• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ராகிங் புகார் கொடுத்ததால் ஆத்திரம்..! என் மேலேயே COMPLAINT குடுப்பியா?.. ஓங்கி அடித்ததில் மயங்கி விழுந்த மாணவி..!!

    திருச்சியில் ராகிங் புகார் அளித்த கல்லூரி மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
    Author By Nila Thu, 19 Mar 2026 15:31:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Raging video

    திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி அரசு கல்லூரியில் பயிலும் மாணவன் ஒருவன் ரேக்கிங் செய்ததாக அதே கல்லூரியில் பயிலும் மாணவி புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவன் மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    தமிழ்நாடு இந்தியாவிலேயே ராகிங்கை முற்றிலும் தடை செய்த முதல் மாநிலங்களில் ஒன்றாகும். 1997-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு ராகிங் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் அன்று முதல் இன்று வரை தமிழகத்தின் உயர்கல்வி நிறுவனங்களில் ராகிங் செயல்பாடுகளை கடுமையாக தடை செய்து வருகிறது.

    college

    இச்சட்டத்தின்படி, கல்வி நிறுவனத்திற்குள் அல்லது வெளியே ராகிங் செய்வது, அதில் பங்கேற்பது, ஊக்குவிப்பது அல்லது தூண்டுவது ஆகியவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ராகிங் என்றால் புதிய மாணவர்களை வார்த்தைகள், செயல்கள் அல்லது நடத்தை மூலம் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்துவது, அவமானப்படுத்துவது, பயமுறுத்துவது என வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராகிங் புகாரளித்த மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: அடப்பாவிகளா..! ப்ராஜெக்ட்டுக்காக சென்ற மாணவி... காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்..!!

    திருச்சி அருகே துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட மாணவன் மீது மாணவி ஒருவர் புகார் அளித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கல்லூரியில் பயிலும் வரலாற்று பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவன் கிருபாகரன் என்பவர் மாணவர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார். புகார் அளித்த மாணவி அவருடன் நடந்து வந்த மாணவன் மீது கிருபாகரன் கடுமையாக தாக்குதல் நடத்தி இருக்கிறார். மாணவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இதையும் படிங்க: 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... மாலை சந்திப்போம்..! முதல்வர் ஸ்டாலின் அழைப்பு..!!

    மேலும் படிங்க
    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    தமிழ்நாடு
    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    அரசியல்
    உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து! பெயரை குறிப்பிடாமல் இஸ்ரேல் - ஈரான் மோதலை சாடிய இந்தியா!

    உலக பொருளாதாரத்திற்கு ஆபத்து! பெயரை குறிப்பிடாமல் இஸ்ரேல் - ஈரான் மோதலை சாடிய இந்தியா!

    உலகம்
    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    இந்தியா

    செய்திகள்

    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    இது முதல் முறை அல்ல... மூதாட்டியைக் கூட விட்டு வைக்காத காமுகன்... தர்ம முனீஸ்வரன் குறித்து அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தகவல்கள்...!!

    தமிழ்நாடு
    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    அதிமுக தொகுதிகள் மீது பாஜக கண்? நயினார் நாகேந்திரன் கொடுத்த அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    விளாத்திகுளம் சிறுமி படுகொலை! 98 சிசிடிவி, 2574 அழைப்புகள் ஆய்வு - எஸ்.பி. மதன் அதிரடி விளக்கம்!

    தமிழ்நாடு
    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    41 குடும்பத்தோட சாபம் சும்மா விடுமா? - சிபிஐ வலையில் சிக்கிய விஜய்... வெளியானது ஷாக்கிங் வீடியோ... !!

    அரசியல்
    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    வந்தாச்சு எல்பிஜி ஏடிஎம்... இனி 3 நிமிடங்களில் கேஸ் சிலிண்டர் கிடைக்கும்... எங்கு தெரியுமா?

    இந்தியா
    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு!

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share