• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, June 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கு! நடிகர் பிரகாஷ்ராஜுக்கு தொடர்பு? தர்மஸ்தலா வழக்கில் பகீர்!

    இந்தியாவையே உலுக்கிய தர்மஸ்தலா வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்குத் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் பரவி வரும்நிலையில், இதுதொடர்பாக விரைவில் விளக்கமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 12 Jun 2026 16:08:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Prakash-Raj-Breaks-Silence-On-Dharmasthala-Case-Controversy-Will-Respond-In-Two-Days

    நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள தர்மஸ்தலா விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜின் பெயர் சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், அதற்கு விரைவில் விளக்கமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் சூழலில், தனது நிலைப்பாட்டை நேரடியாக தெரிவிப்பேன் என்று அவர் கூறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ்., “அனைவருக்கும் வணக்கம். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக என்னைப் பற்றிய சில செய்திகள் விவாதிக்கப்படுவது என் கவனத்திற்கு வந்துள்ளது. இது மிகவும் உணர்வுபூர்வமான ஒரு விஷயம் என்பதாலும், லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திய விவகாரம் என்பதாலும், இது தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளிப்பது எனது கடமையாகும்.

    நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன்; இன்னும் இரண்டு நாட்களில் நேரில் வந்து ஊடக நண்பர்கள் வாயிலாகப் பதிலளிப்பேன். அதுவரை, சில விஷமிகள் இச்செய்தியுடன் தேவையற்ற வதந்திகளையும், மிகைப்படுத்தப்பட்ட தகவல்களையும் இணைத்துப் பரப்புவதை, நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடும் தாக்குதல்! இந்திய மாலுமிகள் 3 பேர் பலி!! ஓமனில் பயங்கரம்!

    breakingnews

    கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலைச் சுற்றியுள்ள குற்றச்சாட்டுகள் சமீப காலமாக தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் அளித்த புகாரில், ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்டு கோயில் நிலப்பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில், சின்னையா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தர்மஸ்தலாவின் தர்மாதிகாரியும் மாநிலங்களவை உறுப்பினருமான வீரேந்திர ஹெக்கடேவுக்கு எதிராக அவதூறு பரப்ப சிலர் தன்னை தூண்டியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.200 கோடி என்றும், தனது பங்கை சரியாக நிறைவேற்றினால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என மகேஷ் ஷெட்டி கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    அதே மனுவில் “பிரகாஷ் ராஜ்” என்ற பெயர் இடம்பெற்றிருப்பதால், அது நடிகர் பிரகாஷ் ராஜையே குறிக்கிறதா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தீவிரமாக எழுந்துள்ளது. இந்த சூழலில்தான், விரைவில் நேரடியாக விளக்கமளிப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: 13 பெண்களை சீரழித்த பாப் பாடகர் கைது!? குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும் பேட்ரிக் புரூயல்!?

    மேலும் படிங்க
    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு இந்தியா மீண்டும் சம்மன்.. மாலுமிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை!

    அமெரிக்காவிற்கு இந்தியா மீண்டும் சம்மன்.. மாலுமிகள் மீதான தாக்குதலைக் கண்டித்து வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை!

    உலகம்
    "பிரதமர் மௌனம் காப்பது ஏன்?": ஓமன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மோடியை விமர்சித்தார் ராகுல் காந்தி!

    "பிரதமர் மௌனம் காப்பது ஏன்?": ஓமன் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் மோடியை விமர்சித்தார் ராகுல் காந்தி!

    இந்தியா
    இது கேப்பையில் நெய் வடியும் கதை - தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு; முதல்வரை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    இது கேப்பையில் நெய் வடியும் கதை - தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு; முதல்வரை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    தவெக அரசுக்கு எதிராக அதிமுகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

    தவெக அரசுக்கு எதிராக அதிமுகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி  அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பொன்னை பாலு உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    கட்சி நிர்வாகியாக இருந்தாலும்... பாலியல் புகாரில் சிக்கினால் பதவிகள் பறிக்கப்படும்; அமைச்சர் சரத்குமார் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இது கேப்பையில் நெய் வடியும் கதை - தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு; முதல்வரை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    இது கேப்பையில் நெய் வடியும் கதை - தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு; முதல்வரை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

    அரசியல்
    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    காங். மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல்..!! மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ் கடும் சாடல்..!!

    இந்தியா
    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!! ரசிகர்கள் ஷாக் கொடுத்த நியூசிலாந்து Ex. கேப்டன்..!!

    கிரிக்கெட்
    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    களைகட்டும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழா..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    தமிழ்நாடு
    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    இன்று எங்கெங்கு மிதமான மழை பெய்யும் தெரியுமா..?? வானிலை மையம் அப்டேட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share