• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு அரசு பணி... விஜயின் சஸ்பென்ஸ் பட்டியலை உடைத்த ஆர்.பி.உதயகுமார்...!

    முதல்வர் விஜய்யின் சமூக வலைதள அட்மின் ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகியோர் முதல்வரின் நேர்முக உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 03 Aug 2026 12:16:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    rb-udayakumar-slams-cm-vijay-FUFYRN

    முதலமைச்சரின் நட்பு வட்டாரங்களுக்கு வழங்கும்அரசு பணி நியமனங்களை அரசாணை வெளியிடாமல் உள்ள மர்மம் என்ன ?. புதிதாக செயல்பட போகும் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி ,ராம்குமார் ஆகிய 4 பேர்களுக்கும் தனி அறைகள். காலை உணவு திட்டத்திற்கு ஆதிதிராவிட, பழங்குடியினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, ஒதுக்குவது சமூகநீதிக்கே சவாலானது என முன்னால் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடும் தாக்கு.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ஊரான் விட்டு நெய்யில் சொந்த வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க சார் என்று விண்ணதிர வீரமுழக்கமிட்ட விஜய்,  தனது பவர் சென்டர்களுக்குத.வெ.க  அரசில் அரசு பணிகளை வழங்கி  தற்போது அரசாணையை வெளியிடாத மர்மம்தான் என்ன?. 

     வெளிப்படையான அரசு நிர்வாகத்தை இந்த விஜய் வழங்குவான் என்று அறிவித்த முதல்வர்  த.வெ.க அரசில் தனது ஆஸ்த்தான ஜோதிடராக இருந்த  ரத்தன் பண்டிட் வெற்றிவேலுக்கு சிறப்பு அதிகாரி என்ற அரசு பணி வழங்கினார் அதற்கான அரசாணை முறைப்படி வெளியிட்டவுடன்‌ அதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் புயலை கிளப்பியது இதை எடுத்து அந்த அரசாணை தமிழக அரசு ரத்து செய்தது.

    இதையும் படிங்க: சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!

     அதற்குப் பின் முதல்வர் விஜய்யின் வீயூக வகுப்பாளர்  ஜான் ஆரோக்கியசாமி, விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு முதல்வரின் ஆலோசகர்களாக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தாமதமாக மே 22 ஆம் தேதி தான் வெளியானது இது தொடர்பான அரசாணை பகிரங்கமாக முறைப்படி வெளியிடப்படவில்லை .ஆனால் விஷ்ணு ரெட்டி,ஜான் ஆரோக்கிய சாமி அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றனர் என செய்திகள் வெளிய வந்தன.


    அதனைத் தொடர்ந்து முதல்வர் விஜய்யின் சமூக வலைதள அட்மின் ஜெகதீஷ் பழனிச்சாமி, ராம்குமார் ஆகியோர் முதல்வரின் நேர்முக உதவியாளராக பணி வழங்கப்பட்டுள்ளதாக நமக்கு எப்போது தெரிய வருகிறது சமூக வலைதளங்களில் ஜெகதீஸ் பழனிச்சாமி விஜய்யின் பிறந்தநாள் வாழ்த்து சொல்லுகிற பதிவை வெளியிடுகிற போது நாட்டு மக்களுக்கு அந்த செய்தி தெரிய வருகிறது. முறையாக அரசாணை இதுவரை வெளியாகி இருக்கிறதா என்பது நமக்கு தெரியவில்லை.

     ஆனால் அதிகாரப்பூர்வமாக  நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற முதல்வர் விஜய் அலுவலகத்தில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் பழனிச்சாமி ,ராம்குமார் ஆகிய நான்கு பேர்களுக்கும் தனி அறைகள் ஒதுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

     தேர்தல் நேரத்தில் விஜய்க்கு பாதுகாப்பு  ஏற்பாடுகளை செய்த நவீன் மூஸா, முதல்வர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே செல்கிறார்,ஆனால் இவருக்கு என்ன பணி வழங்கப்பட்டுள்ளது என்பது நமக்கு மட்டுமல்ல பாதுகாப்பில் இருக்கிற போலீஸ்சாருக்கு இன்னும் தெரியவில்லை‌ உள்துறைகளும் இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படவில்லை.


     முதல்வரின் சமூக வலைதள ரசிகர் மன்ற தலைவராக இருந்த குருவிற்கு தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பதின் தலைவராகவும் ,செய்தி மக்கள் தொடர்பு துறையில் உள்ள சமூக ஊடகப்பிரிவு சிறப்பு அதிகாரியாக த.வெ.க தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த திவ்யாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசாணைகள்வெளியிடப்படவில்லை.

    முதல்வர் விஜய்யை சுற்றி நடக்கும் அரசு பணிகள் விஜய்க்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள. பதவிகள் குறித்த விவரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள மர்மம்தான் நாட்டு மக்களுக்கு புரியவில்லை .முறையான நியாயமான தகுதி உள்ள சட்டரீதியான நியமனம் என்றால் அவற்றை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் முதல்வர் விஜய்க்கு ஏன் வந்தது .அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது தகுதி உள்ள யாரை வேண்டுமானாலும் சட்டப்படி நியமனம் செய்யலாம் .அப்படி நியமனம் செய்யப்பட்ட அந்த அறிவிப்புகளை அரசாணைவெளியிட என்ன தயக்கம்.

    விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கிய அரசு பணிகள் குறித்து நீதியரசர்கள் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது என்று கவலை தெரிவித்ததோடு, இதேபோன்று பேரிடர்களிலே சிக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கும் அரசு பணியை வழங்க முடியுமா என்றும்  கேள்வி எழுப்பியிருந்தார்கள் .அதேபோல இந்த முதலமைச்சர் நட்பு வட்டாரங்கள் பணிகளுக்கு நீதிமன்றத்தில் கேள்வியாக வந்து விடுவோ? என்கின்ற பயம் தான்


     அரசு பணியில் நியமிக்கப்பட்டவர்களின் தகுதி என்ன? உழைப்பு என்ன? தியாகம் என்ன? பின்புலம் என்ன என்பதெல்லாம் கேள்வியாக வருகிறபோது ஒரே பதில் நாங்கள் விஜய்யின் நட்பு வட்டாரத்தில், சுற்றுவட்டாரத்தில், நெருக்கமாக இருக்கிறோம்.

     விஜய் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே,நட்பு வட்டாரத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே,  த.வெ.க.கட்சியில் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும் என்று சொன்னால்  வாக்களித்து  விஜய்யை தேர்ந்தெடுத்த மக்களுக்கு அல்வா தான் கிடைக்குமா என்பது தன் கேள்வியாக இருக்கிறது.

     நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் ஆனால் அதனை ரகசியம் காக்கப்படுவது மர்மமாக வைக்கப்படுவது அந்த மரபு முடிச்சு என்ன?  ஒருவேளை இது நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டு விடும் என்கிற கவலையிலா? அச்சத்திலா ஆனால் ஒட்டுமொத்தமாக த.வெ.க அரசின் இந்த மர்மத்தை கண்டு மக்கள்தான் இன்றைக்கு வேதனையிலே விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் .


    காலை உணவு திட்டத்திற்கு ஆதிதிராவிடர் ,பழங்குடியினர் நிதியை எடுத்து பயன்படுத்தி உள்ளீர்கள் .இது குறித்து கேட்டால்  காலை உணவு திட்டத்தில் எல்லோரும் உணவு அருந்துகிறார்கள். அதில் ஆதிதிராவிட, பழங்குடியின  மாணவர்களும் உணவு அருந்துகிறார்கள் என கூறுகிறார்கள்.

     ஒன்று முதல் ஐந்து வரை  உள்ள காலை உணவு திட்டத்தை 8 வகுப்பு வரை விரிவுபடுத்தியுள்ளீர்கள். திட்டத்திற்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பதுதான் முறையான அறிவிப்பாக இருக்கும் ஆனால் அதை விடுத்து ஆதிதிராவிடர்,பழங்குடியினர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து இன்றைக்கு இந்த காலை உணவு திட்டத்திற்கு ஒதுக்கி இருப்பது சமூக நீதிக்கே சவாலாக இருக்கிறது.

     வெளிப்படுத்தன்மையோடு அரசை நடத்துவேன் என்று விஜய் வீர வசனம் பேசியதோடு சரி ஆனால் இன்றைக்கு அரசின் நிர்வாகமும், அரசின் பணி நியமனங்களும் ஒட்டுமொத்தமாக ஒரு மர்ம கதை போல ஒரு மாயாஜால விட்டலாச்சாரியார் கதை போலதான் சென்று கொண்டிருக்கிறது என 
    கூறினார்

    இதையும் படிங்க: தமிழ்நாடு யார் கையில் இருக்கிறது? - தலைமைச் செயலகத்தை ஆட்டி வைக்கும் விஜயின் நட்பு வட்டம்... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்...!

    மேலும் படிங்க
    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    ஊதுபத்தி புகை..!! குழந்தைகளுக்கு ஏற்படும் மறைமுக ஆபத்துகள் என்னென்ன..??

    உடல்நலம்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்

    செய்திகள்

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    அடம் பிடிக்கும் கர்நாடகா.! காவிரிக்காக போராடும் தமிழகம்..! சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு..!!

    தமிழ்நாடு
    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    காங்கிரஸ் மூத்த தலைவர் நானா படோல் பாதம் கழுவிய தொண்டர்கள்! வைரல் வீடியோவால் வெடித்த அரசியல் சர்ச்சை!

    அரசியல்
    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    ஆந்திர அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் போராட்டம்! ஆகஸ்ட் 10-இல் விசைப்படகுகள் வேலைநிறுத்தம்!

    தமிழ்நாடு
    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

    அரசியல்
    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்

    அரசியல்
    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    மின்வாரிய ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! 700 உதவி பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share