• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பிரபல தனியார் பள்ளி ஆசிரியர் உட்பட 4 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு...!

    புகார் தெரிவித்த மாணவிகளிடமும் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Author By Amaravathi Wed, 19 Aug 2026 08:01:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    posco against private school teacher

    மதுரையில் பிரபல தனியார் பள்ளி  (வேலம்மாள்) ஆசிரியர் பாலியல் தொல்லை - மாணவிகளின் ரகசிய புகாரின் அடிப்படையில் ஆசிரியர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு

    மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் (வேலம்மாள்) 2025-26ல் பயின்ற +2 மாணவிகளுக்கு நேரடியாகவும், போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் மீது மாணவிகள் சிலர் மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் ரகசிய புகார் மனு அளித்துள்ளனர்.

    இது தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் மற்றும் ஹாஸ்டல் வார்டன் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: 7 பேரை உயிருடன் எரித்துக் கொன்ற வழக்கு... 3 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...!

    காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் நடத்திய விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜ்குமார் மீது பள்ளி முதல்வரிடம் ஏற்கனவே மாணவிகள் அளித்திருந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், புகார் தெரிவித்த மாணவிகளிடமும் காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: காஞ்சிபுரம் இரட்டைக் கொலையில் அதிரடி திருப்பம்... மேலும் 4 பேரை தட்டித்தூக்கிய காவல்துறை...!

    மேலும் படிங்க
    ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா..??

    ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை..!! இன்றைய ரேட் என்ன தெரியுமா..??

    தங்கம் மற்றும் வெள்ளி
    கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு... வெடித்த பிரச்சனை..! வட்டாட்சியர் பணியிட மாற்றம்..!

    கம்யூனிஸ்டுகள் கணக்கெடுப்பு... வெடித்த பிரச்சனை..! வட்டாட்சியர் பணியிட மாற்றம்..!

    தமிழ்நாடு
    #BREAKING: MLA- களுக்கு கார்... பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! அறிவிப்புகளை அள்ளிவீசிய முதல்வர் விஜய்..!!

    #BREAKING: MLA- களுக்கு கார்... பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! அறிவிப்புகளை அள்ளிவீசிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    நாடு முழுவதும் 400 இடங்களில் ரெய்டு... சென்னையில் 2வது நாளாக தொடரும் சோதனை... பரபரப்பு பின்னணி...!

    நாடு முழுவதும் 400 இடங்களில் ரெய்டு... சென்னையில் 2வது நாளாக தொடரும் சோதனை... பரபரப்பு பின்னணி...!

    தமிழ்நாடு
    இடதுசாரிகளின் பெயர், முகவரியை சேகரிக்க செல்வதா..? திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கண்டனம்..!!

    இடதுசாரிகளின் பெயர், முகவரியை சேகரிக்க செல்வதா..? திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம் கண்டனம்..!!

    தமிழ்நாடு
    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!

    இந்தியா

    செய்திகள்

    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    #BREAKING விடிந்ததுமே தீயாய் களமிறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை... தமிழகம் முழுவதும் 40+ இடங்களில் ரெய்டு... பின்னணி என்ன?

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share