• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    316 மாணவர்களின் இங்கிலாந்து கல்வி விசா விவகாரம்! தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கி.வீரமணி அறிக்கை!

    மலேசியாவில் பயிலும் மாணவர் பாரதிதாசனுக்கு உதவித்தொகை வழங்கவும், இங்கிலாந்து செல்லும் 316 மாணவர்களுக்கு விசா பெறவும் கி. வீரமணி தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 02 Sep 2026 17:05:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Resolve UK Visa Issue for 316 Students: Ki Veeramani Demands Urgent Diplomatic Intervention.

    மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் திசுப் பொறியியல் பிரிவில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் பாரதிதாசனுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டிய ரூ.21 லட்சம் நிலுவை உதவித்தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் பயிலத் தேர்வாகியுள்ள 316 தமிழக மாணவர்களுக்கு விசா கிடைத்திட ஒன்றிய அரசு மூலமாக அந்நாட்டுத் தூதரகத்தை வலியுறுத்த வேண்டும் எனவும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் திசுப் பொறியியல் மற்றும் மீள் உருவாக்க மருத்துவப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பி.எச்.டி படித்து வரும் உசிலம்பட்டி மாணவர் பாரதிதாசன், தமக்கு நடப்பு ஆண்டுக்கான உதவித்தொகை வரவில்லை எனப் பதிவிட்டிருந்தார். 

    Ki Veeramani

    நடப்பாண்டிற்குரிய ரூ.36 லட்சத்தில் ரூ.11 லட்சம் விடுவிக்கப்பட்ட நிலையில், ஆய்வைத் தொடரத் தேவையான மீதமுள்ள ரூ.21 லட்சம் தொகையைத் தமிழ்நாடு அரசு இன்னும் விடுவிக்கவில்லை. கடந்த ஆண்டின் செலவுக் கணக்குகள், ரசீதுகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரநிலை அறிக்கைகளை மாணவர் ஜூன் மாதமே சமர்ப்பித்துவிட்ட போதிலும், தற்போது புதிதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் அலுவலகத்தில் ரசீதுகளுக்கு சீல் பெற்று அனுப்ப வேண்டும் எனக் கூறி காலதாமதம் செய்வது நியாயமற்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: மின்துறை தனியார்மயத்தை கைவிடுக! திருப்பூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

    இப்பிரச்சினையால் மாணவரின் கல்வி இடைநிறுத்தப்படும் அபாயம் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அரசு தரவேண்டிய தொகையை நம்பி அயல்நாட்டில் பயிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவரை இப்படி அலைக்கழிப்பது அரசுக்கு அழகல்ல. 

    சமூகநீதித் துறை எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனது கடமையிலிருந்து வழுவக் கூடாது. அத்துறையின் அமைச்சர் தோழர் வன்னிஅரசு சமூகநீதிப் பின்னணியில் இருந்து வந்தவர் என்ற உரிமையுடன், மாணவருக்கு உரிய உதவித்தொகையைத் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அத்துடன், இங்கிலாந்து கல்வி விவகாரம் குறித்துக் குரல் எழுப்பியுள்ள ஆசிரியர் கி.வீரமணி, இவ்வாண்டு அம்பேத்கர் அயலகக் கல்வி உதவித்தொகைக்குத் தேர்வான 316 மாணவர்களுக்கு, 'மாநில அரசின் நிதி உத்தரவாதத்தை ஏற்க முடியாது; ஒன்றிய அரசின் உத்தரவாதத்தையே ஏற்க முடியும்' என்று கூறி அந்நாடு விசா மறுத்து வருவது வேதனையளிக்கிறது. 

    தனியார் வங்கிகளின் உத்தரவாதத்தை ஏற்கும் இங்கிலாந்து, ஒரு மாநில அரசின் திட்டத்தை நிராகரிப்பது ஏன்? இம்மாணவர்களுக்கு விசா கிடைத்திட தமிழ்நாடு அரசு ஒன்றிய வெளியுறவுத் துறை மூலம் இங்கிலாந்து உயர் ஆணையரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாகத் தீர்வு காண வேண்டும். 

    தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், நீதிக்கட்சி தலைவர்கள் பெற்றுத் தந்த சமூகநீதிக் கனவை நனவாக்கும் வகையில், முதல் தலைமுறை மாணவர்களின் வெளிநாட்டுக் கல்வித் தடைகளை உடைத்தெறிந்து தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் உதவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? ஐகோர்ட் கேள்வி!

    மேலும் படிங்க
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்
    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல்
    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    தமிழ்நாடு
    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    கோயில் செல்போன் தடையை திரும்ப பெறுக! தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

    தமிழ்நாடு
    ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    ஸ்டார்ட் அப் தமிழ்நாடு தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமனம்! தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share