• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிகாலையிலேயே அதிரடி காட்டிய திலகபாமா... கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் நடந்த தரமான சம்பவம்...!

    கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் நடந்து வந்த கள்ள மது விற்பனையை துணிச்சலுடன் தட்டிக்கேட்ட பாமக வேட்பாளர் ம.திலகபாமா
    Author By Amaravathi Fri, 10 Apr 2026 09:16:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    PMK candidate Thilagabama fight agains 24 hours sale at Kodungaiyur tasmac

    அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.திலகபாமா இன்று காலை கொடுங்கையூர் பகுதியில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த போது வியாசன் நகர் நான்காம் எண் டாஸ்மாக் கடையில் விடியற்காலை 6 மணிக்கே திறக்கப்பட்டு, கள்ளத்தனமாக மது விற்பனை நடந்து வருவதை கண்டறிந்தார். அப்போது டாஸ்மாகிற்கு அருகே அமைந்துள்ள கே.ஜி.எஃப் பாரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து 24 மணி நேரமும் விற்பனை நடந்து வருவது தெரியவந்தது. 

    உடனடியாக இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த திலகபாமா, போலீசார் வரும் வரை அங்கேயே காத்திருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் இந்த டாஸ்மாக் கடை தினமும் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், அதற்கு காவல்துறையும் உடைந்தை என குற்றச்சாட்டினர். திலகபாமாவின் புகாரை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரஜினி தலைமையிலான போலீசார் டாஸ்மாக் கடைக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். 

    உள் பக்க அறையை பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்த டாஸ்மாக் ஊழியர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என திலகபாமா கறாராக தெரிவித்ததால், செய்வதறியாது திகைத்த போலீசார் அறையை திறக்க மீண்டும், மீண்டும் முயற்சித்தனர். அரசு விதித்த நேரப்படி 12 மணிக்கு திறந்திருக்க வேண்டிய மதுபானக்கடையை, விடியற்காலை 6 மணிக்கே திறந்து வைத்து, விடிய விடிய விற்பனை நடப்பதை சுட்டிக்காட்டிய திலகபாமா, இதனை காவல்துறை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்வி எழுப்பினர். உடனடியாக அவரை சமாதானம் செய்த போலீசார், இனி எக்காரணம் கொண்டும் இந்த டாஸ்மாக் கடையை இயங்க விடமாட்டோம் என உறுதியளித்த பின்னரே அங்கிருந்து புறப்பட்டார். நடுத்தர மக்களும், உழைக்கும் வர்க்கத்தினரும் அதிகமுள்ள பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் இப்படி 24 மணி நேரமும் மது விற்பனை நடந்து வருவது அப்பகுதியில் தொடர்கதையாகி வந்த நிலையில், இதனை துணிச்சலுடன் தட்டிக்கேட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    இதையும் படிங்க: “விஜய் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது...”- பாமக வேட்பாளர் திலகபாமா கடும் வாக்குவாதம்... பரபரப்பு காரணம்?

    இதையும் படிங்க: இரவோடு, இரவாக தரமான சம்பவம் செய்த திலகபாமா... பெரம்பலூரில் டரியல் ஆன திமுக, தவெக...!

    மேலும் படிங்க
    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    பார்சிலோனாவில் சீறிப்பாய்ந்த அஜித் கார்! 2-ம் இடம் பிடித்து மாஸ் சம்பவம்! தேசியக்கொடியுடன் கொண்டாட்டம்!

    இதர விளையாட்டுகள்
    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    கண்ணீரில் முடிந்த இறுதி பயணம்! திரையுலகினர் சூழ்ந்திருக்க சிவாஜி கணேசன் மகள் சாந்தி உடல் தகனம்!

    தமிழ்நாடு
    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    எம்.எல்.ஏ.க்கள் எப்படி பேசுறாங்கனு மக்கள் பார்க்க வேண்டும்! சட்டசபை லைவ் குறித்து சபாநாயகர் அதிரடி!

    அரசியல்
    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்!  நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு யூனிஃபார்ம்! நவம்பர் 15 முதல் டிரஸ் கோடு கட்டாயம்! அரசு போட்ட கெடுபிடி!

    தமிழ்நாடு
    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    மோசமான வானிலை! வானில் வட்டமிட்ட விமானங்கள்! அமைச்சர் வன்னி அரசு விமானமும் தப்பவில்லை!

    அரசியல்
    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share