதியில் அறிவிப்பு...!

    தமிழ்நாடு
    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    12 வயது பேரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாட்டி! 2 ஆண்டுகளாக நடந்த கொடூரம்! அதிர்ந்த பெற்றோர்!

    குற்றம்
    “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!

    “AI மனித இனத்துக்கே அச்சுறுத்தலாகலாம்” - கூகுள் டீப்மைண்ட் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் அதிரடி விலகல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share