• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    UGC NET மறுதேர்வு அறிவிப்பு: 3 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு – வினாத்தாளில் இத்தனை குளறுபடிகளா?

    ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள் கண்டறியப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Pandian Mon, 17 Aug 2026 10:57:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    UGC-NET-Reexam-English-Commerce-Sociology-Question-Paper-Errors-NTA

    நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேசிய தேர்வு முகமை நடத்திய யுஜிசி நெட் தேர்விலும் வினாத்தாள் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 3 பாடங்களுக்கான வினாத்தாள்களில் பல்வேறு தவறுகள் கண்டறியப்பட்டதால், அந்தப் பாடங்களுக்கு மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை (NTA) முடிவு செய்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வின் வினாத்தாள்கள் குறித்து நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் பல்வேறு வகையான பிழைகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தகவல்களில் தவறுகள், அச்சுப் பிழைகள், மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கணப் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன.

    மேலும், முக்கிய அறிஞர்களின் பெயர்கள் மற்றும் அவர்களது புத்தகங்களின் பெயர்கள் விடுபட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. சில கேள்விகளின் வாக்கிய அமைப்பில் தவறுகள் இருந்ததுடன், எண்களிலும் குளறுபடிகள் காணப்பட்டுள்ளன. சில கேள்விகளுக்கு தெளிவான விடைகள் இல்லாத நிலையும், ஒரே கேள்விகள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றிருப்பதும் நிபுணர் குழுவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதையும் படிங்க: நீட் வினாத்தாளை கசியவிட்டது தேர்வு நிபுணர்கள்? சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்!

    இதுபோன்ற பல்வேறு தவறுகள் இருப்பதால், குறிப்பிட்ட சில கேள்விகளை மட்டும் நீக்கிவிட்டு அதற்கேற்ப மதிப்பெண் வழங்குவது சரியான தீர்வாக இருக்காது என NTA தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    EducationNews

    அதன்படி, செப்டம்பர் 9-ம் தேதி காலை ஆங்கிலப் பாடத்துக்கும், பிற்பகல் வணிகவியல் பாடத்துக்கும் மறுதேர்வு நடைபெறுகிறது. செப்டம்பர் 10-ம் தேதி காலை சமூகவியல் பாடத்துக்கான மறுதேர்வு நடைபெறும். காலை நேரத் தேர்வு காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் தேர்வு 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். மறுதேர்வுக்கு மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

    இதற்கிடையே, இந்த 3 பாடங்களைத் தவிர்த்து மீதமுள்ள 84 பாடங்களுக்கான தற்காலிக விடைக்குறிப்பை NTA வெளியிட்டுள்ளது. விடைக்குறிப்பு தொடர்பான ஆட்சேபனைகளை மாணவர்கள் ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு 11.59 மணி வரை பதிவு செய்யலாம். ஒரு கேள்விக்கு ஆட்சேபனை தெரிவிக்க ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

    பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை (JRF) பெறுவதற்கும் தகுதியை நிர்ணயிக்கும் முக்கிய தேர்வாக யுஜிசி நெட் உள்ளது. மேலும், பிஎச்டி சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிக்கவும் இந்தத் தேர்வு பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் இந்தத் தேர்வில் வினாத்தாள் குளறுபடிகள் கண்டறியப்பட்டிருப்பது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தின் நீட் டாப்பர்! தேசிய அளவில் 12வது இடம்... யார் இந்த வெங்கடபதி வேலாயுதம்?

    மேலும் படிங்க
    நைட்டி விவகாரம் முதல் ‘ரெட் கார்டு’ வரை..!! பிக் பாஸ் காமன் மேன் ஆரி மீது பிரிய வர்ஷினி வைத்த குற்றச்சாட்டு.. நிகழ்ச்சியில் பரபரப்பு..!

    நைட்டி விவகாரம் முதல் ‘ரெட் கார்டு’ வரை..!! பிக் பாஸ் காமன் மேன் ஆரி மீது பிரிய வர்ஷினி வைத்த குற்றச்சாட்டு.. நிகழ்ச்சியில் பரபரப்பு..!

    சினிமா
    "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!

    "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    27 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை அனன்யா ராஜ்..!! தூக்கத்திலேயே மரணம்.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..!

    27 வயதில் உயிரிழந்த பிரபல நடிகை அனன்யா ராஜ்..!! தூக்கத்திலேயே மரணம்.. சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..!

    சினிமா
    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    அரசியல்
    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி  கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    அரசியல்

    செய்திகள்

    "தப்புதான்"..! பேரவையில் SORRY கேட்ட CM விஜய்..!! முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை அமைச்சர் குறிப்பிட்டதால் சர்ச்சை..!!

    தமிழ்நாடு
    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!

    அரசியல்
    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி  கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    லாரி மீது இருசக்கர வாகனம் மோதி கோரம்... வடமாநில தொழிலாளர்கள் மூவர் உடல் நசுங்கி பலி...!

    தமிழ்நாடு
    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    வங்கித் துறையில் வரப்போகும் அதிரடி மாற்றம்? நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய அறிவிப்பு!

    அரசியல்
    “ஆதரவை வாபஸ் பெறுங்கள்!” ராகுலுக்கு மாணவர்கள் வைத்த கோரிக்கை... ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடி

    “ஆதரவை வாபஸ் பெறுங்கள்!” ராகுலுக்கு மாணவர்கள் வைத்த கோரிக்கை... ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடி

    அரசியல்
    #BREAKING: ரூ.75 ஆயிரம் வரை முழு பயிர் கடன் தள்ளுபடி..! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்..!!

    #BREAKING: ரூ.75 ஆயிரம் வரை முழு பயிர் கடன் தள்ளுபடி..! முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..! விவசாயிகளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share