• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எல்லாரும் என்னை திட்டணும்! அதான் அவங்க எண்ணம்!! போரை அரசியலாக்கும் காங்கிரஸ்! மோடி விளாசல்!

    உலகளாவிய பிரச்னை நடக்கும் நிலையில், அதனை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
    Author By Pandian Wed, 11 Mar 2026 16:47:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PM Modi Slams Congress for Playing Politics Over Middle East Crisis: “They Want Indians Stuck So They Can Blame Modi!” Fiery Speech in Kerala

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். மேற்காசியாவில் தற்போது நிலவும் போர் மற்றும் பதற்ற சூழலை குறிப்பிட்ட அவர், லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு பணியாற்றி வருவதால் அனைவருக்கும் கவலை ஏற்பட்டுள்ளது என்றார். ஆனால், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இருப்பதால், நமது குடிமக்களை பாதுகாக்க அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி வருவதாக உறுதியளித்தார்.

    “இன்றைய இந்தியா, தன் மக்களை எந்த பிரச்னையிலும் தள்ளிவிடாது. போரில் சிக்கிய இந்தியர்களுக்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளும், உணவு, தங்குமிடம், மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள நமது நட்பு நாடுகளும் இதில் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. நமது தூதரகங்கள் 24 மணி நேரமும் எங்கள் மக்களுக்கு உதவி செய்து வருகின்றன” என்று பிரதமர் விளக்கினார்.

    CongressExposed

    இதனிடையே, காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். “உலகளாவிய பிரச்னை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசியல் செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. வேண்டுமென்றே ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டு, இடையூறு ஏற்படுத்த முயல்கின்றனர். இதனால் நமது மக்கள் அங்கு சிக்கிக் கொள்வார்கள். பின்னர் மோடியை திட்டுவார்கள். இதுதான் அவர்களின் திட்டம்” என்று குற்றம்சாட்டினார்.

    இதையும் படிங்க: நாட்டின் நலனில் மோடி சமரசம்?! பார்லி.,யில் அனல் பறக்கும் விவாதம்!! ராகுல்காந்திக்கு ரவிசங்கர் பிரசாத் பதிலடி!

    கேரள மக்களிடம் திரும்பி பேசிய பிரதமர், “70 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இப்போது பாஜக தலைமையிலான NDA கூட்டணிக்கு வாய்ப்பு கொடுங்கள். வளர்ச்சி அடைந்த கேரளத்தை நீங்கள் காண்பீர்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

    போர் காரணமாக வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு, அவர்களின் குடும்பங்களின் கவலை ஆகியவை தற்போது மிகப்பெரிய பேசுபொருளாக உள்ளன. இந்நிலையில் பிரதமரின் இந்த கூட்டம் கேரளாவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. மக்களின் பாதுகாப்பு மற்றும் கட்சி அரசியல் குறித்து அவர் வைத்த விளக்கம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மக்களுக்கு நமஸ்காரம்!! கொச்சியில் ஸ்கோர் செய்த மோடி!! கேரளம் என பெயர் மாற்றிய தருணம்?! பிரதமர் நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    ஓயாத சபரிமலை சர்ச்சை! கோடிகளில் லஞ்ச பணப்பரிமாற்றம்! பணியாளர் வங்கி கணக்குகளில் பகீர்!

    ஓயாத சபரிமலை சர்ச்சை! கோடிகளில் லஞ்ச பணப்பரிமாற்றம்! பணியாளர் வங்கி கணக்குகளில் பகீர்!

    இந்தியா
    மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்தணும்!! ஈரானுக்கு எதிராக ஐ,நாவில் தீர்மானம்!

    மேற்காசிய நாடுகள் மீதான தாக்குதலை நிறுத்தணும்!! ஈரானுக்கு எதிராக ஐ,நாவில் தீர்மானம்!

    உலகம்
    "தமிழ்நாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக" ... திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    "தமிழ்நாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜக" ... திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    ரஜினியை மிரட்ட யாராலும் முடியாது ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் பதிலடி!

    ரஜினியை மிரட்ட யாராலும் முடியாது ஆதவ் அர்ஜுனாவிற்கு திருமாவளவன் பதிலடி!

    தமிழ்நாடு
    முறையற்ற வர்த்தக நடவடிக்கை! இந்தியா மீது அமெரிக்கா விசாரணை! மேலும் 15 நாடுகளின் மீதும் குற்றச்சாட்டு!

    முறையற்ற வர்த்தக நடவடிக்கை! இந்தியா மீது அமெரிக்கா விசாரணை! மேலும் 15 நாடுகளின் மீதும் குற்றச்சாட்டு!

    இந்தியா
    சம்மதம் சொன்னது ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி! பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

    சம்மதம் சொன்னது ஈரான்! ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதி! பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share