• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விஜய் வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது... தவெக அடித்தளமே அதிர கதற விட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    10 பொறுப்பு அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள செய்தி முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை வீழ்ச்சியை சந்தித்து வருகிறது
    Author By Amaravathi Fri, 02 Oct 2026 12:43:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    RB Udayakumar shocking reply to tvk

    முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், நாட்டு மக்களுக்காக தன்னையை அர்ப்பணித்த, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் தியாகத்தை போற்றி வணங்குகிறேன்.

    அனல் பறக்கும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில், மதுராந்தகத்தில் இன்றைக்கு 39 இடங்களில், 5 மணி நேரம் 10 பொறுப்பு அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ள செய்தி முதல்வர் விஜய் மீது ,மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை கடந்த நான்கு மாத காலஆட்சியில் விஜயின்  வசீகரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது .தவெக ஆட்சியின் செயல்பாடுகள், முதல்வர் அணுகுமுறைகள், விஜயின் வசீகரம் வீழ்ச்சி சந்தித்து வருவதாக தற்போது இந்த பிரச்சாரம் நமக்கு எடுத்துக்காட்டி வருகிறது. 

    இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தவெக வீழ்ச்சி அடைந்து விடுமோ என்ற தோல்வி பயத்தில் ,தொகுதிக்கு இரண்டு நாள் தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணம் அதிலும் தேர்தலில் விதிமுறைகளை மீறி கோடிக் கணக்கான ரூபாய் செலவு செய்து பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள், ரோடுஷோ நடத்தியும் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள செலவு வரைமுறையை தாண்டி கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தேர்தல் பிரச்சாரத்தை இரண்டு தொகுதிகளும் முதல்வர் விஜய்  தொடர்ந்து மேற்கொண்டு வருவதோடு, ஒட்டுமொத்த அமைச்சர்அவையையும், தவெக சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது கட்டாயம் தவெகவிற்கும், முதல்வர் விஜய்க்கும் ஏன் வந்தது? இதுதான் ஜனநாயகத்தினுடைய வலிமை .

    இதையும் படிங்க: “விஜய் கதறும் காலம் விரைவில் வரும்...” - தவெகவுக்கு உச்சக்கட்ட ஆவேசத்துடன் சாபம் விட்ட ஆர்.பி.உதயக்குமார்...!

    வாழ்க்கை ஒரு வட்டம் என்று முதல்வர் விஜய் சொல்வார்.மேலே இருப்பவர் கீழே வருவதும் கீழே இருப்பவர்கள் மேலே வருவதும் இதுதான் இயற்கை நியதி. மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து செப்டம்பர் 25ஆம் தேதி முதல்வர் விஜய் முதல் கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்றைக்கு மதுராந்தகம் தொகுதியில்  வாகனத்தில் இருந்தபடியே 39 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

    இதற்கு  ஒட்டுமொத்த தவெக பொறுப்பாளர்கள் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். முதல்வர் விஜய் ஜனநாயகத்தின் மீது கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து தேர்தலில் விஜய் பிரச்சாரத்திற்கு செல்லாமல் 34.99 வாக்குகளைப் பெற்று தவெக ஆட்சி அமைத்தது. 

    அதிலும் கொளத்தூர் தொகுதியில் 5 நிமிட பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சரை தோற்கடித்து கொத்து புரோட்டா போட்டோம் என சட்டமன்றத்தில் வீராப்பு பேசிய விஜய்  இன்றைக்கு  முதல்வரான பிறகு, அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து அதற்காக குதிரை பேரத்தை நடத்தி, பதவி ஆசை காட்டி அவர் அரங்கேற்று வருகின்ற ஜனநாயக படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் இந்த இரண்டு தொகுதிகளில் மக்கள் தீர்ப்பளிக்க உள்ளார்கள். 

    இரட்டை இலை மீண்டும் மலர இருக்கிறது ஆகவே குதிரை பேரம் நடத்தி பதவி ஆசை காட்டி
    அவர் தொடர்ந்து அரங்கேற்று வருகிற ஜனநாயக படுகொலை திசை திருப்பவே இன்றைக்கு அவர் பல்வேறு நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வருகிறார் பஞ்ச் டயலாக் பேசியுள்ளார், அழுகை நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள் .

    39 இடங்களில் 5 மணி நேரம் ஒட்டுமொத்த தவெக தொண்டர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்டு செய்தி முதல்வர் விஜய் மீது வாக்காளர்கள் வைத்த நம்பிக்கைக் கெட்டுவிட்டது. 

    கடந்த நான்கு மாத காலம் தவெக ஆட்சியில் மின்சார வெட்டு, சட்ட ஒழுங்கு சீர்கேடு ,கொலை கொள்ளை, லாக்கப் மரணங்கள் ,பெண்கள் பாதுகாப்புக்கு கேள்விகுறி, விலைவாசி உயர்வு ,அதிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இவை எல்லாம் விஜயின் ஆளுமையின் கேள்விக்குறியாக உள்ளது. ஒட்டுமொத்தமாக விஜயின் வசிகரம் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது தவெக தோல்வி முகத்தில் உள்ளது‌ 

    இந்த தாராபுரம் மதுராந்தகம் தொகுதி மக்கள் வழங்கும்  தீர்ப்பு தான் இனி கட்சி மாறுகின்ற கலாச்சாரத்திற்கு தமிழகத்தில் முடிவுரை எழுதுகிற வரலாற்று தீர்ப்பாக தாராபுரம் மதுராந்தகம் தொகுதி மக்கள் வழங்குவார்கள் .அப்போதுதான் ஜனநாயகத்தின் மீது வலிமையும், மக்கள் மீது ஜனநாயக கட்சிகள் வைத்திருக்கிற நம்பிக்கையும் உறுதி செய்யப்படும் என விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.

    வசீகரத்தால் எதை வேண்டுமானாலும் வளைத்து விட விடலாம் என நினைக்கும் விஜய்க்கு இந்த இரண்டு தொகுதியில் ஏமாற்றம் தான் கிடைக்கும்.  எடப்பாடியாரின் கருத்தை வலுப்படுத்த மீண்டும் இந்த இரண்டு தொகுதியில் மீண்டும் இரட்டை இலை தான் மலரும் என கூறினர்.

    இதையும் படிங்க: “சத்தியபாமாவுக்கு அந்த உரிமையே கிடையாது”... “விஜய்க்கு அந்த விஷயம் தெரியும்” - தவெகவுக்கு இடியை இறக்கிய ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு
    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    மக்களை கவனிங்க..! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா.? புகார் எங்களை அறிவித்த தமிழக அரசு.!

    தமிழ்நாடு
    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    தமிழ்நாடு
    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    மினி பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமா.? முதல்வரின் முடிவு என்ன.? அமைச்சர் தமிழன் பார்த்திபன் விளக்கம்..!!

    தமிழ்நாடு
    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share