• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மது இல்லாத் தமிழகம்! மகாத்மா காந்தி ஜெயந்தியில் சௌமியா அன்புமணி தொடங்கிய புதிய இயக்கம்!

    மது இல்லாத் தமிழகம் என்ற புதிய இயக்கத்தை தொடங்கிய பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி.
    Author By Thenmozhi Kumar Fri, 02 Oct 2026 17:30:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sowmiya Anbumani Launches 'Alcohol Free Tamil Nadu' Movement on Gandhi Jayanti

    தமிழ்நாட்டில் மதுப் பழக்கத்தால் ஏற்கனவே இரண்டு தலைமுறையினர் சீரழிந்துவிட்ட நிலையில், வளரும் மூன்றாவது தலைமுறையையாவது முழுமையாகக் காப்பாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி மது இல்லாத் தமிழகம் (Alcohol Free Tamil Nadu) என்ற மாநிலம் தழுவிய விழிப்புணர்வு மக்கள் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார்.

    சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காந்தி ஜெயந்தி தினமான இன்று நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் இந்த விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் சௌமியா அன்புமணி ஆற்றிய உணர்ச்சிமிக்க உரையில், தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லை என்றால் பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான குடும்பங்களின் உயிர்கள் காக்கப்படும்; வீடுகளில் தேடிப் பார்த்தால் மதுப் பழக்கம் இல்லாத குடும்பமே தமிழகத்தில் இல்லை என்ற பரிதாபகரமான சூழல் உருவாகியுள்ளது என்று வேதனை தெரிவித்தார்.

    மது ஒழிப்புக்காக பாமக ஆற்றிய தியாகங்களை நினைவுகூர்ந்த அவர், இந்த மேடையில் அமர்ந்திருப்பவர்கள் பலரும் மதுக்கடைகளுக்குப் பூட்டுப் போடும் போராட்டங்களை முன்னெடுத்து 15 நாட்கள் வரை சிறைவாசம் அனுபவித்தவர்கள்; காவல்துறையின் அடக்குமுறைகளையும் தடியடிகளையும் எதிர்கொண்டு, மதுவை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் கொள்கைக்காகவே சிறை சென்றவர்கள்; அன்று அரசுக்கு எதிராகத் தொடர் அறப்போராட்டம் நடத்திய காரணத்தினால்தான் மக்கள் தொலைக்காட்சி முடக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.

    இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் பாமகவா?... ஒரே வார்த்தையில் ஒட்டுமொத்த அரசியல் களத்தையே புரட்டிப்போட்ட செளமியா அன்புமணி...!

    Alcohol Free Tamil Nadu

    வரலாற்றுப் பின்னணியைப் பகிர்ந்துகொண்ட அவர், 1937-ல் தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, பின்னர் 1971-ல் அது தளர்த்தப்பட்டது; அதன் விளைவாக மக்கள் மதுவிற்கு அடிமையாகி குடி நோயாளிகளாக மாறினர்; பெண்கள் கடன் சுமை மற்றும் குடும்ப வன்முறையிலிருந்து விடுபட்டு நிம்மதியாகவும், குழந்தைகள் நல்வாழ்வுடனும் வாழ வேண்டுமானால் தமிழகத்திலிருந்து மது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்; உலகளவில் போர்களில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட மதுவினால் ஆண்டுதோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையே மிக அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சௌமியா அன்புமணி, தமிழக அரசு முழுமையான மது ஒழிப்புக் கொள்கையைக் கொண்டு வந்து, மதுப் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்பதற்கான தெளிவான செயல்திட்டங்களை வகுக்க வேண்டும்; மாவட்டந்தோறும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும்; மதுக்கடைகள் இயங்கும் நேரத்தைக் குறைப்பதோடு, அதிகாரிகளுக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கும் வழக்கத்தை அடியோடு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மதுப் பழக்கம் பரவி வருவது குறித்துக் கவலை தெரிவித்த அவர், மாணவர்களுக்கு மிக எளிதாக மதுபானங்கள் கிடைப்பது அதிர்ச்சியளிக்கிறது; கல்வி நிறுவனங்களின் அருகேயுள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்; ஆசிரியர்களும் பெற்றோர்களும் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; இந்தியாவிலேயே இரண்டு பெரிய மாநிலங்களில் முழு மதுவிலக்கு வெற்றிகரமாக அமலில் உள்ளபோது, தமிழகத்தில் மது ஒழிப்பு என்பது சாத்தியமற்றது அல்ல; ஒரு தாயாக நின்று குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இதை நான் வலியுறுத்துகிறேன் என்றார்.

    கள் இறக்குவது தொடர்பான விவாதத்திற்குப் பதிலளித்த அவர், ஆல்கஹால் என்பது மனிதனை நிலைதடுமாற வைக்கும் ஒரு போதைப் பொருள்; இதில் உயர் ரகம், சாதாரண ரகம் அல்லது கள் என்ற எந்தப் பாகுபாடும் கிடையாது; கள்ளும் ஆல்கஹால்தான்; எனவே எந்த வடிவிலும் ஆல்கஹால் தமிழகத்தில் இருக்கக் கூடாது என்பதே பாமகவின் உறுதியான கொள்கை; அரசு தனது கஜானாவை நிரப்ப முறையான மாற்று வழிகளில் வருமானத்தை ஈட்டினால் டாஸ்மாக் வருமானம் தேவையற்ற ஒன்றாக மாறிவிடும்; கள்ளச்சாராயம் மற்றும் இதர போதைப் பொருட்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இறுதியாக, நாட்டில் நிலவும் கடுமையான வேலையில்லாத் திண்டாட்டமும், மது எளிதில் கிடைக்கக்கூடிய வசதியும்தான் மதுப் பழக்கம் சமூகத்தில் கட்டுக்கடங்காமல் அதிகரிக்க முதன்மைக் காரணமாக அமைகின்றன; மக்கள் மது வாங்குவதை நிறுத்திவிட்டால், தேவை இல்லாத போது மதுபான ஆலைகளின் உற்பத்தியும் நின்றுவிடும்; ஆகவே மது ஆலைகளுக்கு எதிரான குரலை விட, ஒட்டுமொத்த மது ஒழிப்புக்கான மக்கள் போராட்டமே பாமகவின் இறுதி இலக்கு என்று சௌமியா அன்புமணி திட்டவட்டமாகக் கூறினார்.

    இதையும் படிங்க: பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    மேலும் படிங்க
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share