• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியல் வேறு! நட்பு வேறு! விமர்சனங்களை தாண்டி தலைவர்கள் காட்டிய அரசியல் நாகரிகம்!

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 18, 2026) தமிழக அரசியலின் வெவ்வேறு துருவங்களாக விளங்கும் முக்கியத் தலைவர்கள் தற்செயலாகச் சந்தித்துப் பேசி கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 18 Feb 2026 18:50:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rare Political Moment: Thirumavalavan, Tamilisai, Seeman, and Trichy Siva Meet at Trichy Airport

    தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டினால் கொதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தத்துவ ரீதியாக வெவ்வேறு துருவங்களாக விளங்கும் நான்கு முக்கியத் தலைவர்கள் இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தற்செயலாகச் சந்தித்துக் கொண்ட நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே, பொது இடத்தில் அவர்கள் காட்டிய இந்தப் பண்பு "முறுவலிக்கும் முரண்கள்" என போற்றப்படுகிறது.

    சீமான்

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திமுக மூத்த தலைவர் திருச்சி சிவா, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றனர்.

    வெவ்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும், பயணங்களுக்காகவும் திருச்சி விமான நிலையம் வந்திருந்தபோது இந்தத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இன்று காலைதான் தஞ்சாவூரில் தமிழிசை பேசுகையில், திருமாவளவன் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறார் (ஆட்சியில் பங்கு) என்று விமர்சித்திருந்தார். அதேபோல், பாஜகவின் செயல்பாடுகளை ஜனநாயகப் படுகொலை என்று திருமாவளவன் சாடியிருந்தார். இத்தகைய அரசியல் அக்னிப் பிழம்புகளுக்கு மத்தியிலும், நேரில் சந்தித்தபோது கைகுலுக்கி, நலம் விசாரித்துத் தலைவர்கள் காட்டிய நாகரிகம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    இதையும் படிங்க: தோல்வி பயத்தில் மாநில சுயாட்சி பேசும் ஸ்டாலின்.... தமிழிசை சவுந்தரராஜன் கடும் விமர்சனம்!

    இந்தச் சந்திப்பின் போது திமுக எம்பி திருச்சி சிவா அவர்கள் எடுத்த 'செல்ஃபி' புகைப்படத்தைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள திருமாவளவன், அதற்கு 'முறுவலிக்கும் முரண்கள்' என மிக அழகாகத் தலைப்பிட்டுள்ளார்.

    சீமான்

    அரசியல் கொள்கைகள் வேறாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தலைவர்கள் பேணும் இந்த நட்பு ரீதியான உறவு, தமிழக அரசியலின் ஆரோக்கியமான பண்பாட்டை உலகிற்குப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இந்தக் புகைப்படம் தற்போது இணையதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

    இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட சீமான்.. பின்னர் விடுவிப்பு..!! வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது என்ன..??

    மேலும் படிங்க
    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    இந்தியா
    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    152 அடியாக உயர்த்துக...! முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு விவசாயிகள் கெடு!

    தமிழ்நாடு
    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

    தமிழ்நாடு
    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    ரமலான் நோன்பு நாளை தொடக்கம்... தமிழகத்தில் பிறை தென்பட்டதாக தலைமை ஹாஜி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    ஆட்சியில் பங்கு, இரட்டை இலக்கத்தில் சீட்டு... எதிர்பார்க்காத ட்விஸ்ட் வைத்த திருமா...!

    அரசியல்
    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    ஆடிட்டர் வீட்டில் மாயமான 63 சவரன் நகைகள்... சிசிடிவி காட்சியை பார்த்த குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி... கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share