• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    மாணவர்களின் பல மாத உழைப்பு மற்றும் தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.
    Author By Pandian Mon, 17 Aug 2026 13:02:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rahul-Gandhi-Criticises-NTA-UGC-NET-Reexam-Mistakes-Students-Punished

    தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திய யுஜிசி நெட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால் ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, என்டிஏவையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    யுஜிசி நெட் தேர்வுகள் ஜூன் 22 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றதாகவும், தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட பல்வேறு தவறுகள் தொடர்பான புகார்களைத் தொடர்ந்து தற்போது மூன்று பாடங்களுக்கும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். தேர்வு முடிந்து ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    பல ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி, விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, தொலைதூரத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு சென்று தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான மாணவர்கள், தற்போது மீண்டும் செப்டம்பர் மாதத்தில் தேர்வை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ராகுல் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: UGC NET மறுதேர்வு அறிவிப்பு: 3 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு – வினாத்தாளில் இத்தனை குளறுபடிகளா?

    EducationNews

    வினாத்தாளில் தவறான தகவல்கள் இடம்பெற்றது, பழைய கேள்விகள் மீண்டும் கேட்கப்பட்டதாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட காரணங்களால் மறுதேர்வு நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், “தவறு செய்வது என்டிஏ; அதன் விளைவுகளை அனுபவிப்பது மாணவர்கள்” என்ற வகையில் ராகுல் விமர்சித்துள்ளார்.

    மேலும், தேர்வு அமைப்பில் ஏற்பட்ட தவறுகளுக்கு உரிய பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டுமே போதாது என்றும், என்டிஏவின் உயர்மட்ட நிர்வாகத்தினரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.

    செப்டம்பரில் மீண்டும் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள ராகுல், பிரச்னை மாணவர்களிடம் இல்லை என்றும், தேர்வை முறையாக நடத்தத் தவறிய அமைப்பின் செயல்பாடுகள்தான் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மாணவர்களின் பல மாத உழைப்பு மற்றும் தயாரிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கும் வரை காங்கிரஸ் தொடர்ந்து கேள்வி எழுப்பும் என்றும் ராகுல் கூறியுள்ளார்.

    இதற்கிடையே, மூன்று பாடங்களுக்கான மறுதேர்வு அறிவிப்பு மாணவர்களிடையே கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் குளறுபடிகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் தேர்வு நடைமுறைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: UGC NET மறுதேர்வு அறிவிப்பு: 3 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு – வினாத்தாளில் இத்தனை குளறுபடிகளா?

    மேலும் படிங்க
    முதலமைச்சர் வந்தால் எழுந்து நிற்க வேண்டுமா? சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த சபாநாயகர்..!!

    முதலமைச்சர் வந்தால் எழுந்து நிற்க வேண்டுமா? சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த சபாநாயகர்..!!

    தமிழ்நாடு
    “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!

    “மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!

    அரசியல்
    ரஷ்யா மீது 600+ ட்ரோன்கள் ஏவி உக்ரைன் நடத்திய மெகா தாக்குதல்! 6 பேர் பலி! 4 ஆண்டுகளாக ஓயாத போர்!!

    ரஷ்யா மீது 600+ ட்ரோன்கள் ஏவி உக்ரைன் நடத்திய மெகா தாக்குதல்! 6 பேர் பலி! 4 ஆண்டுகளாக ஓயாத போர்!!

    உலகம்
    களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!

    களேபரமான சட்டசபை: முதல்வர் நுழையும்போது எழுந்து நிற்க வேண்டுமா? அமைச்சர் ரமேஷ் கேள்வி; திமுக எதிர்ப்பு!!

    தமிழ்நாடு
    சென்னை மீண்டும் வெள்ளத்தில் சிக்குமா? திருப்புகழ் ஆணையம்... சவுமியா அன்புமணி பேரவையில் உரை..!!

    சென்னை மீண்டும் வெள்ளத்தில் சிக்குமா? திருப்புகழ் ஆணையம்... சவுமியா அன்புமணி பேரவையில் உரை..!!

    தமிழ்நாடு
    தொடரும் மின் பிரச்சனை.. தவிக்கும் தொழில்துறை..! முதல்வருக்கு நயினார் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தொடரும் மின் பிரச்சனை.. தவிக்கும் தொழில்துறை..! முதல்வருக்கு நயினார் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share