• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஓங்கும் அன்புமணி கை.. சோழிங்கநல்லூரை நோக்கி விரையும் படைகள்.. காற்று வாங்கும் தைலாபுரம்..! 

    முதலில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளரான திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிய மறுகணமே, பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமக பாமக பொருளாளராக நீடிக்கிறார், அவருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புமணி அறிவித்தார்.
    Author By Amaravathi Fri, 30 May 2025 14:51:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    pmk-members-support-anbumani-more-than-ramadoss

    பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்துள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது மட்டுமில்லாமல் அவருக்கு பக்குவமோ தலைமை பண்போ இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். 

    இதனையடுத்து இன்று முதல் சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அன்புமணி முடிவெடுத்தார். இதுகுறித்த செய்தி மாலையிலேயே வெளியான நிலையில், நேற்றிரவு அவசர அவசரமாக பாமக முக்கிய நிர்வாகிகளுடன் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். 

    anbumani

    அதில் கட்சியின் கௌரவ தலைவர் ஜி. கே மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற கழக மாநில தலைவர் சிவபிரகாசம், வன்னியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பரந்தாமன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக்க தலைவர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்து அன்புமணி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 25 பேரை பதவியிலிருந்து நீக்கி புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின. 

    anbumani

    இதையும் படிங்க: உடைகிறதா பாமக? - நாளை முதல் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அன்புமணி... பாமக முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு...! 

    தற்போது பாமகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களையும் ராமதாஸ் நீக்கி வருகிறார். முதலில் அன்புமணி ராமதாஸின் ஆதரவாளரான திலகபாமாவை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கிய மறுகணமே, பொதுக்குழுவால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமக பாமக பொருளாளராக நீடிக்கிறார், அவருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அன்புமணி அறிவித்தார். இப்படி அப்பா, மகன் இடையே மோதல் முற்றி வரும் நிலையில், பாமகவில் அன்புமணியின் கை தான் ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

    anbumani

    முதல் நாளான இன்று அன்புமணி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 23 மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில், 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்கு காரணம் அன்புமணி தான் பாமகவின் அடுத்த எதிர்காலம் என தொண்டர்களும், நிர்வாகிகளும் ஸ்ட்ராங்காக நம்புவதே எனக்கூறப்படுகிறது. இதேசமயம் கடந்த வாரம் ராமதாஸ் பாமகவில் உள்ள அணிகள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய போது மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே பங்கேற்றனர். 

    anbumani

    நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூட இதைக் குறிப்பிட்ட ராமதாஸ், அன்புமணி தான் மாவட்ட செயலாளர்களுக்கு போன் செய்து கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என சொல்லியிருக்கிறார் என குற்றச்சாட்டினார். அப்படி பார்த்தால் கூட அன்புமணி சொன்ன சொல்லுக்கு கட்டுப்பட்டு மாவட்ட செயலாளர்கள் பின்வாங்கி இருப்பதும் பாமகவில் அவருக்கு ஆதரவையேக் காட்டுகிறது. 

    இதையும் படிங்க: அன்புமணி கூசாமல் பொய் சொல்வார்... ராமதாஸ் கருத்தால் பாமக-வில் பரபரப்பு!!

    மேலும் படிங்க
    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    விஞ்ஞான ஊழலுக்கு பெயர் போன திமுக! விளாசிய மோடி! திருச்சியில் பிரதமர் மாஸ் ஸ்பீச்!!

    அரசியல்
    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    ஒருவழியாக முடிந்தது தொகுதி பங்கீடு! மதிமுகவுக்கு 4 இடங்கள் ஒதுக்கீடு! திமுக கூட்டணியில் ஒப்பந்தம்!!

    அரசியல்
    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    Governor R.N.Ravi sendoff! போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் கவர்னர் ரவி வழியனுப்பி வைப்பு!!

    அரசியல்
    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    மேற்காசியா போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?! ஈரான் அமைச்சருடன் ஜெய்சங்கர் ஆலோசனை!

    இந்தியா
    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    ரஷ்யாகிட்ட கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க! இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு! சிறந்த கூட்டாளி என பாராட்டு!

    இந்தியா
    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இறுதிக்கட்டத்தை நெருங்கியது நக்சல் ஒழிப்பு! ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share