• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, April 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    வேஷ்டி, சட்டையுடன் திருச்சி விஜயம்!! உற்சாகம்!! ரூ.5650 கோடி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி!

    தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.
    Author By Pandian Wed, 11 Mar 2026 17:55:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi in Traditional Veshti-Sattai Stuns Trichy! Launches ₹5,650 Crore Projects Including PNG, Refinery & Amrit Bharat Trains!

    திருச்சி: தமிழக மக்களின் பாரம்பரிய உடையான வேட்டி-சட்டையில் அலங்கரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சி வந்தடைந்தார். கேரளாவில் காலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, தனி விமானம் மூலம் மாலை 4.45 மணியளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர், விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டரில் பஞ்சப்பூர் விழா மைதானத்துக்கு சென்றார்.

    அங்கு முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறை சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர், மொத்தம் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில் மிக முக்கியமானவை:

    நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு திட்டத்துக்கு ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். சென்னை மணலியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ.1,490 கோடி முதலீட்டில் அமையும் மசகு எண்ணெய் உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இதையும் படிங்க: நாளை திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!! புதிய கட்டுப்பாடுகள் அமல்!! பாஜ தொண்டர்கள் உற்சாகம்!

     

    #WATCH | Tamil Nadu: Speaking at the launch of various development initiatives in Tiruchirappalli, PM Modi says, "It gives me great pleasure to be here in this wonderful city of Trichy. Today's program is an important one for the future of Tamil Nadu. It is related to projects… pic.twitter.com/GqwXEgFdzH

    — ANI (@ANI) March 11, 2026

    பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைத்தார். தேசிய நெடுஞ்சாலை 81-இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

    ரயில்வே துறையில் 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதன்பிறகு அதே இடத்தில் அமைக்கப்பட்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது பலமுறை வேட்டி-சட்டை அணிந்து வருவது வழக்கமாகி வருகிறது. இம்முறையும் தமிழ் மக்களின் பாரம்பரியத்தை மதித்து அணிந்து வந்தது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் எரிபொருள் விநியோகம், சாலை இணைப்பு, ரயில் சேவை மேம்பாடு ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு விசிட்!! மார்ச் -11-ல் திருச்சி வருகை!! பம்பரமாய் வேலை பார்க்கும் பாஜக!

    மேலும் படிங்க
    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    டெல்லியை

    டெல்லியை 'துவம்சம்' செய்த ஆர்சிபி: 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    கிரிக்கெட்
    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    சின்னசாமி நாயகனின் வரலாற்றுச் சாதனை: 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் விராட் கோலி!

    கிரிக்கெட்
    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி

    சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி 'ருத்ரதாண்டவம்': 75 ரன்களுக்கு சுருண்டது டெல்லி கேபிடல்ஸ்!

    கிரிக்கெட்
    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    "தயாரிப்பாளர் சங்கத்தின் ஸ்ட்ரைக் அறிவிப்பு வேதனையளிக்கிறது": நடிகர் சங்கம் காரசாரப் பதில்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    ஈரான் - ரஷ்யா உறவில் புதிய மைல்கல்: அதிபர் புடினுடன் அப்பாஸ் அராக்சி முக்கிய ஆலோசனை!

    உலகம்
    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    மும்பை வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து.. மும்பை - சோலாப்பூர் மார்க்கத்தில் பரபரப்பு!

    இந்தியா
    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    பயணிகள் கவனத்திற்கு: சென்னை - பெங்களூரு இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

    தமிழ்நாடு
    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    பிஷ்கெக் சென்றடைந்தார் ராஜ்நாத் சிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பு!

    இந்தியா
    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    வழக்கறிஞராகப் பதிவு செய்தார் பேரறிவாளன்! 31 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் நீதிமன்றத்தில் புதிய தொடக்கம்!

    தமிழ்நாடு
    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    பிரியாணிக்கு பிறகு தர்பூசணி... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துடிதுடித்து பலி.... அதிர்ந்த மும்பை...!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share