• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் போல அற்ப அரசியல் செய்யவில்லை! ஆதவ் அர்ஜுனாவிற்கு ரஜினி ரசிகர் மன்றம் பதிலடி!

    தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர் மன்றத்தினர் அவருக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளனர்.
    Author By Thenmozhi Kumar Thu, 12 Mar 2026 20:40:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajinikanth Fan Club Slams TVK’s Aadhav Arjuna: Thalaivar Quit Politics for People's Lives, Not Out of Fear.

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் விலகல் குறித்துத் தெரிவித்த விமர்சனத்திற்கு, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்த் மிரட்டல்களுக்கு அஞ்சுபவர் அல்ல; அவர் எடுத்த முடிவு மக்களின் நலனுக்கானது" என வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என். இரவி ஆவேசமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

    சென்னையில் இன்று நடைபெற்ற தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் சிஸ்டத்தை மாற்ற நினைத்த ரஜினிகாந்த்தை திமுக குடும்பம் மிரட்டியது. அந்த மிரட்டலுக்குப் பயந்தே அவர் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், அந்த மிரட்டல்களையும் தாண்டி அரசியலுக்கு வரும் மனவலிமை தலைவர் விஜய்-யிடம் மட்டுமே இருக்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்தக் கருத்தை மறுத்துள்ள சோளிங்கர் இரவி, கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிய காலத்தில், லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டால் அவர்களுக்கு ஏற்படும் தொற்று அபாயத்தைக் கருத்தில் கொண்டு, உயிர் இழப்புகளைத் தவிர்க்கவே ரஜினி அரசியலில் இருந்து விலகினார். இது மிரட்டலுக்கு அஞ்சி எடுத்த முடிவல்ல எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கரூர் வன்முறை வழக்கு! மார்ச் 15-ல் சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்!

    ஆதவ் அர்ஜுனா

    தனது பலத்தை நிரூபிக்கத் தன்னை நம்பி வரும் உயிர்களைப் பலியிடும் 'அற்ப அரசியலை' ரஜினிகாந்த் ஒருபோதும் செய்யவில்லை என்றும், விமர்சனங்கள் வரும் என்று தெரிந்தே மக்களின் நலனுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார் என்றும் இரவி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    கூட்டம் சேர்ப்பவர் எல்லாம் தலைவன் ஆகிவிட முடியாது; மக்களின் உயிருக்கு மதிப்பளிக்கும் மனவலிமை கொண்ட ரஜினிகாந்த்தான் நிரந்தரத் தலைவர் எனக் கூறி, #பிழைக்கவும்_ரஜினி #பழிக்கவும்_ரஜினி என்ற வாசகங்களுடன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக மற்றும் ரஜினி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள இந்தப் போர், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் இன்று திமுக-வின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் நடித்து வருவதைச் சுட்டிக்காட்டி ஆதவ் அர்ஜுனா பேசியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    மேலும் படிங்க
    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    இது சோழர்களின் பூமி! இங்கு இருப்பது பெருமை! கபாலீஸ்வரர் கோயிலில் புதிய ஆளுநர் ஆர்லேகர் தரிசனம்!

    தமிழ்நாடு
    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது! ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    “ப்ளீஸ்...!! -எக்காரணம் கொண்டும் இந்த நேரத்துல வெளிய வராதீங்க...” - மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    எதே... உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டதா?... +2 மாணவி கொடூர கொலையில் அதிரடி திருப்பம்... காவல்துறை பகிரங்க எச்சரிக்கை...!

    தமிழ்நாடு
    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    நாடாளுமன்றத்தில் அதிரடி! தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம்!

    இந்தியா
    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    மோடி, அமித் ஷாவிற்கு என்ன யோக்கியதை இருக்கு... பாஜகவை வெளுத்து வாங்கிய வைகோ...!

    அரசியல்

    செய்திகள்

    கரூர் வன்முறை வழக்கு! மார்ச் 15-ல் சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்!

    கரூர் வன்முறை வழக்கு! மார்ச் 15-ல் சிபிஐ முன் ஆஜராகிறார் தவெக தலைவர் விஜய்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share