• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மணல் கடத்தல் லாரியை போலீஸ் விரட்டியபோது பயங்கர விபத்து! அடுத்த நொடி நடந்த விபரீதம்! வைரல் காட்சி!

    லாரி கவிழ்ந்த காட்சிகளும், சேதமடைந்த கோவில் பகுதியும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
    Author By Pandian Mon, 05 Oct 2026 11:34:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ramanathapuram-Sand-Smuggling-Lorry-Chase-Accident-Temple-Damage-Video

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே போலீசார் விரட்டிச் சென்றதாக கூறப்படும் மணல் கடத்தல் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில், அருகிலிருந்த விநாயகர் கோவில் கட்டிடம் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

    தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல் நேரத்தில் ஆற்று மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பாலைக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை போலீசார் நிறுத்த முயன்றதாகவும், ஆனால் லாரி ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து போலீசார் லாரியை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

    இதையும் படிங்க: நெஞ்சை உலுக்கும் சோகம்...!! - மின்சாரம் தாக்கி 2 குழந்தைகள் துடிதுடித்து பலி... அக்கா - தம்பிக்கு நேர்ந்த பரிதாபம்...!

    போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற லாரி, ஏ.ஆர். மங்கலம் வழியாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏ.ஆர். மங்கலம் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதி அருகே சென்றபோது, லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    LorryAccident

    விபத்தின் போது அருகில் இருந்த விநாயகர் கோவில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரி கவிழ்ந்த காட்சிகளும், சேதமடைந்த கோவில் பகுதியும் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்த சம்பவம் தொடர்பாக திருப்பாலைக்குடி மற்றும் சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியில் உண்மையில் ஆற்று மணல் ஏற்றிச் செல்லப்பட்டதா, அதற்கான அனுமதி இருந்ததா, விபத்துக்கான முழுமையான காரணம் என்ன என்பது குறித்து விசாரணைக்குப் பிறகே தெளிவாகும்.

    இதனிடையே தொண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆற்று மணல் கடத்தல் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் சேதமடைந்த விநாயகர் கோவிலை உரிய முறையில் மீண்டும் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    போலீசார் விரட்டிச் சென்றதாக கூறப்படும் லாரி கவிழ்ந்து கோவில் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தின் முழு பின்னணி போலீஸ் விசாரணை முடிவில் தெரியவரும்.

    இதையும் படிங்க: குப்பை கிடங்கில் கிலோ கணக்கில் தங்க கட்டிகள்..! கட்டுக்கட்டாக பணம்.!! 5 பேரிடம் தீவிர விசாரணை..!

    மேலும் படிங்க
    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    ராகுல் குற்றச்சாட்டு தவறான புரிதல்: உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பீகார் எஸ்ஐஆர் என தேர்தல் ஆணையம் விளக்கம்!

    இந்தியா

    'தமிழ் தமிழ்' என பேசிய முந்தைய அரசு என்னை கண்டுகொள்ளவில்லை: புஷ்பவனம் குப்புசாமி ஆவேசம்!

    தமிழ்நாடு
    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    அண்ணன் சீர் திட்டம்: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு!  

    தமிழ்நாடு
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டி20 போட்டி நாளை மோதல்: லக்னோவில் அனல் பறக்கும் ஆட்டம்!

    விளையாட்டு
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share