• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முடிஞ்சா உங்க தலைவரை எழுப்பி ரீல்ஸ் போடுங்க! தவெக எம்.எல்.ஏ செயலுக்கு அதிமுக கண்டனம்!

    இரவுநேரப் பணி பார்க்கும் மருத்துவரை எழுப்பி அறிவுரை ரீல்ஸ் எடுத்துள்ளார் தவெக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் என அதிமுக ஐடி விங் விமர்சித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 02 Oct 2026 17:09:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    AIADMK IT Wing Slams TVK Srivaikuntam MLA Saravanan Over 'Reels Drama' Waking Up Duty Doctor at Night.

    அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் இருந்த மருத்துவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி அறிவுரை கூறுவது போல் ரீல்ஸ் எடுத்து விளம்பரம் தேடிய தவெகவின் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனின் செயலுக்கு அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகள் தொடர்பாக அவ்வப்போது மக்கள் பிரதிநிதிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்எல்ஏ சரவணன், அரசு மருத்துவமனை ஒன்றில் இரவு நேரத்தில் ஆய்வு என்ற பெயரில் சென்றபோது, அங்குப் பணியில் இருந்த மருத்துவரை எழுப்பி அறிவுரை வழங்கி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இது தொடர்பாக அதிமுக ஐடி விங் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஆளும் தவெக மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அதில், புறநோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் ஒரு மருத்துவர், அதுவும் இரவு நேரப் பணி பார்க்கும் மருத்துவர் ஓய்வு எடுப்பது இயல்பு என்பது கூடத் தெரியாமல், தனது விளம்பர மோகத்தைக் காட்டுவதற்காக மருத்துவரை எழுப்பி அறிவுரை ரீல்ஸ் எடுத்துள்ளார் தவெக ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அ.தி.மு.க.வை விட்டு ஏன் வெளியேறினேன்? தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் செம்மலை பரபரப்பு பேட்டி!

    aiadmk

    தொடர்ந்து மக்கள் நலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, மக்கள் மீது அவ்வளவு அக்கறை இருந்தால், இதே மாதிரி சென்று மாலை 5 மணிக்கு மேல் உங்கள் கட்சித் தலைவரை, தமிழக முதல்வரை எழுப்பி ரீல்ஸ் போட முடியுமா? என முதலமைச்சர் விஜய்யின் பணி நேரத்தைக் குறிப்பிட்டுச் சாடியுள்ளது.

    மேலும், சுகாதாரத்துறை அமைச்சரின் செயல்பாடுகளையும் அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது. "டெங்கு காய்ச்சலுக்கு முழு கை சட்டை அணிய வேண்டும் என்ற அரிய கண்டுபிடிப்பைக் கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அதிமுக பொதுக்குழு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது போல, மருத்துவர்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட இந்த எம்எல்ஏ-வுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பாரா?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

    அத்துடன், இந்த எம்எல்ஏ சரவணன் தான் முன்னதாக பாலியல் வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் தவெக அரசால் குற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அந்தப் பதிவில் அதிமுக ஐடி விங் சுட்டிக்காட்டியுள்ளது.

    இதையும் படிங்க: இடைத்தேர்தலுக்கு காரணமே திமுக - அதிமுக தான்! துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share