• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, February 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எல்லா பக்கமும் என்ட் கார்டு! தத்தளிக்கும் தைலாபுரம்!! கூட்டணி கேட்டுகள் பூட்டப்பட்டதால் ராமதாஸ் அப்செட்!

    "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" எனச் சொன்னாலும், ராமதாஸ் ஐயாவுக்கு இது ஒரு 'செக்' வைத்திருக்கும் காலம் என்பதில் சந்தேகமில்லை.
    Author By Pandian Mon, 23 Feb 2026 13:56:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramadoss in Deep Trouble: Rejected by DMK & Vijay’s TVK – Now Eyeing EPS-Led AIADMK Alliance? Anbumani Route Peace Talks On!

    தமிழக அரசியல் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக இப்போது பெரும் இக்கட்டில் சிக்கியுள்ளது. 5-8% வாக்கு வங்கியுடன் கெத்தாக இருந்த ராமதாஸ் தரப்புக்கு கூட்டணி வாய்ப்பு கிடைக்காமல் திணறல் ஏற்பட்டுள்ளது.

    திமுக கூட்டணியில் இணைய தைலாபுரம் தரப்பு தூது அனுப்பியது. ஆனால் அறிவாலயம் தரப்பிலிருந்து “கூட்டணி ஹவுஸ் ஃபுல், இடமில்லை” என்ற செம ஷார்ப் பதில் வந்தது. அதோடு விசிக தலைவர் திருமாவளவன் “பாமக வந்தால் நாங்கள் வெளியேறுவோம்” என கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திமுக ராமதாஸை ஒதுக்கிவிட்டது.

    அதன்பிறகு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) குறிவைத்து ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பரசுராமன் பேச்சுவார்த்தை நடத்தினார். “ஐயாவும் நீங்களும் சேர்ந்தால் களம் வேற லெவல்” என டீல் பேசப்பட்டது.

    இதையும் படிங்க: எடப்பாடியாரை சந்தித்த ராமதாஸ் தரப்பு!! கூட்டணியில் இணைய அச்சாரம்! அப்போ அன்புமணி கதி?!

    ஆனால் விஜய் தரப்பு “தனித்து நிற்கிறோம், கூட்டணி சான்ஸே இல்லை” என்று ரிஜெக்ட் செய்தது. “எங்கள் சப்போர்ட் தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து வருகிறது. உங்களுடன் சேர்ந்தால் அதுவும் போய்விடும்” என தெளிவாக சொல்லிவிட்டனர்.

    AIADMKAlliance

    இரு இடங்களிலும் தோல்வியடைந்த ராமதாஸ் செம டென்ஷனில் இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், மீண்டும் பழக்கமான அதிமுக பக்கமே திரும்பியுள்ளார். மகன் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருப்பதால், அந்த வழியில் சமாதானம் செய்து இணைய முடிவு எடுத்துள்ளார்.

    இதற்காக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ராமதாஸ் - அன்புமணி இடையேயான ஈகோ யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, பழையபடி அதிமுக கூட்டணியில் இணைக்க முயற்சி நடக்கிறது. “அரசியலில் இதெல்லாம் சாதாரணம்” என்றாலும், ராமதாஸுக்கு இது பெரும் ‘செக்’ ஆகியுள்ளது.

    பாமகவின் 5-8% வாக்கு வங்கி எந்த அணிக்கு செல்லும் என்பது தேர்தல் கணக்கில் மிக முக்கியம். ராமதாஸ் இறுதியில் அதிமுகவுடன் இணைந்தால், தென் மாவட்டங்களில் கூட்டணி பலம் அதிகரிக்கும். இல்லையென்றால் தனித்து நின்று சவால் விடுவாரா? இனி நாட்கள் தான் சொல்லும்!
     
    இதையும் படிங்க: பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கக்கூடாது! திமுக மாஸ்டர் ப்ளான்! நாகேந்திரன், வானதியை தோற்கடிக்க ஸ்டாலின் செக்!

    மேலும் படிங்க
    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    இதுதான் சமூக நீதியா ஸ்டாலின் அவர்களே? தூத்துக்குடி மாணவன் மீதான தாக்குதலுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

    நிதி இல்லை என கூறி 328 பேராசிரியர்கள் பணிநீக்கம்! திமுக அரசை சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    கொலைகாரன கொலைகாரன் தான் சொல்லுவாங்க... விஜயை விளாசிய கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்..!!

    தமிழ்நாடு
    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    பேரதிர்ச்சி... நோயாளியுடன் பாலத்தில் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்... உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

    தமிழ்நாடு
    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    ஈரானை விட்டு வெளியேறுங்கள்... இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அவசர எச்சரிக்கை!

    இந்தியா
    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    பெண்களே ரெடியா??... ரூ.5000 மட்டுமில்ல அடுத்தடுத்து காத்திருக்கும் ஜாக்பாட்... திமுகவின் மெகா திட்டம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share