• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நிலத் தகராறு விபரீதம்..! குடும்பமே தீக்குளிக்க முயற்சி..! ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!

    ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நான்கு பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Nila Mon, 25 May 2026 15:15:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ranipet

    தனது சொந்த நிலத்தில் பயிர் செய்ய விடாமல் இடையூறு ஏற்படுத்தி வரும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கணவன், மனைவி, மகன்கள் என நான்கு நபர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த சூரை கிராம பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் அப்பகுதியில் 2024 ஆம் ஆண்டு 1 ஏக்கர் 75 சென்ட் இடம் வாங்கி விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இடத்தை விலைக்கு வாங்க வேண்டும் என நினைத்திருந்த ஆர் மூர்த்தி - கோசலை தம்பதியர் நிலம் வாங்க முடியாத போனதால் தொடர்ச்சியாக மூர்த்தி வேண்டா தம்பதியரிடம் தொடர்ச்சியாக தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பாணாவரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    4 பேர்

    மேலும் ஏற்கனவே கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிக்கும் நிலையில் இன்று மூர்த்தி, தனது மனைவி, இரண்டு மகன்கள் உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தங்களது சொந்த நிலத்தில் விவசாயம் செய்யவிடாமல் தொடர்ச்சியாக இடையூறு செய்து வரும் மூர்த்தி , கோசலை,

    இதையும் படிங்க: தவறான சிகிச்சையால் உயிரிழந்த திருச்சி நர்சிங் மாணவி!! அரசு சார்பில் நிவாரணம்! வீட்டு மனை வழங்கல்!

    சுப்பிரமணி உள்ளிட்ட மேலும் சில நபர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் தங்கள் மீது பொய்யான புகார்கள் கொடுக்கப்பட்டு இருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மூர்த்தி குடும்பத்தினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. அப்போது ஆட்சியர் நுழைவாயில் காவலில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி ராணிப்பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்று தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

    இதையும் படிங்க: #BREAKING: எடப்பாடிக்கு ஷாக்..!! ADMK எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா..! அரசியலில் பரபரப்பு..!

    மேலும் படிங்க
    விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி செய்த முதல்வர் விஜய்!

    விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி! ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 100% தள்ளுபடி செய்த முதல்வர் விஜய்!

    தமிழ்நாடு
    குதிரை வேகத்தில் குதிரை பேரம்! தவெக அரசை

    குதிரை வேகத்தில் குதிரை பேரம்! தவெக அரசை 'துயரசக்தி' என அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

    தமிழ்நாடு
    கோவை சிறுமி விவகாரத்தில் திமுக மீது பொய் பிரசாரம் தவெகவுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

    கோவை சிறுமி விவகாரத்தில் திமுக மீது பொய் பிரசாரம் தவெகவுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்.".! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!

    தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..? "100% குதிரை பேரம்.".! அதிமுக இன்பதுரை அதிருப்தி..!

    தமிழ்நாடு
    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்ற வேண்டாம்! வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவுறுத்தல்!

    இந்தியா
    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    சென்னை மணலி அருகே பயங்கரம்: எண்ணெய் குடோன் வெடித்து சிதறியதால் 6 மணி நேரம் நீடித்த போராட்டம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தவெக ‘எக்ஸ்பிரஸ் ஆபரேஷன்’..?

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share