• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை! போதை கலாச்சாரம்! ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு! பிரேமலதா பேச்சால் திமுக அதிர்ச்சி!

    தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டு தான் அண்ணன் மேல இருக்கு, எங்கு பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை; போதை கலாசாரம் என திமுக பிரசார கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரமேலதா வெளிப்படையாக பேசியதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
    Author By Pandian Thu, 16 Apr 2026 13:36:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Premalatha Vijayakanth Shocks DMK: “Only Allegation on Annan is Sexual Assault and Drug Culture”

    தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசிய ஒரு வார்த்தை திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரேமலதா பேசுகையில், “தமிழ்நாடு முழுக்க ஒரே குற்றச்சாட்டுதான் அண்ணன் மேல் இருக்கு. எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருக்கு. இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்?” என்று வெளிப்படையாகக் கூறினார்.

    அவர் மேலும், “இன்றைக்கு சகோதரியாக இந்த கூட்டணியில் அண்ணனுக்கு வலது கரமாக இணைந்து இருக்கிறேன். ஜான்சி ராணியாக... எங்கேயாவது பெண்களுக்கு ஏதாவது என்றால் அண்ணனிடம் உரிமையாகப் பேசுவேன்” என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: வலிச்சாலும் பொறுத்துக்கோங்க!! வீண் வம்புக்கு போகாதீங்க!! கடுப்பேற்றும் கூட்டணி கட்சிகள்! திருமா கறார் கட்டளை!

    பெண்கள் சக்தியைப் பாராட்டிய பிரேமலதா, “பெண்கள் என்றாலே சக்திக்கு இணையானவர்கள். வீட்டில் துர்கா, வேலு நாச்சியாராக மாறுவோம். தமிழகத்துக்கு அச்சுறுத்தல் வந்தால் ஒட்டுமொத்த பெண் சக்தியும் ஒன்று திரண்டு அண்ணனுக்கும், இந்த ஆட்சிக்கும் துணை நிற்போம்” என்று உணர்ச்சிப் பூர்வமாகப் பேசினார்.

    DMKShock

    இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பலரும் உடன் இருந்தனர். பிரேமலதாவின் இந்தப் பேச்சு திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிலர் “வாய் தவறி பேசிவிட்டார்” என்றும், சிலர் “வேண்டுமென்றே பேசினார்” என்றும் கருத்து தெரிவித்தனர்.

    இணையத்தில் இந்தப் பேச்சு வைரலாகப் பரவி, பலரும் கேலி, கிண்டல் செய்யும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “அண்ணன் மேல் ஒரே குற்றச்சாட்டு பாலியல் வன்கொடுமை என்று சொன்ன பிறகு, எப்படி அவருக்கு வலது கரமாக இருக்க முடியும்?” என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    பிரேமலதாவின் பேச்சு திமுக - தேமுதிக கூட்டணிக்குள் சிறிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பிரேமலதா தொடர்ந்து “அண்ணன்” என்று ஸ்டாலினை அழைத்து, ஆட்சியை புகழ்ந்து பேசியதால், அவரது உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது.

    தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணிக் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரின் இத்தகைய பேச்சு, திமுகவுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

    இதையும் படிங்க: பத்து வருஷமா நீங்க தானே எம்.எல்.ஏ?! உங்ககிட்ட கேப்போம்! திண்டுக்கல் சீனிவாசனை சுத்துப்போட்ட மக்கள்!

    மேலும் படிங்க
    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    ஜனநாயகன் படம் கசிந்த விவகாரம்... சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்... அம்பலப்பட்ட முக்கிய குற்றவாளி...!

    சினிமா
    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    ஒருத்தரு பிரிட்ஜ் தராரு..! இன்னொருத்தரு அத வாங்க கூப்பன் தராரு..! TVK வாக்குறுதி புத்தகத்தை வெளியிட்டு விஜய் விமர்சனம்.!

    தமிழ்நாடு
    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    அன்பை திமுக வேட்பாளருக்கு காட்டுங்கள்.! கோபத்தை எடப்பாடியிடம் காட்டுங்கள்..! உதயநிதி பரப்புரை..!

    தமிழ்நாடு
    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தேர்தல் பறக்கும்படை நடத்திய அதிரடி சோதனை..! 30 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

    தமிழ்நாடு
    CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

    CSK அணிக்கு முக்கிய பின்னடைவு..!! IPL தொடரிலிருந்து விலகும் கலீல் அகமது..!! காரணம் இதுதானாம்..!!

    கிரிக்கெட்
    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..!

    கூப்பன் வைத்து ஓட்டு கேக்குறீங்க..! "மானங்கெட்ட பொழப்பு"..! முதல்வரை கிழித்து தொங்கவிட்ட அன்புமணி..!

    தமிழ்நாடு

    "உனக்கு அறிவில்லையா"..? தவெக ஆனந்த் திட்டினாரு..! அஜிதா ஆக்னல் கண்ணீர் மல்க பேட்டி..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share