• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அண்ணி த்ரிஷா துணை முதலமைச்சர் ஆவது எப்போது?... மீண்டும் விஜயை சீண்டும் ஆர்.பி.உதயகுமார்...!

    முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவராக அண்ணி திரிஷா மேடம் அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் காத்திருக்கிறது தமிழகம்.
    Author By Amaravathi Tue, 11 Aug 2026 13:47:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rb-udayakumar-about-trisha

    முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்?. சிலபேரை பலகாலம் ஏமாற்றலாம் ,பல பேரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கடும் தாக்கு 

    இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,  கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளிலே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தமிழக வெற்றிக்கழகம் பிறப்பிற்கும் எல்லா உயிருக்கும் என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது எல்லோரும் நம்பினோம்.

    ஆனால் தற்போது அரசு பணி நியமனங்களில் நிலவரமோ கலவரமாக உருவாகி வருகிறது. முதல்வர் விஜய் திரைப்படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அரசு பொறுப்பில் சத்தமில்லாமல் சைலண்டாக நியமித்து வருகிறார்கள்.

    இதையும் படிங்க: பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் உதயநிதி மீது வழக்கு!! வெளியானது முழு FIR விவரம்!

    தற்போது கோயில் அறங்காவலர் நியமனகுழுவில் உறுப்பினராக  முதல்வர் விஜயின் கோர்ட் தயாரிப்பாளர் கேரளாவை பூர்விமாகக் கொண்ட அர்ச்சனா கல்பாத்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் பட தயாரிப்பாளர், கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார்.

    அதைப்போல முதலமைச்சரின் தனி செயலாளராக முதல்வர் விஜய் நடித்த லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் தலைவராக  முதல்வர் விஜய் நடித்த பீஸ்ட் பட ஒழிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

    முதல்வரின் அன்புக்குரியவரான ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ராம்குமார் ஆகியோர்  அரசின் ஆலோசர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல முதல்வர் விஜய்யின் அன்புக்குரியவராக அண்ணி திரிஷா மேடம் அவர்களை எப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக நியமனம் செய்து அறிவிப்பு வெளிவரும் என்று அதிர்ச்சியோடு ஆவலோடும் காத்திருக்கிறது தமிழகம்.

    இதில் ஜனநாயகன் பட இயக்குனர் வினோத் ஜனநாயகம் படத்தை விஜய்யை வைத்து இயக்குகின்ற போது 6 மாதத்திற்கு மேல் அவருடன் நெருங்கி பழக பணியாற்ற வாய்ப்பு கிடைத்த எங்களுக்கே விஜய் மக்களுக்கு நல்லது செய்வாரா என்று நம்பிக்கை ஏற்படவில்லை. 

     ஒரு முறை கூட விஜய்யை நேரில் சந்திக்காமல், பார்க்காமல் திரையில் மட்டுமே பார்க்க முடிந்த  மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்று நம்பியது வியப்பாகத்தான் இருக்கிறது, என்பதோடு மட்டுமல்லாமல் அவர் பக்கத்தில் இருக்கின்ற எங்களுக்கே தெரியாதது மக்களுக்கு எப்படி தெரிந்தது என்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் .

    எது எப்படியோ இப்போது தமிழகத்தின் முதல்வராக மக்களால் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்ற முதல்வர் விஜய் பிறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் என்று உரக்க கொள்கை முழக்கம் விடுவதற்கும், தற்போதைய அரசு பொறுப்புகளுக்கான நியமங்களுக்கும் முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது என்பதுதான் மக்களின் மனதிலேயே ஏற்பட்டிருக்கின்ற கவலை. 

    இது இப்படித்தான் செல்லுமோ ஏனென்றால் முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் பாக்கியசாலிகள், மற்றவர்களை வைத்து படம் எடுத்தவர்கள் எல்லாம் பாவம் செய்தவர்களாக? இன்றைக்கு த.வெ‌க அரசு பிரித்துப் பார்ப்பது அதன்படி அரசு பொறுப்புகளை நியமனம் செய்வது ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியுமா? இது தான் ஜனநாயகமா? முதல்வர் விஜய்யை வைத்து படம் எடுத்தால் தான் இனி தமிழ்நாட்டில் அரசு பதவி கிடைக்கும் என்றால் இது எப்படி ஜனநாயகமாக ஏற்றுக் கொள்ள முடியும்.

    இன்றைய சமூகத்திலே பொய்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஒரு பொய்யை சமாளிக்கவும் மற்றொரு பொய்யை கூறவும் தகவல் தொழில்நுட்ப வார் ரூம்கள் இப்போது வந்து விட்டன. இந்த வார் ரூம்களில் பொய்கள் கட்டமைக்கப்பட்டு, மாய பிம்பங்கள் கட்டமைக்கப்பட்டு  அரக்க குணம் உள்ளவர்கள் எல்லாம் ஆண்டவன் போல் சித்தரிக்கப்படுகிறார்கள்.

    அப்படித்தான் அரக்கப் குணம் கொண்டிருக்கிற விஜய் அவர்களை ஆண்டவன் போல் வார் ரூம்கள் மூலமாக சித்தரித்த காரணத்தினால் தேர்தல் போர்க்களத்திலே உண்மையை தோற்கடித்து விட்டது. ஒருவன் பொய் சொல்லி ஜெயித்து விட்டான் என்றால் எதிர் தரப்பில் உண்மையைச் சொல்லி ஜெயிக்க முடியாது.

     நான் சொல்லவில்லை ஜனநாயக படம் வெளியிட்டதை ஒட்டி அந்த ஜனநாயகன்படத்தை இயக்கிய வினோத்  விஜய்யுடன் நட்பின் அனுபவத்திலே உண்டான கருத்துக்களை வெட்ட வெளிச்சமாக்கி விவரித்து சொல்லியிருக்கிறார்கள் அதுவே இதற்கு சாட்சியாக இன்றைக்கு அமைந்திருக்கிறது. 

    ஆகவே இன்றைக்கு வார் ரூம்கள் பொய்கள் கட்டமைத்து தேர்தல் களத்திலே தற்காலிக வெற்றிவாகை சூடி வருகிறது அதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அரசின் பொய்களை எதிர்த்து உண்மையைச் சொல்லி வெல்ல முடியாமல் உண்மைக்கும் சத்தியத்திற்கும் தற்காலிகமாக தோல்விதான் கிடைத்து வருகிறது .

    உண்மை தமிழ் சமூகம், உணர்வுள்ள தமிழ் சமூகம், ஆற்றல் வாய்ந்த தமிழ் சமூகம், அறிவார்ந்த தமிழ் சமூகம், பண்பாடும் நாகரிகமும் தனக்கே சொந்தமான இந்த தமிழ் சமூகம் விழித்தெழும் நாள் தொலைவிலே இல்லை, சிலபேரை பலகாலம் ஏமாற்றலாம், பல பேரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதுதான் காலம் தருகின்ற தீர்ப்பு. அந்த தீர்ப்பு வருவதை இந்த தமிழ் இனம் உண்மையை நிலைநாட்ட உண்மையை வெற்றி பெறச் செய்ய தொடர்ந்து போராடும் என கூறினார்.

    இதையும் படிங்க: ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    “லஞ்சம் கேட்டால் உடனே புகார்”..! சென்னை போலீஸ் வெளியிட்ட பிரத்யேக WhatsApp எண்.!

    தமிழ்நாடு
    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    சிரியா முன்னாள் அதிபர் ஆசாத்திற்கு மரண தண்டனை! போர்க்குற்ற வழக்கில் டமாஸ்கஸ் நீதிமன்றம் உத்தரவு!

    உலகம்
    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    மாநில உரிமையை நிலைநாட்ட என்ன தயக்கம்.? தீர்மானம் போதுமா.? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    ஹெலிகாப்டரில் சென்றா போராட முடியும்? நீட் எதிர்ப்புப் பேரணி விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

    தமிழ்நாடு
    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    குதிரை பேரமும் இல்ல..! கழுதை பேரமும் இல்ல..! பேரவையில் களேபரம்..! சபாநாயகர் எச்சரிக்கை.!

    தமிழ்நாடு
    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share