• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம்..! டென்ஷன்-ஆன அமைச்சர் ராஜ்மோகன்..!!

    சிங்கப் பெண் படை தொடர்பாக விமர்சனம் முன் வைத்தவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி கொடுத்துள்ளார்.
    Author By Nila Mon, 22 Jun 2026 19:01:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rajmohan

    தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் சி. ஜோசப் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்களில் ஒன்று சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்ட இந்த சிறப்புப் படை, அதிநவீன வசதிகள், ரோந்து வாகனங்கள், உடல் கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளுடன் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்தது.

    மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம், பெண்கள் பாதுகாப்பில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் என தவெக அரசு நம்பிக்கை தெரிவித்தது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே எதிர்க்கட்சிகள், குறிப்பாக திமுகவின் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், தொடர்ச்சியான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். திட்டத்தின் அறிமுக விழா மே 29 அல்லது அதற்கு அருகில் தொடங்க இருந்த நிலையில், அது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த ஒத்திவைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    2026

    இது அரசின் முன்னுரிமையை கேள்விக்குள்ளாக்கியது மற்றும் பெண்கள் பாதுகாப்பை அரசியல் சூழ்ச்சியாகப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்பட்டது. தொடர்ந்து சிங்கப் பெண் படைத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்ட போதிலும் பல்வேறு குற்ற சம்பவங்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நிகழ்வதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இன்று சட்டமன்றத்திலும் அதே பிரச்சனை வெடித்தது. சிங்கப்பெண்கள் படை குறித்து அமைச்சர ராஜ்மோகன் கருத்து தெரிவித்தார்.

    இதையும் படிங்க: எந்த ஸ்கூலையும் இனி PT Period கட் ஆகாது..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    சிங்கப்பெண்கள் தமிழ்நாட்டின் பொக்கிஷம் என்றும் அவர்கள் குறித்து இனி யாராவது தவறாக பேசினால்… என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த சோபா கதையை எப்போ தான் விடுவீங்க என்று கேட்டுள்ள அமைச்சர் ராஜ்மோகன், கூட்டணி கட்சியினர் யாரையும் உங்களை போல் பிளாஸ்டிக் சேர் போட்டு நாங்கள் சிறுமைப்படுத்தவில்லை என விமர்சித்துள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசும் தி.மு.கவினருக்கு அண்ணா பல்கலைக்கழகம் நினைவுக்கு வரவில்லையா..? என்றும் யார் அந்த மேலிடம் என்று கேட்பவர்களுக்கு யார் அந்த சார் என்று நினைவுக்கு வரவில்லையா..? என்றும் அமைச்சர் ராஜ்மோகன் கேட்டுள்ளார். 

    இதையும் படிங்க: 3 செய்தி டிவி சேனல் ஒளிபரப்பு நிறுத்தம்?! என்ன நடந்தது? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்?!

    மேலும் படிங்க
    மம்தா பானர்ஜி நீக்கம்: திரிணாமூல் காங்கிரஸின் புதிய தலைவராக அரூப் ராய் நியமனம்!

    மம்தா பானர்ஜி நீக்கம்: திரிணாமூல் காங்கிரஸின் புதிய தலைவராக அரூப் ராய் நியமனம்!

    இந்தியா
    மெட்டா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இந்தியர்.. வாட்ஸ்அப் சர்வதேச தலைவரானார் குணால் ஷா!!

    மெட்டா நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இந்தியர்.. வாட்ஸ்அப் சர்வதேச தலைவரானார் குணால் ஷா!!

    இந்தியா
    லஞ்ச விவகாரத்தில் மீண்டும் லஞ்சம்: சஸ்பெண்ட் ஆன அதிகாரிக்கு பணி வழங்க லட்சம் கேட்ட உதவியாளர் கைது!

    லஞ்ச விவகாரத்தில் மீண்டும் லஞ்சம்: சஸ்பெண்ட் ஆன அதிகாரிக்கு பணி வழங்க லட்சம் கேட்ட உதவியாளர் கைது!

    தமிழ்நாடு
    என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் அறிவிப்பு!

    என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகல்: தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான் பாண்டியன் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    லக்னோவில் பயங்கரம்: போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து! 14 பச்சிளம் மாணவர்கள் பரிதாப பலி!

    லக்னோவில் பயங்கரம்: போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் தீ விபத்து! 14 பச்சிளம் மாணவர்கள் பரிதாப பலி!

    இந்தியா
    ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி: 631 கி.மீ தொலைவிற்கு

    ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி: 631 கி.மீ தொலைவிற்கு 'கவாச்' தொழில்நுட்பம் ஒப்புதல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share