• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    உச்சக்கட்ட பதற்றம்...!! - விஜய்க்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய செய்தி... மெரினாவில் போலீஸ் குவிப்பு...!

    தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடும் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது.
    Author By Amaravathi Thu, 07 May 2026 10:22:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Police protection at merina

    நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் கட்சியிடம் 5 இடங்கள் உள்ளன. தவெகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும் இன்னும் பெரும்பான்மைக்கு தேவையான போதிய எம்எல்ஏக்கள் இல்லை. 

    இந்த சூழலில் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வரும்  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தவெக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் விஜய் வழங்கினார். 

    அப்போது ஆட்சி அமைத்த பின்பு பெரும்பான்மையை நிரூபிப்பதாக விஜய் ஆளுநரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்எல்ஏக்கள் பட்டியலை பதவி ஏற்புக்கு முன்பே ஆளுநர் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் போதிய ஆதரவு இல்லாததால் ஆளுநர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக விஜய் பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறார். முதற்கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு கோரி தவெக தலைமை கடிதம் அனுப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: ஆளுநர் குறுக்கே நிற்பது சரியல்ல..! விஜய் பதவியேற்பு விஷயத்தில் தலையிட்ட ஜோதிமணி..!

    அந்த மூன்று கட்சிகளும் நாளை வரை தங்களது முடிவை அறிக்கப்போவதில்லை என்பதால், ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே விஜய்க்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது, மெட்டல் டிடெக்டர்கள், கான்வாய் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அகற்றப்பட்டது தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை வென்றும் விஜயை ஆட்சி அமைக்க விடாதது தவெக தொண்டர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 

    இதனால் தமிழகத்தில் வன்முறை சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடும் என உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்கள், அரசு அலுவலகங்கள், தலைவர்களின் இல்லங்கள், பொது இடங்கள் மற்றும் உணர்வுபூர்வமான பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக அதிகரிக்குமாறு மத்திய உளவுத்துறை தமிழக போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மெட்டல் டிடெக்டர்கள் பொருத்துதல், கூடுதல் போலீஸ் படைகள், சிசிடிவி கண்காணிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

    இதனிடையே, ஆட்சி அமைக்க விஜய்க்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக கூறி, தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மெரினாவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சோசியல் மீடியாக்களில் போராட்டம் நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் செய்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. 

    இதனால் சென்னை மெரினா பீச்சில் யாரேனும் போராட்டங்கள் நடத்தக்கூடும் என்ற ரகசிய தகவல் கிடைத்ததால் அங்கு காவல்துறை பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர் மேலும் தவெக தொண்டர்கள் அங்கு போராட்டம் நடத்துவார்கள் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய் ஆட்சியமைப்பதில் சிக்கல்..! வன்முறை நிகழலாம்... உளவுத்துறை கடும் எச்சரிக்கை..!

    மேலும் படிங்க
    “பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?

    “பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?

    அரசியல்
    கவர்னரு நல்லவர்தான்!! ஆனா..  ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

    கவர்னரு நல்லவர்தான்!! ஆனா.. ஆளுநர் நெருக்கடியில் இருப்பதாக மாணிக்கம் தாகூர் பதில்!!

    அரசியல்
    118 எங்கே? எண்ணிக்கையை நிரூபித்த பின்னரே பதவியேற்க முடியும்!! கறார் காட்டும் கவர்னர்!

    118 எங்கே? எண்ணிக்கையை நிரூபித்த பின்னரே பதவியேற்க முடியும்!! கறார் காட்டும் கவர்னர்!

    அரசியல்
    எதற்காக விஜய்க்கு ஆதரவு..? விமர்சனங்களை உடைத்த காங்கிரஸ் MLA ராஜேஷ்..!!

    எதற்காக விஜய்க்கு ஆதரவு..? விமர்சனங்களை உடைத்த காங்கிரஸ் MLA ராஜேஷ்..!!

    தமிழ்நாடு
    அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

    அவசரப்பட்டு போகாதீங்க..! கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!!  சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை!

    த.வெ.க. ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் சிக்கல்!! சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share